படத்துல கூட இவ்ளோ கிளாமர் காட்டியதில்லை.. இணையத்தை திணறடிக்கும் நடிகை விஜயலட்சுமி..!
காதல் கோட்டை படத்தை இயக்கிய டைரக்டர் அகத்தியன் மகள்தான் விஜயலட்சுமி. இவர் கடந்த 2007ம் ஆண்டில், வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே என்ற ...