கீழ எதுவுமே போடாமல்…. ரொமான்டிக் மூடுல கட்டிப்பிடிச்சு அட்லீ பண்ண வேலை!
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான புதிலே மிகக் குறுகிய காலத்திலேயே பிரபலமான இயக்குனராக வலம்வரத் துவங்கியவர் தான் அட்லீ.
இவர் முதன் முதலில் குறும்படங்களை இயக்க ஆரம்பித்து அதன் பிறகு திரைப்படத்தை இயக்கி இன்று பிரபலமான நட்சத்திர இயக்குனராக இருந்து வருகிறார்.
இயக்குனர் அட்லீ:
உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ முதன் முதலில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக தனது அறிமுகத்தை கொடுத்தார்.
இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அட்லீக்கு முதல் படமே பெயரும் புகழும் பல விருதுகளையும் தேடி கொடுத்தது.
முன்னதாக இவர் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்னர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் முகப்புத்தகம் எனும் குறும்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த குறும்படத்தில் நடித்தவர் தான் பிரியா. அவரையே காதலித்து அட்லீ திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்த...