சொந்தக்காரன் கொடுத்த பாலியல் தொல்லை.. கடவுளே அவனுக்கு கொடுத்த தண்டனை.. நடிகை ஓப்பன் டாக்…!
பாலியல் தொல்லை என்பது, இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் இளம்பெண்களுக்கு மட்டும்தான் இந்த பிரச்னை இருந்தது. இப்போது 3 வயது, 4 வயது குழந்தைகள் கூட இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். ...