Tuesday, September 24
டாக்டரை கைது செய்த போலீஸ்..! பவதாரிணியை என்னடா பண்ணீங்க..? கணவர் வராதது ஏன்..?
Tamil Cinema News

டாக்டரை கைது செய்த போலீஸ்..! பவதாரிணியை என்னடா பண்ணீங்க..? கணவர் வராதது ஏன்..?

இளையராஜாவின் மகள் பவதாரணியும் ஒரு பின்னணி பாடகி என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவர் பாடிய மான் போல பொண்ணு ஒன்று பாடல் பலர் மத்தியிலும் வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான குரலில் சொந்தக்காரி என்ற பெயரில் இவருக்கு கிடைத்தது. அண்மையில் பாடகி பவதாரணி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததை அடுத்து இவரது பூதஉடல் ஆனது இவரது சொந்த ஊரான தேனிக்கு அருகில் இருக்கக்கூடிய பகுதியில் இவரின் தாயார் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட இருப்பது கூட பவதாரணிக்கு தெரியாத நிலையில் அவர் அந்த நோயின் சிகிச்சைக்காக இலங்கையில் இருக்கும் ஆயுர்வேத சிகிச்சைக்கு செல்கிறார். பாடகி பவதாரணி.. எனது மகள் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்ற விஷயத்தை தெரிந்து கொண்ட தந்தை இளையராஜா இலங்கையில் இரண்டு நாட்கள் கச்சேரி செய்வதற்காக சென்றிருக்கிறார். அங்கு இவரது மூத்த ...
இரண்டாம் திருமணம் செய்யும் தனுஷ் முதல் மனைவி ஐஸ்வர்யா..? – வரதட்சணை இத்தனை கோடியா..?
Actress

இரண்டாம் திருமணம் செய்யும் தனுஷ் முதல் மனைவி ஐஸ்வர்யா..? – வரதட்சணை இத்தனை கோடியா..?

aகடந்த 1982 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இடையில் 2012 ஆம் ஆண்டு 3 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கினார். சமீபத்தில் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னுடைய கணவர் தனுஷை பிரிந்து விட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா தனுஷ் அதேபோல நடிகர் தனுஷும் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து விட்டதாகவும் இனிமேல் சேர்ந்து கணவன் மனைவியாக சேர்ந்து வாழப்போவதில்லை என்னுடைய குழந்தைகளுக்காக நண்பர்களாக வாழ்க்கையை தொடர போகிறோம் என்று அறிக்கை வெளியிட்டனர். இவருடைய இந்த அறிக்கை ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அத...
முதல்ல உன் குடும்பத்தை பாரு.. அப்புறம் நாட்டை பாரு.. விஜய் என்ன யோக்கியமா..? தோலுரித்த பிரபல நடிகர்..!
Politics

முதல்ல உன் குடும்பத்தை பாரு.. அப்புறம் நாட்டை பாரு.. விஜய் என்ன யோக்கியமா..? தோலுரித்த பிரபல நடிகர்..!

தடி எடுத்தவன் எல்லாம் தண்டைக்காரனா? என்று கேட்கக் கூடிய விதத்தில் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்திருக்கும் விஷயம் பரபரப்பாக பல்வேறு விதமான விமர்சனங்களை பலர் மத்தியிலும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடிகர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது ஒரு கட்சியை ஆரம்பிப்பதற்கு முதல்ல உன் குடும்பத்தை பாரு, அப்புறம் நாட்டைப் பாரு என்ற ரீதியில் பிரபல நடிகர் ஒருவர் விஜய்யை தோல் உரித்து விலாசி இருக்கிறார். முதலில் குடும்பத்தை பாரு.. சமீப காலமாக நடிகர் விஜய் குடும்பத்தோடு ஒட்டு உறவாக இல்லை என்பது போன்ற விஷயங்கள் கசிந்து வரக்கூடிய வேளையில் இவர் தன் தந்தையை சற்றும் மதிக்காமல் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தனது தந்தையின் எண்பதாவது பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்தினையோ எதையும் செய்யாத நிலையில் தன் மனைவியை விட்டும் பிரிந்து வாழ்வதாக ஊடகங்களில் அதிக அளவு செய்திகள் பரவி வந்தது. இது குறித்து எந்த விதம...
கிறுகிறுன்னு வருதே.. அரசியலில் விஜய் எடுக்கவுள்ள முக்கிய நகர்வுகள்..! முதல்வன் படத்தை மிஞ்சும் திட்டங்கள்..!
Politics

கிறுகிறுன்னு வருதே.. அரசியலில் விஜய் எடுக்கவுள்ள முக்கிய நகர்வுகள்..! முதல்வன் படத்தை மிஞ்சும் திட்டங்கள்..!

மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்த தமிழக ரசிகர்களுக்கு பட்டாசை கொளுத்தி போட்டது போல நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்து 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டார். இதனை அடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு முழுக்குப் போட்டுவிட்டு இனி மக்கள் பணியே என் பணி என்ற வகையில் மெர்சலாக தளபதி விஜய் களம் காண இருக்கிறார். விஜயின் அரசியல் நகர்வுகள்.. இதனை அடுத்து தற்போது விறுவிறுப்பாக கட்சி நிர்வாகிகளை அழைத்து கலந்துரையாடி வரும் நடிகர் விஜய் இது பற்றி மீடியா முன்பு தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக பேச ஆரம்பிக்கவில்லை. இதனை அடுத்து அண்ணன் விஜய் எப்போது பேசுவார் இவரது அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என்று இவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் தொண்டர்களும் தற்போது காத்திருக்கிறார்கள். இவர் கட்டாயமாக அரசியலில் கள...
பீரியட்ஸ் முடிஞ்சதும் புருஷனுக்கு இப்படித்தான் சிக்னல் கொடுப்பேன்.. கூச்சமின்றி செய்தே காட்டிய சுஜா வருணி..!
Tamil Cinema News

பீரியட்ஸ் முடிஞ்சதும் புருஷனுக்கு இப்படித்தான் சிக்னல் கொடுப்பேன்.. கூச்சமின்றி செய்தே காட்டிய சுஜா வருணி..!

திரைப்படங்களில் இன்று நடிக்கக்கூடிய நடிகைகளின் பலரும் ஆரம்ப காலத்தில் மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் அதிக அளவு நடித்து அதன் பிறகு திரைக்கு வந்திருப்பார்கள். அந்த வகையில் நடிகை சுஜா வருணியும் ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்து கலக்கியவர். சுஜா வருணி.. விளம்பரங்களில் நடிக்கும் போது கிடைத்த சம்பளத்தைக் கொண்டு குடும்ப தேவைகளை பூர்த்தி செய்த இவர் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆரம்ப காலத்தில் சினிமாவில் சின்ன, சின்ன வேடங்களிலும் குணச்சித்திர கேரக்டர்களையும், கவர்ச்சியாக டான்ஸ் ஆடும் நாயகியாக பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்திருப்பதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. மேலும் சினிமாவின் மூலம் பிரபலமான இவர் நடிப்பில் மிளகா, பென்சில், கிடாரி உள்ளிட்ட படங்கள் வெளிவந்து திரைப...
ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. மொத்தம் 4 பேருடன் உறவில் இருந்த நக்மா..! யார் யாருன்னு தெரியுமா..?
Tamil Cinema News

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. மொத்தம் 4 பேருடன் உறவில் இருந்த நக்மா..! யார் யாருன்னு தெரியுமா..?

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களோடு நடித்த நடிகை நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதற்கு காரணம் என்ன என்று தெரியுமா? திரையுலகில் ஒருவனுக்கு ஒருத்தி என்றோ ஒருத்திக்கு ஒருவன் என்றோ நியதிகளை வகுத்து வாழ்வதில்லை. மாறாக அவர்களது திரைப்பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து பல பேருடன் உறவில் வாழ்ந்து வருகிறார்கள். நடிகை நக்மா.. அந்த வரிசையில் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாத நடிகை நக்மா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளி வந்த படங்களில் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். தமிழ் திரை உலகின் பொருத்தவரை காதலன் என்ற படத்தில் அறிமுகமான இவர் பாட்ஷா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, தீனா, சிட்டிசன...
அந்த இடத்தை நீங்க தான் மாமா புடிக்கணும்.. திரும்பி வரும் வெளிச்ச நடிகரின் தீப மனைவி.!
Gossips Corner

அந்த இடத்தை நீங்க தான் மாமா புடிக்கணும்.. திரும்பி வரும் வெளிச்ச நடிகரின் தீப மனைவி.!

