Tuesday, September 24
என்னோட இது ரொம்ப சின்னது.. வைரலான டெஸ்லா புகைப்படம் குறித்து திவ்யா  துரைசாமி..!
Actress

என்னோட இது ரொம்ப சின்னது.. வைரலான டெஸ்லா புகைப்படம் குறித்து திவ்யா துரைசாமி..!

தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா துரைசாமி 2019 ஆம் ஆண்டு வெளி வந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து தமிழில் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் அற்புதமான கேரக்டர் ரோல்களை செய்து இருக்கிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் சென்ற நடிகைகளின் வரிசையில் இவரும் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். திவ்யா துரைசாமி.. ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து கொரோனா காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் தினசரி போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவரை ரசிகர்கள் செல்லமாக டெஸ்லா அ...
இந்த படத்தில் நடிக்கும் போது ரெண்டு ஜட்டி போட்டிருந்தேன்..! நடிகர் சித்தார்த் ஒப்பன் டாக்..!
Tamil Cinema News

இந்த படத்தில் நடிக்கும் போது ரெண்டு ஜட்டி போட்டிருந்தேன்..! நடிகர் சித்தார்த் ஒப்பன் டாக்..!

சித்தார்த் சூரியன் நாராயணன் என்று அழைக்கப்படக்கூடிய தென்னிந்திய திரைப்பட நடிகரான நடிகர் சித்தார்த் மிகச்சிறந்த பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என்ற பன்முகத் திறமையை கொண்டவர். திரை உலகில் இயக்குனராக வலம் வர வேண்டும் என்று நினைத்த இவர் நடிகராக பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து விட்டார். நடிகர் சித்தார்த்.. சித்தார்த் நடிப்பில் வெளி வந்த கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படமானது பல்லாயிரக்கணக்கான ரசிகர்களால் பாராட்டுகளை பெற்று வசூலை தந்த படமாக உள்ளது. இதனை அடுத்து இவரது வித்தியாசமான நடிப்பை ஆயுத எழுத்து திரைப்படத்தில் பார்த்து இருக்கலாம். மேலும் காதலில் சொதப்புவது எப்படி? தீயா வேலை செய்யணும் குமாரு, காவியத்தலைவன், அண்மையில் வெளி வந்த சித்தா போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு ஒரு சிறப்பான இடத்தை பெற்று தந்தது. இவரைப் பற...
ஒரே விடுதியில், ஒரே  விஜய், கீர்த்தி சுரேஷ்..! இரவு இரண்டு மணி நேரம் டிஸ்கஷன்..! ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

ஒரே விடுதியில், ஒரே விஜய், கீர்த்தி சுரேஷ்..! இரவு இரண்டு மணி நேரம் டிஸ்கஷன்..! ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை தற்போது தவிர்க்க முடியாத உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை. இன்று தமிழக அரசியலில் தினம் தினம் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய நபராக இவர் பல்வேறு விதத்தில் விமர்சிக்கப்பட்டு வருவது உங்கள் அனைவருக்குமே மிக நன்றாக தெரியும். விடுதியில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ்.. திரையுலகை பொருத்தவரை விஜயின் அப்பா ஒரு இயக்குனர் என்பதும் கீர்த்தி சுரேஷின் அப்பா தயாரிப்பாளர் மற்றும் அவரது அம்மா மேனகா மிகச்சிறந்த மலையாள நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் சினிமாவை பின்புலமாக கொண்ட இவர்கள் இருவரும் எளிதில் சினிமா வாய்ப்பை பெற்றிருந்தாலும் படிப்படியாக திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டதோடு ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர்கள். நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் பற்றி பல்வேறு வகையா...
மேஜையில் படுக்க வைத்து.. இதை வச்சி அடிச்சா.. கன்னக்குழி வந்துடும்.. ரகசியம் உடைத்த நடிகை சங்கீதா..!
Tamil Cinema News

மேஜையில் படுக்க வைத்து.. இதை வச்சி அடிச்சா.. கன்னக்குழி வந்துடும்.. ரகசியம் உடைத்த நடிகை சங்கீதா..!

