இளம் நடிகர் செய்த சீண்டல்.. குமுறி அழுத பானுப்ரியா.. ரகசியம் உடைத்த பிரபலம்..!
முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துக்கொண்டிருந்த முன்னணி நடிகைகள், கதாநாயகிகளாக கொண்டாடப்பட்டவர்கள், அடுத்த 5 ஆண்டுகளில், அல்லது 10 ஆண்டுகளில் முன்னாள் கதாநாயகிகளாகி விடுகின்றனர். ஏன் அந்த ஹீரோவுக்கே கூட அக்காவாக, அம்மாவாக நடிக்கும் ...