Tuesday, September 24
பாஸ்போர்ட் ஆபீசில் நடந்த கொடுமை…. 2 மணி நேரம் அவமானப்பட்டேன்…. மணிமேகலை வேதனை!
Actress

பாஸ்போர்ட் ஆபீசில் நடந்த கொடுமை…. 2 மணி நேரம் அவமானப்பட்டேன்…. மணிமேகலை வேதனை!

90ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளினியான விஜே மணிமேகலை முதன்முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வீடியோ ஜாக்கியாகவும் இருந்து வரும் மணிமேகலை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இந்த தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். VJ மணிமேகலை: மூலை முடுக்கு எல்லாம் இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்றடைந்தது. அதன் மூலமாக ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதிலும் மிகவும் பிரபலமான விஜேவாக இருந்தார். கலகலப்பான பேச்சும், எதார்த்தமான இவரது பழகும் குணம் தான்கோடிக்கணக்கான ரசிகர்களிடையே சென்றடைந்தது என்று சொல்லலாம். எந்த ஒரு பந்தமும் காட்டாமல் எளிய மக்களிடம் கூட மிகவும் சாதாரணமாக பழகும் குணம் கொண்டவர் விஜே மணிமேகலை. சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளியாக இருந்து வந்த மணிமேகலை இதனிடையே வாய்ப்புகள் பெரிதாக கிடை...
பறந்து விரிந்த மனசு…. ஒளிவு மறைவு இல்லாமல் காட்டிய கீர்த்தி சுரேஷ் – ஹார்டின்ஸ் சும்மா பறக்குது!
Actress

பறந்து விரிந்த மனசு…. ஒளிவு மறைவு இல்லாமல் காட்டிய கீர்த்தி சுரேஷ் – ஹார்டின்ஸ் சும்மா பறக்குது!

சென்னை சேர்ந்த தமிழ் பெண்ணான அழக கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி, மலையாளம் பலமொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறர். 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு ஹீரோயினாக 2013 ஆம் ஆண்டில் மலையாள திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் . கீர்த்தி சுரேஷ்: அதன் பிறகு தமிழ் சினிமாவுக்கு விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது . முதல் படத்திலேயே ஓரளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்த சுரேஷ்க்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. இவரது தந்தை சுரேஷ் குமார் மற்றும் மேனகா ஆகியோருக்கு செல்ல மகளாக கீர்த்தி சுரேஷ் பிறந்தார் . கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா திரைப்படத்துறையில் நடிகை...
மஞ்ச காட்டு மைனா… ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் ஸ்ட்ரக்சர் காட்டி சூடேத்தும் அனு இம்மானுவேல்!
Actress

மஞ்ச காட்டு மைனா… ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் ஸ்ட்ரக்சர் காட்டி சூடேத்தும் அனு இம்மானுவேல்!

கேரள மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட நடிகை அனு இம்மானுவேல் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தார் அதன் பிறகு ஹீரோயினாக பல மொழிகளில் வாய்ப்புகள் கிடைக்க இன்று பிரபலமான நடிகையாக மக்கள் மனதில் இடத்தை பிடித்திருக்கிறார் . அனு இம்மானுவேல்: மலையாளத்தில் வெளிவந்த ஸ்வப்ன சஞ்சூரி என்ற ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . அந்த திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனிலின் மகளாக நடித்திருந்தார்.அதன் பிறகு மலையாளத்தில் ஆக்சன் ஹீரோ பிஜு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல அடையாளத்தையும் மிகப்பெரிய பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அவர் தமிழ் சினிமாவில் துப்பறிவாள...
பலமுறை சூப்பர் ஸ்டார் ஆசைப்பட்டும் கை கூடாத நடிகை… அந்த மகள் வயது நடிகை யார் தெரியுமா?
Actress

பலமுறை சூப்பர் ஸ்டார் ஆசைப்பட்டும் கை கூடாத நடிகை… அந்த மகள் வயது நடிகை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலுமே சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டிய பிறகும் கூட இன்னமும் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் நிரந்தரமான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிகாந்தே ஒரு நடிகைக்காக காத்திருந்த சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது. ரஜினிகாந்தை பொருத்தவரை பெரும்பாலும் அவர் கதாநாயகனாக நடிக்கும் காலகட்டத்தில் இளம் நடிகையாக யார் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்துதான் நடிப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் ஸ்ரீதேவி போன்ற நடிகைகளுடன் நடித்து வந்தார். அதற்கு பிறகு மீனா, குஷ்பூ மாதிரியான நடிகைகளுடன் நடித்து வந்தார். இப்பொழுது நயன்தாரா மாதிரியான நடிகைகளுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இப்படி அவர் நடிக்கும் காலகட்டங்களில் யார் பிரபலமான நடிகையாக இருக்கிறார்களோ அவர்களுடன்தான் ரஜினிகாந்த் சேர்ந்து நடி...
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கடுமையா இருக்கணும்.. மலையாள நடிகர்களுக்கு எதிராக மாறிய நடிகர் பிரித்திவிராஜ்!.
Tamil Cinema News

