டூ பீஸ் நீச்சல் உடையில் மீனா.. இந்த உடம்பை வச்சிகிட்டு இப்படியா.. குவியும் லைக்குகள்.. வைரல் வீடியோ..
நடிகை மீனா, தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக, ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருந்து வருகிறார். அன்று முதல் இன்று வரை நடிகை மீனாவின் கண்ணழகும், அவரது சிரிப்பும், கவர்ச்சியான தோற்றமும், ரசிகர்களை தூண்டில் மீனாக இழுத்து அவரது வசப்படுத்துகின்றன.
மீனா
நடிகை மீனா தமிழில் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான படம் என் ராசாவின் மனசிலே. கஸ்தூரி ராஜா இயக்கத்தில், ராஜ்கிரண் ஜோடியாக சோலையம்மா என்ற கேரக்டரில் வாழ்ந்திருப்பார்.
அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக எஜமான் படத்தில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களை தன் அழகால் கட்டிப் போட்டார். தொடர்ந்து ரஜினியுடன் முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் முத்து படமும், எஜமான் படமும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது.
தொடர்ந்து சரத்குமாருடன் மீனா நடித்த நாட்டாமை படம் வேற லெவலில் தமிழ் சினிமாவில் ஹிட் ஆனது. தாய்மாமன், மாமன் மகள...