எந்த பொண்ணுக்கும் என் நிலைமை வரக்கூடாது.. மனதை ரணமாக்கும் நடிகை நளினியின் பேட்டி..!
கடந்த 1980களில், தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை நளினி. பல வெற்றிப் படங்களில் நடித்தவர். உதவி இயக்குனராக இருந்த ராமராஜனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன்பிறகு ராமராஜனும் சினிமா ...