இந்த பாட்டோட ரீமேக் தான் என் உச்ச மண்டையில பாட்டு.. போட்டு உடைத்த விஜய் ஆண்டனி..
விஜய் ஆண்டனி 1975 இல் நாகர்கோவிலில் பிறந்த இவர் 7 வயது இருக்கும் போதே தந்தையை இழந்தவர். அது மட்டுமல்லாமல் மிகப் பழமையான எழுத்தாளரான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளு பேரனாக திகழ்வது ...