அப்பாவை கடைசியா பார்த்த நாள்.. உயிரை பறித்த மிகச்சிறிய பொருள்.. அனிதா சம்பத் கூறிய அதிர்ச்சி தகவல்..
பாலிமர் டிவி, நியூஸ் 7 போன்ற சேனல்கள் பணி புரிந்த இவர் சன் நெட்வொர்க்கில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும் இவர் காலை நிகழ்ச்சியான வணக்கம் தமிழாவின் தொகுப்பாளராக பணியாற்றியதை அடுத்து இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தார்கள்.
இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் திரைப்படத்திலும் செய்தி வாசிப்பாளராக சர்க்கார்,காலா, சேவல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அனிதா சம்பத்..
அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிகப் பெரிய பிரம்மாண்ட சோவான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் இவர் தன் தந்தையை விட்டு சும்மா 100 நாட்கள் பிரிந்து இருந்ததாக கூறியிருக்கிறார்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் அதை தன் தந்தையிடம் கூறிவிட்டு சென்றவர் திரும்பி வரும் போது தன் தந்தை உயிரோடு இல்லை. ...