Tuesday, September 24
“இதுவரை நான் வெளியில் சொல்லாத ரகசியம்..” கர்வம் உடைத்த சாமானியன் குறித்து ஆனந்தராஜ்..!
Tamil Cinema News

“இதுவரை நான் வெளியில் சொல்லாத ரகசியம்..” கர்வம் உடைத்த சாமானியன் குறித்து ஆனந்தராஜ்..!

தமிழ் சினிமாவில் கடந்த 1980, 90களில் முக்கிய நடிகராக இருந்தவர் ஆனந்தராஜ். பல படங்களில் வில்லனாக நடித்தவர். ஒரு காலகட்டத்துக்கு பிறகு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபமாக காமெடி ரோல்களில் அசத்துகிறார். ஆனந்தராஜ் என் தங்கச்சி படிச்சவ படத்தில், வில்லனின் அடியாட்களில் ஒருவராக நடித்திருப்பார். அதன்பின் விஜயகாந்த் நடித்த பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். குறிப்பாக புலன் விசாரணை, பாட்ஷா, மரகத நாணயம், மாநகர காவல், செந்தூரப்பூவே, சிம்ம ராசி, சூரியவம்சம் என பல படங்களை சொல்லாம். நடிகர் ஆனந்தராஜ் வில்லனாக நடித்தாலும், அவரது நடிப்பை பலரும் ரசிப்பார்கள். காரணம், அவரது நடிப்பு பிரமாதமாக இருக்கும். இதுவரை யார்கிட்டேயும் சொல்லல.. ஆனந்தராஜ் போன்ற நடிகர்களின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த் தான். அவர்தான் தனது படங்களில், ஆனந்தராஜ் நடிக்...
இந்த காரணத்திற்காக முன்னணி நடிகர்கள் என்னை Reject பண்ணாங்க..! வலியை பகிர்ந்த வாணி போஜன்..!
Tamil Cinema News

இந்த காரணத்திற்காக முன்னணி நடிகர்கள் என்னை Reject பண்ணாங்க..! வலியை பகிர்ந்த வாணி போஜன்..!

வாணி போஜன், மாடலிங் துறையில் இருந்தவர். நிறைய விளம்பர படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். அதன்பின், சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார். வாணி போஜன் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த வாணி போஜன், நடிக்க வருவதற்கு முன் 3 ஆண்டுகள், கிங்பிஷர் விமானத்தில், விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஹா, மாயா, லட்சுமி வந்தாச்சு, தெய்வமகள் போன்ற சீரியல்களில் நடித்த வகையில், பெரிய அளவில் மக்கள் மத்தியில் வாணி போஜன் பிரபலமானார். அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்த அவர், தொடர்ந்து ஜெய்யுடன் டிரிப்ளஸ் என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் ஜெய்யுடன் காதல் ஏற்பட்டு, இருவரும் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் ஒன்றாக வாழ்ந்தனர். பிறகு தங்களது சினிமா கேரியர் பாதிக்கப்பட்டதால், இருவரும் தங்களத...
100 பேருக்கு நடுவுல ட்ரெஸ்ஸை கழட்டி.. ரகசியம் உடைத்த இரவின் நிழல் நடிகை சாய் பிரியங்கா ருத்..!
Actress

100 பேருக்கு நடுவுல ட்ரெஸ்ஸை கழட்டி.. ரகசியம் உடைத்த இரவின் நிழல் நடிகை சாய் பிரியங்கா ருத்..!

சாய் பிரியங்கா ருத் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர். கோவையை சேர்ந்தவர். பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே கோவையில்தான். கல்லூரி படிப்பை கோவையில் முடித்த பின், மாடலிங் செய்திருக்கிறார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். பூவே பூச்சூடவா, கல்யாணமாம் கல்யாணம் தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர். சாய் பிரியங்கா ருத் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணிதான் இவரது அறிமுக சீரியல். இதில்தான் முதன்முறையாக நடித்தார். கடந்த 2016ம் ஆண்டில் வெளியான மெட்ரோ என்ற படத்தில் சாய் பிரியங்கா ருத் அறிமுகமானார். எனக்கு வாய்த்த அடிமைகள், கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் படத்தில் நடித்த அனுபவங்களை நேர்காணல் ஒன்றில...
ச்சைக்.. சகிக்கல.. படுக்கையிலேயே சிறுநீர் கழித்த பிக்பாஸ் நடிகை..! என்ன கன்றாவி இதெல்லாம்..!
Gossips Corner

ச்சைக்.. சகிக்கல.. படுக்கையிலேயே சிறுநீர் கழித்த பிக்பாஸ் நடிகை..! என்ன கன்றாவி இதெல்லாம்..!

