Tuesday, September 24
“தனிமையில் அந்த பழக்கம்.. இப்படித்தான் ஆரம்பித்தது..” ஷகிலாவிடம் ஓப்பனாக கூறிய டிக்டாக் இலக்கியா..!
Tamil Cinema News

“தனிமையில் அந்த பழக்கம்.. இப்படித்தான் ஆரம்பித்தது..” ஷகிலாவிடம் ஓப்பனாக கூறிய டிக்டாக் இலக்கியா..!

நடிகை ஷகிலா, கடந்த 1990களில் கவர்ச்சி படங்களில் நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர். இளசுகள் மட்டுமின்றி, பெருசுகளும் வாய் பிளந்து ரசித்த ஒரு கொழுக் மொழுக் நடிகையாக இருந்தவர். ஷகிலா சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்தபடியாக கவர்ச்சியில் கொடி கட்டிப் பறந்தவர் ஷகிலா. அவரை போலவே கவர்ச்சி வழியில் டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர் டிக்டாக் இலக்கியா. தனது கொத்தும் குலையுமாக முன்னழகு, பின்னழகை குலுக்கி குலுக்கி குத்தாட்டம் போட்டு அதை டிக்டாக் செயலியில் வைரலாக்கி, பலரது கவனத்தை ஈர்த்தவர்தான் இலக்கியா. டிக்டாக் இலக்கியா ஆனால் டிக்டாக் இலக்கியா எதிர்பார்த்ததை போல சினிமாவில் நடிக்க வாய்ப்பு வரவில்லை. ஆனால் துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள இரவு நேர கிளப்களில், நைட் பார்ட்டிகளில் குத்தாட்டம் போட நிறைய வாய்ப்பு வருகிறது. துபாய் போன்ற நாடுகளுக்கு சென்றால், பல நாட்கள் தங்கி அங்கு தன...
“என்னை விட சின்ன பசங்க.. என்னோட இந்த உறுப்பை பார்த்து…”. திவ்யா துரைசாமி ஆதங்கம்..
Tamil Cinema News

“என்னை விட சின்ன பசங்க.. என்னோட இந்த உறுப்பை பார்த்து…”. திவ்யா துரைசாமி ஆதங்கம்..

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருப்பவர் திவ்யா துரைசாமி. கடந்த 2019ம் ஆண்டில் வெளியான இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தமிழ் சினிமாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் நடிகைகளாக இருப்பது மிகவும் குறைவு. ஆனால், திவ்யா துரைசாமி, தமிழ்நாட்டுப் பொண்ணு. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். திவ்யா துரைசாமி திவ்யா துரைசாமி, இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் படத்தில் விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபாவுக்கு, ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் குற்றம் குற்றமே படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். எதற்கு துணிந்தவன் படத்தில் ஒரு சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து ரிலீஸ் ஆக இருக்கிற வாழை என...
“என்ன கன்றாவி இது மேல புடவை.. கீழ பேண்ட்..’’ கிறுகிறுக்க வைத்த கீர்த்தி பாண்டியன்..
Tamil Cinema News

“என்ன கன்றாவி இது மேல புடவை.. கீழ பேண்ட்..’’ கிறுகிறுக்க வைத்த கீர்த்தி பாண்டியன்..

நடிகர் அருண்பாண்டியனுக்கு 3 மகள்கள். அவர்களில் ஒரு மகள் கீர்த்தி பாண்டியன். இவரது பெரியப்பா மகள் ரம்யா பாண்டியன். இருவரும் சகோதரிகள். இருவருமே சினிமாவில் நடித்து வருகின்றனர். கடந்த 1980, 90களில் பல படங்களில் நடித்தவர் அருண்பாண்டியன். பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர், ஒரு கட்டத்துக்கு பிறகு வில்லன் கேரக்டர்களிலும் நடித்தார். நடிகர் விஜயகாந்துக்கு, அருண் பாண்டியன் நெருங்கிய நண்பர். அதனால் தனது பல படங்களில் அருண்பாண்டியனுக்கு நடிக்க வாய்ப்பளித்தவர் விஜயகாந்த். அதுமட்டுமின்றி தேசிய முற்போக்கு திராவிட கழகம் துவங்கிய பிறகு, தனது கட்சியில் எம்எல்ஏவாக்கி அருண்பாண்டியனை அழகுபார்த்தவர் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி செல்வாக்கு மிக்க தனது அப்பா அருண்பாண்டியன் புகழ்பெற்ற சினிமாவில், தானும் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் தனது சினிமா பயணத்தை துவங்கியிருக்கிறார். கீர்த்தி பாண்டியன் கடந...
“எதுவும் எடிட் இல்லயாம்.. எல்லாமே ஒரிஜினலாம்..” ஹனி ரோஸ் அழகை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..
Tamil Cinema News

