சின்ன பசங்க.. அஞ்சு பேரு.. மனசாட்சி உறுத்துச்சு.. ஆனால்..” புவனேஸ்வரி ஓப்பன் டாக்..!
தமிழ் சினிமாவில் எல்லாமே நடிப்பு தான் என்றால், ஹீரோவாக நடிப்பவரை நல்லவர் என்றும், வில்லனாக நடிப்பவரை கெட்டவர் என்றும் பார்ப்பதுதான் ரசிகர்களின் கண்ணோட்டமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் வில்லன்களில் நல்ல மனிதர்கள் உண்டு. ...