அப்பா முக்கியமா..? அம்மா முக்கியமா..? பேரனின் பதிலை கேட்டு குலை நடுங்கிப்போன ரஜினி குடும்பம்..!
தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவரது மாஸான ஸ்டைலால் ரசிகர்கள் பலரைப் பெற்றிருக்கிறார். இவர் நடிப்பில் வெளி வந்த ஒவ்வொரு திரைப்படமும் இவருக்கு நல்ல பிரபலத்தை தந்தது.
இதையும் படிங்க: 25 வருஷம் கழித்து முதல் மனைவியை வீட்டுக்கு கூட்டி வந்த சரத்குமார்.. ராதிகா என்ன செய்தார் தெரியுமா..?
பாலச்சந்தர் படங்கள் வில்லத்தனமாக நடித்த இவர் அண்மையில் வெளி வந்த ஜெயிலர் திரைப்படத்திலும் தனது நடிப்பை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியதை அடுத்து இளம் நடிகர்களே அஞ்சக்கூடிய அளவு இவர் நடிப்புத் திறன் நாளுக்கு நாள் மெருகேறுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..
இந்நிலையில் ரஜினிக்கு இரண்டு மகள்கள் எடுப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனை அடுத்து இருவர் இடையே ஏற்பட்ட கருத்...