ஓஹோ.. இந்த நடிகருடன் ரகசிய உறவில் விவாகரத்தான நடிகை.. கடுப்பில் காதலி நடிகை..
விவாகரத்தான நடிகை ஜாலியான படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்து தன் பக்கம் அந்த இளம் நடிகரை கவர்ந்து விட்டாராம் அந்த பிரபலமான விவாகரத்துக்கான நடிகை. அடிக்கடி தான் தங்கும் இடங்களுக்கு இளம் நடிகரை அழைத்து அவரை கவனித்த கவனிப்பில் நடிகையின் காலடியில் மயங்கி கிடக்கிறாராம் நடிகர்.
அவரை காதலித்து வரும் கிரிஞ்ச் நடிகையை உதறிவிட்டு தற்போது விவாகரத்தான நடிகையுடன் ஊர் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. யாருக்கும் தெரியாமல் நாம் சேர்ந்து வாழ்வோம் என்று காதலுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டு அவருடன் குடும்பமே நடத்தி வந்தார் கிரிஞ்ச் நடிகை.
ஆனா,ல் இடையில் ஒரே ஒரு படம் தான் தன்னுடைய வலையில் வெற்றிகரமான நடிகரை வீழ்த்தி இருக்கிறார் விவாகரத்தான நடிகை. திருமணம் செய்து கொண்டே மற்ற நடிகைகளை போல திருமண வாழ்க்கையில் ஐக்கியம் ஆகிவிடலாம் என்று ஆயிரம் கனவுகளுடன் காத்துக் கொண்டிருந்த கிரிஞ்ச் நடிகைக்கு இந்த நடிகை...