இந்த நடிகரை பார்த்தாலே போதும்.. எனக்கு அது வந்துடும்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய அனிகா சுரேந்திரன்..!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆஹி மிகப்பெரிய ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலம் ஆனவர் நடிகை அனிகா சுரேந்திரன். கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா. இன்று வரை அனிகாவை குழந்தையாக பார்த்து வருவது அப்படம் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கம் என்றே சொல்லலாம்.
19 வயதாகியும் ஹீரோயின் ஆக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அனிகாவை பேபி அனிகாவாகவே பார்த்துவருகிறார்கள் கோலிவுட் ரசிகர்கள். மலையாளம் , தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறைகளில் தொடர்ந்து நடித்து வரும் அனிகா கடந்த ஆண்டு வெள...