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கடுமையா இருக்கணும்.. மலையாள நடிகர்களுக்கு எதிராக மாறிய நடிகர் பிரித்திவிராஜ்!.

தற்சமயம் மலையாள சினிமாதான் தென்னிந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் சினிமாவாக மாறி இருக்கிறது. மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி என்கிற கமிட்டி வெளியிட்ட அறிக்கைதான் தற்சமயம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூற வேண்டும். உண்மையில் இதே மாதிரியான கமிட்டி எல்லா சினிமாவிலும் அமைக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக இருந்து வருகிறது. மலையாளத்தில் பிரபல நடிகை ஒருவர் காரிலேயே கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தவர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு முதல் கட்ட முயற்சியை எடுத்தது கேரளா அரசு. கேரளா பிரச்சனை: அந்த வகையில்  ஹேமா கமிட்டி என்கிற ஒரு குழுவை அமைத்து மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விரிவான அறிக்கையை தயார் செய்யுமாறு கூறினார்கள். அதனை தொடர்ந்து நிறைய நடிகைகளையும் சந்தித்து அவர்களிடம் தன...
எதை மறைக்கணுமோ அதை மறைக்கல!.. ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் ஹார்ட் பீட் ஏத்தும் எஸ்.கே பட நடிகை!.
Tamil Cinema News

எதை மறைக்கணுமோ அதை மறைக்கல!.. ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் ஹார்ட் பீட் ஏத்தும் எஸ்.கே பட நடிகை!.

தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை அனு இமானுவேல். இவர் குழந்தையாகவே நிறைய படங்களில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக சொப்பன சுந்தரி என்கிற திரைப்படத்தில் 2011 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகமானார் நடிகை அணு இம்மானுவேல். சிறு வயது முதலே அவருக்கு நன்றாக நடிக்க வரும் என்பதனால் அவருக்கான வாய்ப்புகள் என்பதும் அதிகமாகவே இருந்தன. சிறு வயதில் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு 2006 ஆம் ஆண்டு முதன் முதலில் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். எஸ்.கே பட நடிகை தெலுங்கில் மஞ்சு என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார். அதற்கு பிறகு இன்னும் ஒரு திரைப்படத்தில் நடித்த பிறகு 2017 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் துப்பறிவாளன் திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். துப்பறிவாளன் திரைப...
அந்த ஆடைக்காக அட்ஜெஸ்ட்மெண்டுக்கு கூப்பிட்டாங்க.. ஒரு ஆடையால் துயரத்துக்கு உள்ளான வி.ஜே அர்ச்சனா.
Actress

அந்த ஆடைக்காக அட்ஜெஸ்ட்மெண்டுக்கு கூப்பிட்டாங்க.. ஒரு ஆடையால் துயரத்துக்கு உள்ளான வி.ஜே அர்ச்சனா.

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் தொகுப்பாளர்களில் மிக முக்கியமானவர் வி.ஜே அர்ச்சனா. வி.ஜே அர்ச்சனா தன்னுடைய இளம் வயது முதலே சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் இவருக்கு சன் டிவியில் அதிக வரவேற்புகள் கிடைத்தன தொடர்ந்து அதற்கு பிறகு ஜீ தமிழ் விஜய் டிவி என்று எல்லா சேனல்களிலும் வரவேற்பை பெற்றார். இப்போது அவர் ஒரு ஆல்ரவுண்டர் என்றுதான் கூற வேண்டும் தமிழில் உள்ள எந்த சேனலிலும் அவரை தொகுப்பாளராக அழைத்தாலும் அவர் செல்ல முடியும் என்கிற அளவிற்கு அவருக்கு வரவேற்புகள் இருந்து வருகின்றன. வி.ஜே அர்ச்சனா மெல்ல தற்சமயம் தன்னுடைய மகளையும் திரையில் அறிமுகம் செய்து வருகிறார் அர்ச்சனா. சின்னத்திரையில் வரவேற்பு பெற்றதன் மூலமாக நிறைய சம்பாதித்து விட்டார் அர்ச்சனா. அதனை தொடர்ந்து நிறைய யூடியூப் சேனல்கள் தற்சமயம் அவரை வலியுறுத்தி வருகின்றன. அவர்களுடைய சேனலில் பேட்ட...
மேலாடையை கழட்டுற மாதிரி போஸ்… இளசுகளை பரிதவிக்கவிட்ட ப்ரியங்கா மோகன்!..
Actress

மேலாடையை கழட்டுற மாதிரி போஸ்… இளசுகளை பரிதவிக்கவிட்ட ப்ரியங்கா மோகன்!..

