Tuesday, September 24
அந்த விஷயத்தில் அவரு.. இது கூட இல்லனா நான் எதுக்கு பொண்டாட்டி..! விவாகரத்து குறித்து சீதா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

அந்த விஷயத்தில் அவரு.. இது கூட இல்லனா நான் எதுக்கு பொண்டாட்டி..! விவாகரத்து குறித்து சீதா ஓப்பன் டாக்..!

80-களில் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த நடிகை சீதா குறுகிய காலத்திலேயே அதிக அளவு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகி அந்தஸ்தை அடைந்தார். இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். நடிகை சீதா.. பார்க்கும்போதே தெய்வீகதன்மையோடு இருக்கின்ற நடிகை சீதா ரசிகர்களின் மனதில் கனவு நாயகியாக திகழ்ந்தவர். ஆண் பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம், புதிய பாதை, ஆதி, வியாபாரி போன்ற பல தமிழ் படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர். இதனை அடுத்து புதிய பாதை படத்தில் நடிக்கும் போது இவருக்கும் இயக்குனர் பார்த்திபனுக்கும் காதல் ஏற்பட்டதை அடுத்து பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு ஜெயித்து காட்டு...
பொட்ட கோழி அழகுல.. இணையத்தை அலறவிடும் அனுபமா பரமேஸ்வரன்..!
Tamil Cinema News

பொட்ட கோழி அழகுல.. இணையத்தை அலறவிடும் அனுபமா பரமேஸ்வரன்..!

கேரளாவில் இருக்கும் திருச்சூரில் பிறந்த அனுபமா பரமேஸ்வரன் ஆரம்பத்தில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரைப்படத்திற்கு அறிமுகமானார். இதில் இவர் நடித்த மேரி என்ற கேரக்டர் ரோல் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு மிகச்சிறந்த அடையாளத்தை பெற்று தந்தது. அனுபமா பரமேஸ்வரன்.. தென்னிந்திய நடிகைகளில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று காத்திருந்த இவருக்கு படத்தின் தோல்வி காரணத்தால் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளி போகாதே என்ற படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து எந்த படமும் அவருக்கு தேவையான வெற்றியை தராததை அடுத்து தமிழில் பட வாய்ப்புகள் குறைந்து. இதனால் அக்கட தேசத்திற்கு சென்று அங்கு நடிப்பில் கவனத்தை செல...
என்னது பொண்ணா.. ரவுண்ட் கட்டிய நான்கு போலீஸ்.. ரகசியம் உடைத்த காவ்யா அறிவுமணி..!
Tamil Cinema News

என்னது பொண்ணா.. ரவுண்ட் கட்டிய நான்கு போலீஸ்.. ரகசியம் உடைத்த காவ்யா அறிவுமணி..!

தமிழ் தொலைக்காட்சிகளில் களை கட்டிய காவ்யா அறிவுமணி 2019 ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா என்ற தொலைக்காட்சி தொடரில் சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் நடிக்க ஆரம்பித்து ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார். காவ்யா அறிவுமணி.. இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த நிலையில் இவர் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடிக்க ஆரம்பித்தார். ஏற்கனவே சின்னத்திரையில் நடிக்கின்ற நட்சத்திரங்கள் பலரும் வெள்ளி திரையில் ஜொலிக்கின்ற வேளையில் இவருக்கும் பெரிய திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் ஆக்ஷன் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்த மிரள் என்ற திரைப்படத்தில் 2022 ஆம் ஆண்டு நடிகர் பரத்தோடு இணைந்து நடித்து தனது அற்புத நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து அதிகளவு தி...
எனக்கும் அந்த ஆசை இருக்கு.. ஆனால்.. ஒப்பனாக கூறிய உமா ஆண்ட்டி..!
Actress

எனக்கும் அந்த ஆசை இருக்கு.. ஆனால்.. ஒப்பனாக கூறிய உமா ஆண்ட்டி..!

