பி**டு படம் நடிச்ச நடிகைக்கு வாய்ப்பு கிடையாது.. மாதவன் படத்தில் வாய்ப்பை இழந்த சங்கீதா!..
1997 முதல் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சங்கீதா. ஆரம்பத்தில் மலையாளத்தில் கங்கோத்ரி என்கிற ஒரு திரைப்படத்தில்தான் முதன்முதலாக அறிமுகமானார் சங்கீதா. அதற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கியது.
1997க்கு பிறகு நிறைய திரைப்படங்களில் நடித்தார். அதற்குப் பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. காதலே நிம்மதி என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழில் அறிமுகமானார் சங்கீதா.
நடிகை சங்கீதா:
அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் நிறைய வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் நடித்து வந்தார் சங்கீதா. சில படங்களில் அதிக கவர்ச்சி காட்டியும் இவர் நடித்திருக்கிறார்.
இவர் நடித்த திரைப்படங்களிலேயே பிதாமகன் திரைப்படம் இவருக்கு முக்கியமான திரைப்படம் என்று கூறலாம். அதில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கோமதி என்கிற கதாபாத்திரத்தை சி...