கேமரா மேன் குடுத்து வச்சவன்.. வரம்பு மீறிய கவர்ச்சியில் தமன்னா.. அதிருது இண்டர்நெட்..!
சில நடிகைகள் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில், மிகவும் கண்ணியமானவர்களை போல நடிகர்களுடன் அதிகமாக பேசமாட்டார்கள். மற்றவர்களுடன் அதிக நட்போ, நெருக்கமோ காட்ட மாட்டார்கள். தங்களை பற்றி விஷயங்களை வெளிப்படையாக பேச மாட்டார்கள் ...