கன்னட மொழியில் 400 இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய உமாஶ்ரீ 2008 ஆம் ஆண்டு கன்னட படமான குலாபி டாக்கீசில் குலாபி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த தேசிய திரைப்பட விருதை பெற்றவர். உமா ஆன்ட்டி.. ரசிகர்களால் உமா ஆன்ட்டி என்று செல்லமாக அழைக்கப்படக்கூடிய இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகவும் விளங்குகிறார். தமிழில் அபி என்கின்ற அபிமன்யு திரைப்படத்தில் அறிமுகமான இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், துணை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார். சினிமாத்துறைக்கு இவர் வருவதற்கு காரணமே இவருடைய தோழிகள் தான் என்று சினிமா அனுபவம் குறித்த பேட்டி ஒன்றில் இவர் கூறியிருக்கிறார். மேலும் சினிமாவில் இருந்த பயத்தை நீக்கி சினிமாக்குள் அழைத்து வந்தவர்கள், என்னுடைய தோழிகள் என்று கூறி அவர்களை பெருமைப்படுத்தி இருக்கிறார். அந்...
பெசஞ்சி வச்ச பால்கோவா சிலை.. குட்டியூண்டு டூ பீஸ் உடையில் காஞ்ச மரத்தடியில் சந்தானம் பட நடிகை..!
Actress

பெசஞ்சி வச்ச பால்கோவா சிலை.. குட்டியூண்டு டூ பீஸ் உடையில் காஞ்ச மரத்தடியில் சந்தானம் பட நடிகை..!

சந்தானம் படத்தில் நடித்த நடிகையான தாரா அலிஷா பெர்ரி ஹிந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இவர்களின் பெற்றோர் திரைத்துறையில் ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் என்பதால் திரைப்பட பிரவேசம் எளிதாக அவருக்கு அமைந்தது. தாரா அலிஷா பெர்ரி.. தாரா அலிஷா பெர்ரி இவர் தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் காமெடி நடிப்பில் கலக்கி வந்த நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த a1 திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த படத்தில் கிளாமர் உடன் நடித்த இவர் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தார். மேலும் இவருக்கு 2020 ஆம் ஆண்டு பிஸ்கோத் என்ற படத்தில் அனிதா கேரக்டரில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து எதிர்பார்த்த அளவு தமிழ் படங்களில் வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரவில்லை. இந்நிலையில் சினிமாவை தவிர டிவி மற்றும் வெப் சீரியஸில் அதிகளவு கவனத்தை செலுத்தி வரும் இவர்...
“ஒல்லியா இருந்தால் அந்த விஷயம் உச்சம்.. ஆனால்..” வெளிப்படையாக கூறிய நடிகை அஞ்சலி..!
Tamil Cinema News

“ஒல்லியா இருந்தால் அந்த விஷயம் உச்சம்.. ஆனால்..” வெளிப்படையாக கூறிய நடிகை அஞ்சலி..!

ஆரம்ப காலத்தில் தெலுங்கு விளம்பரங்களில் நடித்த நடிகை அஞ்சலி தெலுங்கு படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் சீரியல் நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. நடிகை அஞ்சலி.. அந்த வகையில் இவர் 2007 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். எனினும் இந்த படத்தின் மூலம் இவருக்கு பெரிய அளவு ரீச் கிடைக்கவில்லை. ஆனாலும் ஆனந்தி என்ற கேரக்டரை பக்காவாக செய்ததுக்காக ஃபிலிம் ஃபேர் விருதினை இவர் பெற்றிருக்கிறார். இதனை அடுத்து 2010-ல் அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து பல்லாயிரக்கணக்கான இளசுகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து இவரது நடிப்பு திறன் பெருவாரியான ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டதோடு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வ...
“பீரியட்ஸ் நேரத்தில் அது இருந்தால்..” ஓப்பனாக பேசிய நடிகை நயன்தாரா…!
Tamil Cinema News

“பீரியட்ஸ் நேரத்தில் அது இருந்தால்..” ஓப்பனாக பேசிய நடிகை நயன்தாரா…!