திரையுலகில் மின்னிடும் தாரகைகள் அனைவருமே மனிதர்களின் மூளையை மழுங்க வைக்க கூடிய அளவு தங்கள் கவர்ச்சியால் கட்டிப் போடக்கூடிய வகையில் இருப்பார்கள். எனினும் இயல்பு வாழ்க்கை என்ற வட்டத்துக்குள் வரும் போது சாதாரண மனிதர்களை விட சில நேரங்களில் இவர்கள் செய்யும் செயல்கள் சகிக்க முடியாத அளவிற்கு மாறி விடுகிறது. சிறுநீர் கழித்த பிக் பாஸ் நடிகை.. அந்த வகையில் தற்போது திரை உலகில் அதிகரித்து வரும் இரவு நேர பார்ட்டி விஷயங்கள் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அண்மையில் கீர்த்தி சுரேஷ் கூட அவர் அம்மாவோடு இரவு நேர பார்ட்டிக்கு சென்று இருந்த விஷயங்கள் பரவலாக பரவியதை நீங்கள் படித்திருக்கலாம். அது போலவே விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் திரையுலகில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில்...
ரவீந்தர் அனுப்பிய அந்த மெசேஜில் விழுந்துட்டேன்.. ரகசியம் உடைத்த VJ மகாலட்சுமி..!
Tamil Cinema News

ரவீந்தர் அனுப்பிய அந்த மெசேஜில் விழுந்துட்டேன்.. ரகசியம் உடைத்த VJ மகாலட்சுமி..!

சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகைகள் மறுமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. அந்த வகையில் VJ மகாலட்சுமி எப்படி ரவீந்திரனின் வலையில் விழுந்த என்ற ரகசியத்தை தற்போது உடைத்திருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்கள் அனைவரும் எப்படி ரவீந்தர் கோல் போட்டு VJ மகாலட்சுமியை தனது மனைவியாக மாற்றிக் கொண்டார் என பேசி வருகிறார்கள். VJ மகாலட்சுமி.. ஆரம்ப நாட்களில் ஆன்கராக பணிபுரிந்த மகாலட்சுமி நாள் செல்லச் செல்ல சீரியல் நடிகையாக மாறி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஏற்கனவே திருமணம் ஆன இவர் முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் திருமணத்திற்கு பிறகு மிகவும் ஃபேமஸான கப்புலாக வலம் வந்த இவர்கள் அடிக்கடி youtube சேனல்களில் பேட்டி கொடுத்து பிரபலமான தம்பதிகளில் ஒரு...
சீரியல் நடிகையின் ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் லீக்..! கேடி கேங் செய்த சித்து வேலை..!
Tamil Cinema News

சீரியல் நடிகையின் ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் லீக்..! கேடி கேங் செய்த சித்து வேலை..!

தற்போது திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளின் போட்டோக்களை அதீத தொழில்நுட்பமான டீப் ஃபேக் மூலம் ஆபாசமாக சித்தரிப்பது வழக்கமாக மாறிவிட்டது. அந்த வகையில் சீரியல் நடிகை ஒருவரின் ஆபாச புகைப்படங்களை இணையத்தில் லீக் ஆகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு அந்த நடிகை இது குறித்து கதறி அழுதிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியல் நடிகை.. சீரியல் நடிகையான இவர் தமிழ் சீரியல்களில் மாமியாராகவும், அம்மா கேரக்டர்களை பக்காவாகவும் செய்து இருக்கிறார். குறிப்பாக விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தொலைக்காட்சிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இவர் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் கதறி அழுது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார். இந்த வீடியோவில் தனது புகைப்படத்தை தவறாக மாஃபிங் செய்து யார...
இந்த வயசுல பண்ற வேலையா இது..? படுமோசமான படுக்கையறை காட்சியில் அனிகா..! விளாசும் ரசிகர்கள்..!
Actress

இந்த வயசுல பண்ற வேலையா இது..? படுமோசமான படுக்கையறை காட்சியில் அனிகா..! விளாசும் ரசிகர்கள்..!

பேபி அனிகா என்று மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்பட துறையை சார்ந்தவர்களால் அழைக்கப்பட்ட குழந்தை நட்சத்திரமான பேபி அனிகா சுரேந்திரன் ஒரு மிகச்சிறந்த நடிகையாக தற்போது மாறி வருகிறார். இவர் 2015-இல் தமிழ் திரையுலகில் தல அஜித்தோடு என்னை அறிந்தால் என்ற படத்தில் அஜித்தின் ரீல் மகளாக நடித்த இவர் மீண்டும் 2019 ஆம் ஆண்டு விசுவாசம் படத்திலும் அதே ரோலை செய்து அசத்தினார். இந்த வயசுல தேவையா அனிகா.. பார்க்க சிக்கென இருக்கும் இவர் 2023 இல் வெளி வந்த தெலுங்கு படமான புட்ட பொம்மா திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். கேரளத்து பெண்ணான இவர் மிக போல்டாக தாறுமாறான கவர்ச்சியில் உடைகளை போட்டு இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் ரணகளப்படுத்தி விடுவார். எப்போதுமே கூடுதல் கவர்ச்சியில் மேனி அழகை எடுப்பாக காட்டி வரும் இவர் இளம் வயதில் இந்த வயசில் பண்ணுற ...
குழந்தை பிறக்கணும்னா தம்பதிகள் உடல் ரீதியாக இப்படி இருக்கணும்.. நடிகை சாந்தினி விளாசல்..!
Tamil Cinema News

