உன் அப்பனுக்கு எல்லாம் வாழ்க்கை தரமுடியாது.. வடிவேலுவின் மோசமான பேச்சு.. கடுப்பான நடிகை..!
பிரபல வில்லன் நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் என்ற மிகப்பெரிய அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி.. 80ஸ் மட்டும் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் ராதிகா. ...