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமாக நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். பார்ப்பதற்கு சின்ன முகமாக சின்ன பிள்ளை போல இருந்தாலும் அவரது ரியாக்‌ஷன் எல்லாம் க்யூட்டாகவே இருப்பதால் தொடர்ந்து அவருக்கு வரவேற்பு என்பது இருந்து வருகிறது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் டீசண்டாக நடித்து வரும் ஒரு நடிகையாக பிரியங்கா மோகன் இருந்து வருகிறார். பெரும்பாலும் பிரியங்கா மோகன் கவர்ச்சியாக நடித்து பார்க்க முடியாது. மாடர்ன் உடைகளில் நடித்தாலும் கூட அவை நாகரிகமான உடைகளாக இருந்தால் தான் அவர் நடிப்பார். ப்ரியங்கா மோகன்: 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக  கன்னட சினிமாவில் தான் இவர் அறிமுகமானார். ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த நானி கேங் லீடர் என்கிற திரைப்படம்தான் அவருக்கு அதிக வரவேற்பு பெற்று கொடுத்தது. நானி கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படத்தில் முதன் முதலாக ப்ரியங்கா மோகன் தெலுங்கு ...
சாகப்போறோம்னு முன்னாடியே தெரிஞ்சு அதை பண்ணுனாரு.. ஜெமினி கணேசன் கடைசி படத்தில் செஞ்ச விஷயம்!.
Tamil Cinema News

சாகப்போறோம்னு முன்னாடியே தெரிஞ்சு அதை பண்ணுனாரு.. ஜெமினி கணேசன் கடைசி படத்தில் செஞ்ச விஷயம்!.

சினிமாவில் கருப்பு வெள்ளை காலகட்டம் முதலே காதல் மன்னன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெமினி கணேசன். சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழில் அதிக புகழ்பெற்ற ஒரு நடிகராக ஜெமினி கணேசன் இருந்து வந்தார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் இருவரும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கின்றனர். அப்பொழுதெல்லாம் சினிமாவில் இந்த அளவிற்கு போட்டி என்பது இருக்கவில்லை. அதனால் பெரிய நடிகர்கள் மிக எளிதாகவே சேர்ந்து நடிப்பதை பார்க்க முடியும். ஜெமினி கணேசன் அப்போதே சேர்ந்து நடிக்காத நடிகர்கள் என்றால் அது சிவாஜியும் எம்.ஜி.ஆரும் மட்டும்தான், மற்ற நடிகர்களை பொருத்தவரை அப்படி இல்லாமல் சேர்ந்து நடிப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் பாசமலர் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனோடு சேர்ந்து நடித்திருக்கிறார். அந்த நேரங்களில் எல்லாம் சிவாஜி கணேசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்...
விஜய் டிவி பிரபல நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!..
Television

விஜய் டிவி பிரபல நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!..

முன்பை விட தற்சமயம் சீரியல் என்பது அதிக வருமானம் தரும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. முன்பெல்லாம் சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடிப்பவர்களுக்கு ஓரளவு சம்பளம் கிடைக்கும். ஆனால் சீரியலில் நடிப்பவர்களுக்கு மிக சாதாரண அளவில்தான் சம்பளம் கிடைக்கும். ஆனால் சீரியலுக்கான மார்க்கெட் என்பது இப்பொழுது உயர்ந்துவிட்டது அதனால் சீரியலில் முக்கிய நடிகர்களாகவும் நடிகைகளாகவும் இருப்பவர்களுக்கு சம்பளம் மிக அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் கூட பிரபல நடிகை ஆலியா மானசா 2 கோடி அளவில் வீடு கட்டி இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சீரியல் நடிகர்கள்: இந்த நிலையில் விஜய் டிவியில் பிரபலமான சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம். விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக அதிக பிரபலமாக இருப்பவர் நடிகர் முத்து. இவர் ஒரு நாளைக...