இந்த சூர்யா பட பாடல் சினேகன் எனக்காக எழுதுனது.. ரகசியம் உடைத்த கன்னிகா..
காதல் என்றாலே கண்மூடித்தனமானது என்று பலர் சொல்லுவதும் உண்மையோ என்று எண்ணக்கூடிய வகையில் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் பாடல் ஆசிரியர் சினேகன். அவரது மனைவிக்காக ...