குழந்தை பிறக்கணும்னா தம்பதிகள் உடல் ரீதியாக இப்படி இருக்கணும்.. நடிகை சாந்தினி விளாசல்..!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் நடிகை சாந்தினி தற்போது குழந்தை பிறக்கனும்னா தம்பதிகள் உடல் ரீதியாக எப்படி இருக்கணும் என்ற கருத்தை வெளியிட்டு இணையத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் தற்போது குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய வேளையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய விஷயங்கள் பரபரப்பாக இணையவாசிகளால் படிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. நடிகை சாந்தினி.. நடிகை சாந்தினி 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பாக்யராஜின் சித்து பிளஸ் 2 என்ற திரைப்படத்தில் அறிமுகமாக இருந்தார். இதனை அடுத்து 2013 ஆண்டு நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தில் நடித்து தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். சென்னையில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற அழகிப் போட்டிகளில் கலந்து கொண்ட இவர், 2009 ஆம் ஆண்டு தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சிய...
பிரபாஸ் கண்டிப்பாக எனக்கு சகோதரர் இல்லை.. இது தான் எங்கள் உறவு..! வெளிப்படையாக கூறிய அனுஷ்கா ஷெட்டி..!
Tamil Cinema News

பிரபாஸ் கண்டிப்பாக எனக்கு சகோதரர் இல்லை.. இது தான் எங்கள் உறவு..! வெளிப்படையாக கூறிய அனுஷ்கா ஷெட்டி..!

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடித்து தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தியவர் அனுஷ்கா ஷெட்டி. மலையாள மற்றும் ஹிந்தி ரீமேக் படங்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கிறார். அனுஷ்கா ஷெட்டி.. நல்ல உயரமான உடல்வாகோடு பார்ப்பவர்களை கவர்ந்து விடக்கூடிய  லட்சணத்தோடு திகழும் அனுஷ்கா ஷெட்டி 2005 ஆம் ஆண்டு நாகார்ஜுனன் இணைந்து நடித்த சூப்பர் எனும் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை திரையுலகில் பெற்றுத்தந்தது. இதனை அடுத்து சில தெலுங்கு படங்களில் நடித்த இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த ரெண்டு திரைப்படத்தில் மாதவன், ரீமாசென் ஆகியோரோடு நடித்த இந்த படம் 2006 இல் வெளி வந்தது. தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அதிக அளவு ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வரும் இவர் சூப்பர் ஸ்டாருடன் லிங்கா, தளபதி விஜய் உடன் வேட்டைக்காரன், அஜித்துடன் என்...
இதுக்கு மேல குழந்தை பிறக்கும்ன்னு நம்பிக்கை இல்ல.. கணவரை கழட்டி விடும் டிவி நடிகை..?
Gossips Corner

இதுக்கு மேல குழந்தை பிறக்கும்ன்னு நம்பிக்கை இல்ல.. கணவரை கழட்டி விடும் டிவி நடிகை..?

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். திருமணம் செய்வதே வம்ச விருத்திக்கு தான். அப்படி திருமணம் செய்த பின் குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கை இல்லாமல் வரக்கூடிய வேளையில் தம்பதிகள் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு திருமண பந்தத்தில் இருந்து விலகி விவாகரத்து பெற தயாராகி விடுவார்கள். கணவரை கழட்டி விடும் டிவி நடிகை.. அந்த வகையில் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோர்களின் பங்கேற்று இருக்கும் டிவி நடிகை நடிகை விரைவில் தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக கிசுகிசுக்கள் அதிகளவு ஊடகங்களில் கசிந்து உள்ளது. இந்த அதிர்ச்சிகரமான செய்தியை படித்து வரும் பல ரசிகர்களும் ஆசை, ஆசையாய் திருமணம் செய்து கொண்ட இவர்கள் குழந்தை இல்லை என்ற ஒரு காரணத்தால் பெரிய இருக்கிறார்களா? இதற்கு மாற்று வழி ஏதும் இல்லையா? என்று புலம்பி வருகிறார்கள். பொதுவாகவே இன்று திரைத்துறையில் அதிகரித்து வரும் விவாகரத்துகளு...
Exit mobile version