திரை உலகில் மட்டுமல்ல பல துறைகளிலும் போட்டி அதிகரித்து வருகின்ற வேளையில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என தீப மனைவி சொல்லி இருக்கும் விஷயம் தற்போது பரவலாக பரவி விட்டது. ஏற்கனவே திரை உலகில் நாலா பக்கமும் போட்டிகள் சூழ்ந்துள்ள சூழ்நிலையில் எப்படியாவது ஜெயித்து தன்னை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் பலரும் போட்டா போட்டி போட்டு செயல்பட்டு வருகிறார்கள். அந்த இடத்தை பிடிக்கணும் .. அந்த வகையில் இந்த போட்டியே வேண்டாம் என்று ஏரியாவை காலி செய்து வேறொரு மாநிலத்தில் பெரிய ஹீரோவாய் மாறிவிடலாம் என்று சென்ற வெளிச்ச நடிகரை மீண்டும் அதே ஊருக்குள் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் மாமா என்ற பேச்சோடு கிளம்பி வர தயாராகி இருப்பதாக திரைத்துறை வட்டாரங்களில் செய்திகள் வெளி வந்துள்ளது. இந்நிலையில் விருது இயக்குனருடன் வெளிச்ச நடிகர் நடிக்க வேண்டிய படம் வெகு நாட்களாக இழுபறியில் தள்ளிப் போய் வருகிறது...
ராஷ்மிகாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? சுத்தி போடணும் போல இருக்கே.. வைரல் போட்டோஸ்..!
Tamil Cinema News

ராஷ்மிகாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? சுத்தி போடணும் போல இருக்கே.. வைரல் போட்டோஸ்..!

தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்திருக்கும் ராஷ்மிகா கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். வணிகவியல் பட்டதாரியான இவர் கல்லூரியில் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்திலும் இளம் கலை பட்டம் பெற்றவர். நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் திடீர் என்று இவர் திருமணம் நடக்கவில்லை. இளைஞர்களின் க்ரஸ்.. தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா இந்திய இளைஞர்களின் க்ரஷ் என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு பான் இந்திய நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டு இருக்கும் இவர் அனிமல் படத்தில் நடித்து அனைவரையும் அசத்தியிருக்கிறார். தமிழ் திரைப்படத்தை பொருத்தவரை இவர் தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவரைப் பற்றி அடிக்கடி கிசு கிசுக்கள் அதிக...
விஜய்யே அழைத்து படம் கொடுத்தார்.. படுபாவி பய குடிச்சுட்டு போனேன்.. புலம்பி அழும் இயக்குனர்..!
Tamil Cinema News

விஜய்யே அழைத்து படம் கொடுத்தார்.. படுபாவி பய குடிச்சுட்டு போனேன்.. புலம்பி அழும் இயக்குனர்..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நாயகனாய் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு கூற வேண்டாம். தன் தந்தையின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நடிகர் விஜய் படிப்படியாக சினிமா துறையில் முன்னேறி இன்று தியேட்டர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். நடிகர் விஜய்.. அட.. அது என்ன தியேட்டர் ஸ்டார் என்று நீங்கள் நீ யோசிக்கலாம். இவரது திரைப்படங்களை ரசிகர்கள் அதிகளவு தியேட்டர்களில் சென்று பார்ப்பதால் தியேட்டர்களுக்கு உரிய வருவாயை கொடுக்கக்கூடிய முக்கிய நடிகர்களில் ஒருவராக நடிகர் விஜய் திகழ்கிறார். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் விரைவில் அரசியல் பிரவேசம் செய்ய இருப்பதால் இவரை நம்பி இருக்கும் தியேட்டர்களுக்கு ஒரு மிகப்பெரிய அடி வசூலில் ஏற்படும் எனக் கூறலாம். இது பற்றி பல பிரபலங்கள் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்கள். விஜய் திரைத்துறையை விட்டு வி...
டூ பீஸ் நீச்சல் உடையில் கீர்த்தி பாண்டியன் ..! அதிலும் அந்த ஹேர் ஸ்டைல் வேற லெவலு..!
Actress

டூ பீஸ் நீச்சல் உடையில் கீர்த்தி பாண்டியன் ..! அதிலும் அந்த ஹேர் ஸ்டைல் வேற லெவலு..!

நடிகர் மற்றும் அரசியல்வாதியான அருண்பாண்டியனின் மகளும், ரம்யா பாண்டியனின் சகோதரியாக இருப்பவர் தான் கீர்த்தி பாண்டியன். இவர் 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் வெளி வந்த தும்பா என்ற படத்தில் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. மேலும் இவர் தும்பா படத்தில் நடித்த பிறகு ஃபெமினாவின் சூப்பர் மகள் என்ற விருதையும் பெற்றார். நடிகை கீர்த்தி பாண்டியன்.. இதனை அடுத்து இயக்குனர் கோகுல் இயக்கிய அன்பிற்கினியால் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பல்வேறு விதமான விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார். பட்டப்படிப்பை முடித்த இவர் சினிமா துறை மட்டுமல்லாமல் தனது தந்தை நிர்வகித்து வரும் சொந்தமான திரைப்பட விநியோக நிறுவனமான ஏ அண்...