ரசிகர்களால் பெரிதளவு கவரப்பட்ட நடிகை சங்கீதா ஒரு பிரபலமான விஜே-வாக திகழ்ந்தார். குறிப்பாக தமிழ் திரைப்படம் மற்றும் சின்ன திரைகளில் பணியாற்றி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஸ்டார் விஜய் டிவியில் வெளி வந்த பரபரப்பான சீரியலான கனா காணும் காலங்களில் 2022 ஆம் ஆண்டு மலர் டீச்சராக நடித்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகை சங்கீதா.. சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அன்பே வா சீரியலில் ஆன்ட்டி ஹீரோயினி ரோலை சிறப்பாக செய்து வரும் இவர் பராய் என்ற இசை வெளியீட்டு விழாவிலும் இடம் பிடித்து இருக்கிறார். ஐடி ஊழியராக ஆரம்பத்தில் பணியை ஆரம்பித்த இவர் அழகு சீரியலில் நடித்து அசத்தியவர். சின்னத்திரை வாய்ப்பினை அடுத்து பெரிய திரை வாய்ப்புகளும் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்திருக்கிறார். விஜே-வாக பணிபுரி...
பிட்டு படம் பார்த்தால் “அது” இல்லாம போயிடும்.. கூச்சமின்றி கூறிய லவ் டுடே இவானா..!
Actress

பிட்டு படம் பார்த்தால் “அது” இல்லாம போயிடும்.. கூச்சமின்றி கூறிய லவ் டுடே இவானா..!

நடிகை இவானா இவருடைய உண்மையான பெயர் அலீனா ஷாஜி என்பதாகும். கடந்த 2012 ஆம் ஆண்டு மாஸ்டர்ஸ் என்ற மலையாள திரைப்படத்தில் கதாநாயகியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகா ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான நாச்சியார் திரைப்படத்தில் கோட்டை அரசி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படத்தில் மதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். ஆனால் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைத்ததாக தெரியவில்லை. ஆனால், கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தில் நிகிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லவ் டுடே இவானா இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக ...
தலைவிக்கு தில்லை பாத்தியா..? விஜய்யின் அரசியல் நுழைவு குறித்து.. வாணி போஜன் பயமின்றி நச் பதில்..!
Politics

தலைவிக்கு தில்லை பாத்தியா..? விஜய்யின் அரசியல் நுழைவு குறித்து.. வாணி போஜன் பயமின்றி நச் பதில்..!

நடிகர் விஜயின் அரசியல் நுழைவுக்கு நாளுக்கு நாள் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருவதை கண்கூட பார்க்க முடிகிறது. இதனை அப்படியே வாக்காக மாற்றிக் காட்டுவாரா நடிகர் விஜய் என்பது அவருடைய கையில் தான் இருக்கிறது. அவருடைய தொண்டர்களின் கையில் தான் இருக்கிறது. எதிர் வரக்கூடிய இரண்டு ஆண்டுகள் நடிகர் விஜய்க்கு கத்தி மேல் நடக்கக்கூடிய ஆண்டுகளாக இருக்கும் என்பதை ஊர்ஜிதமாக நம்பலாம். இது ஒரு பக்கம் இருக்க திரை பிரபலங்களிடம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து கேட்டால் அவரை பொது வாழ்க்கைக்கு வரவேற்கிறோம். ஆனால், அவருக்கு வாக்களிக்க வேண்டுமா..? வேண்டாமா..? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கழுவுற மீனில் நழுவுற மீனாக பதில் கொடுத்து வந்தனர். இந்நிலையில் முதல் ஆளாக நடிகை வாணி போஜன் நடிகர் விஜயின் அரசியல் நுழைவு குறித்து வெளிப்படையாக தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். ...
இதனால் ரீமா சென், ஆண்ட்ரியாவை ஆடையின்றி நிற்க வைத்தேன்.. பிரபல இயக்குனர் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

இதனால் ரீமா சென், ஆண்ட்ரியாவை ஆடையின்றி நிற்க வைத்தேன்.. பிரபல இயக்குனர் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். பல படங்களில் அவரது வித்யாசமான சிந்தனைகளை, தனது படங்களாக ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். செல்வராகவன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, நானே வருவேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல படங்களை தந்தவர். இதில் ஆயிரத்தில் ஒருவன் படம், அவரது படங்களின் வரிசையில் மிக வித்யசமான படமாக இருந்தது. இந்த படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இயக்குநராக மட்டுமின்றி சமீபமாக செல்வராகவன் நடிகராகவும் மாறி இருக்கிறார். பீஸ்ட், பகாசூரன், பர்ஹானா, மார்க் ஆண்டனி, நானே வருவேன், சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 7ஜி ரெயின்போ காலனி செல்வராகவன் இப்போது 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம், புதுப்பேட்டை ...
நடிகையுடன் மரத்தின் அடியில் தனியாக இயக்குநர்.. விளாசிய சரத்குமார்.. என்ன நடந்தது..!
Tamil Cinema News

நடிகையுடன் மரத்தின் அடியில் தனியாக இயக்குநர்.. விளாசிய சரத்குமார்.. என்ன நடந்தது..!

இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் ராஜகுமாரன். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர். சூரியவம்சம் படத்தில், பஸ்சில் நடக்கும் காமெடி காட்சியில் ராஜகுமாரனும் நடித்திருப்பார். இந்த படத்துக்கு பிறகு, தேவயானி, அஜீத்குமார், பார்த்திபன் நடித்த நீ வருவாய் என என்ற படத்தை டைரக்ட் செய்தார் ராஜகுமாரன். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. நடிகை தேவயானி இந்த படத்தை தொடர்ந்து, தேவயானி ஹீரோயினாகவும், சரத்குமார், சியான் விக்ரம் நடிக்கும் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை ராஜகுமாரன் இயக்கினார். பொள்ளாச்சியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் சினிமா நடிகை கேரக்டரிலேயே தேவயானி நடித்திருந்தார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில், மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பல தகவல்களை கூறியிருக்கிறார். விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண...
படுக்கைக்கு முன்பு இதை சாப்பிட்டால் அந்த உணர்வு அதிகமா கிடைக்கும்.. காஜல் அகர்வால் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

படுக்கைக்கு முன்பு இதை சாப்பிட்டால் அந்த உணர்வு அதிகமா கிடைக்கும்.. காஜல் அகர்வால் ஓப்பன் டாக்..!

நடிகை காஜல் அகர்வால், தமிழ் சினிமாவில் பல முக்கிய வெற்றிப் படங்களில் நடித்தவர். பழனி, சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல் என தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். இதுமட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்திருக்கிறார் காஜல் அகர்வால். இந்தியில் கியூன், ஹோ கயா நா, சிங்கம், ஸ்பெஷல் சப்பீஸ் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். காஜல் அகர்வால் தமிழில் கதாநாயகியாக மட்டுமின்றி அதிலும் நகைச்சுவையாக பல படங்களில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். குறிப்பாக ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில், கார்த்தியை காதலித்துவிட்டு சித்ரா தேவிப்பிரியா என்ற பெயரில் பாடகியாக அவர் தன்னை நினைத்துக்கொண்டு பாடுவது, ஒரே மாதத்தில் பரதநாட்டியம் கற்றுக்கொள்வது என காமெடி ரோல் செய்திருந்தார். அதே போல் த...
எனக்கு TOILET USE பண்ண புடிக்கலைனா.. இதை பண்ணுவேன்.. கூச்சமின்றி கூறிய கீர்த்தி பாண்டியன்..!
Tamil Cinema News

எனக்கு TOILET USE பண்ண புடிக்கலைனா.. இதை பண்ணுவேன்.. கூச்சமின்றி கூறிய கீர்த்தி பாண்டியன்..!

நடிகர் அருண்பாண்டியன் அவர்களின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவர் நடித்த படங்கள் எதுவும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனது கிடையாது. ஏதாவது சர்ச்சையாக பேசி அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய பெயர் அடிபடுவது போல பார்த்துக் கொள்வார். அந்த வகையில், சமீபத்தில் கூட ராமர் கோயில் திறப்பு நாள் அன்று நடைபெற்ற ப்ளூ ஸ்டார் என்ற படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய கீர்த்தி பாண்டியன் அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாடி படத்திற்கு பிரமோஷன் செய்தார். காலு மேல கால போடு ராவண குலமே என்ற பாடல் வரிகளை பாடியிருந்தார். ராமர் கோயில் திறப்பு என்று ராவணனை போற்று விதமாக மேடையில் பாடலை பாடிவிட்டார் கீர்த்தி பாண்டியன் என ஆகா ஓகோ என இணைய பக்கங்களில் நாத்திகவாதிகள் இவரை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அந்த நாத்திகர்கள் ராமரை இல்லை என்பார்கள்.. ரா...