மலையாள கரையோரம் தமிழ் பேசும் குருவி என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப மலையாள தேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நம்பர் நடிகை நயன்தாரா இன்று தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் தமிழ் மொழியிலும் நம்பர் ஒன்றாக திகழ்கிறார். நடிகை நயன்தாரா.. நடிகர்களை மட்டும் தான் சூப்பர் ஸ்டார் இருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் நடிகை நயன்தாரா ஐயா திரைப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஒரு இணைந்து நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை தமிழில் ஏற்படுத்திக் கொண்டார். இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். ஷாருக்கானோடு இவர் இணைந்து நடித்த ஜவான் திரைப்படம் பாலிவுட் திரையரங்குகளில் அதிக அளவு வசூலை பெற்று நயன்தாராவிற்கு நல்...
படுக்கையறை காட்சியில் நடிக்குறதுக்கு முன்னாடி இதை போட்டுக்குவேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை சோனா..!
Tamil Cinema News

படுக்கையறை காட்சியில் நடிக்குறதுக்கு முன்னாடி இதை போட்டுக்குவேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை சோனா..!

2002 ஆம் ஆண்டில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை பெற்ற நடிகை சோனா நடிகையோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். இவர் கோலிவுட் படங்களில் தனது சிறந்த குத்தாட்ட நடனத்தின் மூலம் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து ஈர்த்திருக்கிறார். நடிகை சோனா.. சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை சோனா 2008-இல் குசேலன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து கவர்ச்சியின் நடிகையாக பட்டையை கிளப்பி வந்த இவர் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து ஸ்மோக் என்ற இணைய தொடரை இயக்கி உள்ளார். பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தின் மூலம் கேரக்டர் ரோலில் அறிமுகமான இவர் கவர்ச்சி பக்கம் திரும்பி பத்து பத்து, மிருகம் உள்ளிட்ட படங்களில் தனது கவர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்ததலின் காரணமாக தனக்கு கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டு திருமணம் க...
பாத்திங்களா..? செல்லத்துக்கு ஒண்ணுமே தெரியல.. நடிகை பிரியங்கா மோகன் வெள்ளந்தி பேச்சு..! – பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

பாத்திங்களா..? செல்லத்துக்கு ஒண்ணுமே தெரியல.. நடிகை பிரியங்கா மோகன் வெள்ளந்தி பேச்சு..! – பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

நடிகை பிரியங்கா மோகன் தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவர் 2019 ஆம் ஆண்டு கன்னட படத்தில் படத்தில் அறிமுகமானதை அடுத்து தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து தமிழ் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. பிரியங்கா மோகன்.. நடிகை பிரியங்கா மோகன் தமிழில் 2021 ஆம் ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கிய டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனோடு முதல் முதலில் இணைந்து நடித்தார். ஆரம்பப் படமே கலக்கலான முன்னனி ஹீரோவோடு நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததால் அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திய இவர் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய இவர் சூர்யாவோடு இணைந்து எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து முன்னணி தமிழ் நடிகையாக மா...
விஜய்யை காமெடி பீஸ் ஆக்குங்க.. திரை பிரபலங்களுக்கு குவியும் கோடிகள்.. யார் செய்வது தெரியுமா..?
Politics

விஜய்யை காமெடி பீஸ் ஆக்குங்க.. திரை பிரபலங்களுக்கு குவியும் கோடிகள்.. யார் செய்வது தெரியுமா..?

நடிகர் விஜயின் அரசியல் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர் விஜய்க்கு வாய் வழியாக வாழ்த்துக்களை கூறினாலும் தங்களுடைய கட்சிக்குள் மிகப்பெரிய சலசலப்பை எதிர்கொண்டு இருக்கிறார்கள் என்பதை விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் தமிழகத்திற்கு மாற்றம் தரும் தேர்தலாக இருக்குமா..? அல்லது வழக்கம் போல இருக்குமா..? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்து விட்டது என்று தான் கூற வேண்டும். கண்டிப்பாக கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் மிகுந்த கவனம் பெற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழக அரசியல் மீது பார்வையை திருப்பி இருக்கிறது. கடந்த 70 வருடங்களாக இந்த கட்சி இல்லை என்றால் அந்த கட்சி.. அந்த கட்சி இல்லை என்றால் இந்த...