சற்று முன் : லால் சலாம் பட ரிலீஸிற்க்கு தடை..! இப்படியொரு காரணமா..?
நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள படம் லால் சலாம். இந்த படத்தை நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா டைரகட் செய்திருக்கிறார்.
லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம், லால் சலாம் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துளளார்.
கடந்த டிசம்பர் மாதமே இந்த படம் வெளியாகும் என தகவல் பரவியது. ஆனால், பொங்கலுக்கு தள்ளி வைப்பதாக கூறப்பட்டது. ஆனால் பொங்கலுக்கும் ரிலீஸ் ஆகவில்லை.
இப்படி இரண்டு முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், வரும் 9ம் தேதி அதாவது வருகிற வெள்ளிக்கிழமை இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
லால் சலாம்…
லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கேரக்டர்களில் இரட்டை ஹீரோக்களாக நடித்துள்ளனர். இதில் தன்யா பாலகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். படத்தி...