“எதுவும் எடிட் இல்லயாம்.. எல்லாமே ஒரிஜினலாம்..” ஹனி ரோஸ் அழகை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹனிரோஸ். கடந்த 2005ல், டைரக்டர் வினயன் இயக்கத்தில் வெளியான பாய் பிரண்ட் படத்தில், மலையாளத்தில் ஹனிரோஸ் அறிமுகமானார். ஹனிரோஸ் அடுத்து 2006ம் ஆண்டில், தெலுங்கில் இ வருஷம் என்ற படத்தில் நடித்து, தெலுங்கு சினிமாவில் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து 2007ல் தமிழில் அவர் அறிமுகமான படம் முதல் கனவே. தொடர்ந்து தமிழில் சிங்கம்புலி, கந்தர்வன், மல்லுக்கட்டு உள்ளிட்ட படங்களில் ஹனிரோஸ் நடித்திருக்கிறார். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வருகிறார். தளுதளுப்பான உடற்கட்டு ஹனிரோஸ் என்ற பெயருக்கு ஏற்ப, நல்ல உயரமான பளபளப்பான சிவந்த நிறமும் லட்சணமான முகமும், கேரள பெண்களுக்கே உரிய தளுதளுப்பான உடற்கட்டும் ஹனிரோஸ் அழகை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும். தமிழ், மலையாளம், தெலுங்கு என 3 மொழிகளில் ந...
அதை பண்றதுக்கு எனக்கு யாரும் தேவையில்ல.. எதிர்நீச்சல் நந்தினி தடாலடி..!
Tamil Cinema News

அதை பண்றதுக்கு எனக்கு யாரும் தேவையில்ல.. எதிர்நீச்சல் நந்தினி தடாலடி..!

சினிமா நடிகைகளை போலவே, சீரியல் நடிகைகளும் மிக விரைவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகின்றனர். அந்த வகையில் பல சீரியல் நடிகைகள் சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுகின்றனர். அதேபோல் சினிமாவில் வாய்ப்பிழக்கும் நடிகைகளும், ஒரு கட்டத்துக்கு பிறகு சீரியல் பக்கம் சென்றுவிடுகின்றனர். அந்த வகையில் நளினி, பத்மப்பிரியா, ராதிகா, ரம்யாகிருஷ்ணன், சுகன்யா, தேவயானி நிரோஷா, ஸ்ரீபிரியா, அம்பிகா, அனுராதா, கனிகா என பல நடிகைகளை சீரியல்களில் காண முடிகிறது. எனினும் சீரியலில் நடிக்கும் நடிகைகள், அமோகமான வரவேற்பை பெறும் பட்சத்தில் அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஹரிப்பிரியா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்து வருபவர் ஹரிப்பிரியா. அவ்வப்போது சீரியலில் அவர் அடிக்கும் டைமிங் காமெடியை ரசிகர்கள் வெகுவாக ரசிக்கின்றனர். எதிர்நீச...
என்னப்பா சொல்றீங்க.. G.O.A.T படத்துல விஜய்க்கு தங்கச்சி இந்த நடிகையா..? வேற லெவலா இருக்குமே..
Tamil Cinema News

என்னப்பா சொல்றீங்க.. G.O.A.T படத்துல விஜய்க்கு தங்கச்சி இந்த நடிகையா..? வேற லெவலா இருக்குமே..

நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் அவரது 68 வது படம் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். அதாவது ஆங்கிலத்தில் GOAT. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் இரட்டை ரோலில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இரட்டை வேடத்தில்… விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஒரு விஜய்க்கு சினேகாவும், மற்றொரு விஜய்க்கு மீனாட்சி செளத்ரியும் ஜோடியாக நடித்துள்ளனர். பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன், விடிவி கணேஷ், சுதீப், கஞ்சா கருப்பு, வைபவ், அஜ்மல், ரம்யாகிருஷ்ணன், கனிகா என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது. நடிகர் விஜய் இந்த படத்தை முடித்துவிட்டு, அடுத்து ஒரு படத்தில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம்… தனது 69 வது படத்தை தொடர்ந்து, நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்...
நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா மந்தனா.. மரண பயம் குறித்து கதறல் பேச்சு..
Tamil Cinema News

நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா மந்தனா.. மரண பயம் குறித்து கதறல் பேச்சு..

