கணவரை பிரிந்துவிட்டேன்.. ஆனால் அதுக்காக ஏங்குறேன்.. பிரியங்கா தேஷ்பாண்டே ஓப்பன் டாக்..!
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர் பிரியங்கா தேஷ் பாண்டே. டிவி சேனல் தொகுப்பாளர்களில் அதிக முக்கியத்துவம் பெற்ற, அதிக சம்பளம் பெறக்கூடியவராக இருக்கிறார். பிரியங்கா ...