என்னோட இது ரொம்ப சின்னது.. வைரலான டெஸ்லா புகைப்படம் குறித்து திவ்யா துரைசாமி..!
தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா துரைசாமி 2019 ஆம் ஆண்டு வெளி வந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
இதனை அடுத்து தமிழில் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் அற்புதமான கேரக்டர் ரோல்களை செய்து இருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் சென்ற நடிகைகளின் வரிசையில் இவரும் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.
திவ்யா துரைசாமி..
ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து நடிக்க ஆரம்பித்தார்.
இதனை அடுத்து கொரோனா காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் தினசரி போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவரை ரசிகர்கள் செல்லமாக டெஸ்லா அ...