எனக்கு நீ தான் மாப்பிள்ளை.. பிரபல தமிழ் நடிகரிடம் கூறிய கீர்த்தி சுரேஷ் அம்மா..! யார் தெரியுமா..?
ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா ஒரு மலையாள திரைப்பட நடிகை, அவரது அப்பா பிரபல சினிமா பட தயாரிப்பாளராக திகழ்ந்தவர்.
எனவே திரைத்துறையில் நடிக்க வருவதற்கு இவருக்கு எந்தவிதமான இடர்களோ, சங்கடமோ ஏற்படவில்லை. வாரிசு நடிகையாக களம் இறங்கிய இவர் இன்று தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்..
அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். இவர் தமிழில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து தற்போது அட்லி தயாரிப்பில் வருண் தவாணுக்கு ஜோடியாக பாலிவுட்டில் உருவாகி வரும் பேபி ஜான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தமிழில் விஜய் நடித்து வெள...