ஒரே ஒரு முடிச்சு தான்.. குட்டியூண்டு உடையில் ஈஸ்டர் கொண்டாடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!
சினிமாவில் நடிக்க வேண்டும். பெயரும் புகழும் அடைய வேண்டும் என்ற இளம் நடிகைகளின் ஆசை நியாயமானதுதான். ஆனால் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசைதான், அவர்களை இப்படி எல்லாம் நடந்துக்கொள்ள வைக்கிறதோ ...