நேஷனல் கிரஷ் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரராக மாறி இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தில், விஜய தேவர கொண்டா ரெட்டிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜூனாவுடன் புஷ்பா, விஜயுடன் வாரிசு, கார்த்தியுடன் சுல்தான் உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ராஷ்மிகா மந்தனா பிரபலமானார். இப்போது இந்தியில் ரன்வீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற படத்தில் நடித்து, பாலிவுட் படவுலகிலும் பிரபலமாகி விட்டார் ராஷ்மிகா மந்தனா. விமான பயணம் இந்நிலையில், டாடா குழுமத்துக்கு சொந்தமான விஸ்டாரா விமானம் மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளும், 10க்கும் மேற்பட்ட விமான பணிப்பெண்களும் இருந்தனர். மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், வானில் பறக்க துவங்கிய 30 நி...
பிக்பாஸ் நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்..! கோடம்பாக்கம் கோலாகலம்…
Tamil Cinema News

பிக்பாஸ் நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்..! கோடம்பாக்கம் கோலாகலம்…

பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். முதல் படமே, அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. இந்த படம்தான் நடிகர் பிரபு மகன் விக்ரம் பிரபுவுக்கும் முதல் படமாக இருந்தது. யானையை மையப்படுத்திய இந்த படம், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. குறிப்பாக படத்தின் பாடல்கள் அனைத்துமே செம ஹிட் ஆகின. லட்சுமி மேனன் மலையாளத்தில் லட்சுமிமேனன் அறிமுகமான படம் ரகுவிண்டே சுகந்தம் ரசியா என்ற இந்த படம் 2011ம் ஆண்டில் வெளியானது. கும்கி படம் தமிழில் நல்ல வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற நிலையில் அடுத்து சுந்தரபாண்டியன் படத்தில், சசிக்குமாருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்தார். இந்த படமும் வெற்றிப்படமாக அமைந்தது. பஸ் பயணத்தில் ஏற்படும் காதல், சசிக்குமாரின் நண்பர் கூட்டம், அப்புக்குட்டி லட்சுமிமேனனை ஒன்சைடாக காதலிப்பது என இந்த படம் சுவாரசியாக இருந்தது. பா...
அட.. காலா ஹீரோயின் ஈஸ்வரி ராவ் கணவர் இவரா..? இத்தனை அர்ஜுன் படங்களை டைரக்ட் பண்ணி இருக்காரா.?
Tamil Cinema News

அட.. காலா ஹீரோயின் ஈஸ்வரி ராவ் கணவர் இவரா..? இத்தனை அர்ஜுன் படங்களை டைரக்ட் பண்ணி இருக்காரா.?

கடந்த 1990ம் ஆண்டில் வெளியான கவிதை பாடும் அலைகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ். ஈஸ்வரி ராவ் அடுத்து பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான ராமன் அப்துல்லா படத்தில், விக்னேஷ் ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து நாளைய தீர்ப்பு படத்தில் 2வது ஹீரோயினாக நடித்திருந்தார். சுள்ளான் படத்தில், தனுஷ் அக்காவாகவும் நடித்திருந்தார். காலா எனினும் ஈஸ்வரி ராவுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் அவர் பேசப்பட்ட படம் என்பது பா ரஞ்சித் இயக்கிய காலா படம்தான். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினிக்கு மனைவியாக, வளர்ந்த 3 மகன்களுக்கு அம்மாவாக அவரது நடிப்பு மிக யதார்த்தமாக இருந்தது. அதிலு...
புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபலம் யாருன்னு தெரியுமா..? தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்….
Tamil Cinema News

புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபலம் யாருன்னு தெரியுமா..? தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்….

இப்போதெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்றால் சினிமாவில் நடிக்க வேண்டியது இல்லை. அரசியலில் சேர வேண்டியது இல்லை. ஒரே ஒரு ஆண்ட்ராய்டு போன் மட்டும் இருந்தால் போதும். திறமை இருந்தால், பேச தெரிந்தால், நடிக்கத் தெரிந்தால், மற்றவர்கள் ரசிக்கும்படி அதை செய்தால் அடுத்த சில தினங்களில் தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் செலிபரட்டி என்ற புகழ் கிடைத்து விடும். ஜிபி முத்து அப்படிதான் டிக்டாக் செயலி இருந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜிபி முத்து. இவரது முழு பெயர் ஜி பேச்சிமுத்து. அடேய் பேப்பர் ஐடி. நாறப் பயலே, மூஞ்சியும் மொகரையும் பாரு, ஏலே கொஞ்சமாச்சும் அறிவிருக்கா லே, இப்படியா கமெண்ட் பண்றது, வெக்கங்கெட்ட ஆளுக, ஆக்கங் கெட்ட கூவ என அவர் கோபத்தில் பேசும் டயலாக் தான் அவரது அடையாளம். முதலில் அவர் பாடல்களுக்கு நடனமாடியும், முக்கிய நடிகர்களின் வசனங்களை பேசியும்தா...