Tuesday, September 24
சற்று முன் : லால் சலாம் பட ரிலீஸிற்க்கு தடை..! இப்படியொரு காரணமா..?
Tamil Cinema News

சற்று முன் : லால் சலாம் பட ரிலீஸிற்க்கு தடை..! இப்படியொரு காரணமா..?

நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள படம் லால் சலாம். இந்த படத்தை நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா டைரகட் செய்திருக்கிறார். லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம், லால் சலாம் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துளளார். கடந்த டிசம்பர் மாதமே இந்த படம் வெளியாகும் என தகவல் பரவியது. ஆனால், பொங்கலுக்கு தள்ளி வைப்பதாக கூறப்பட்டது. ஆனால் பொங்கலுக்கும் ரிலீஸ் ஆகவில்லை. இப்படி இரண்டு முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், வரும் 9ம் தேதி அதாவது வருகிற வெள்ளிக்கிழமை இந்த படம் ரிலீஸ் ஆகிறது. லால் சலாம்… லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கேரக்டர்களில் இரட்டை ஹீரோக்களாக நடித்துள்ளனர். இதில் தன்யா பாலகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். படத்தி...
போதும் போதும்.. இதுக்கு மேல போனா தாங்காது.. ஹாட் ரெட் கவர்ச்சியில் பிரியங்கா மோகன்..!
Actress

போதும் போதும்.. இதுக்கு மேல போனா தாங்காது.. ஹாட் ரெட் கவர்ச்சியில் பிரியங்கா மோகன்..!

கன்னட திரைப்படமான ஒன்ட கதே ஹெல்லாவில் 2019 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதனை அடுத்து கேங் ரீடர் என்ற தெலுங்கு படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார். பிரியங்கா மோகன்.. பார்க்கும்போதே மனதை சுண்டி இழுக்கக்கூடிய வகையில் சாமுத்திரிகா லட்சணத்தை கொண்ட பிரியங்கா மோகன் தமிழைப் பொறுத்தவரை 2021 இல் நெல்சன் திலீப் குமார் இயக்கிய டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்து தமிழுக்கு அறிமுகமானார். அறிமுகமான முதல் படமே இவருக்கு சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்ததை அடுத்து சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தையும் பக்காவாக நடித்ததனை அடுத்து ராசியான நடிகை என்ற பெயரை திரையுலகில் பெற்று விட்டார். மேலும் இவர் டான் படத்தில் சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணைந்து நடித்த பின் தனுஷோடு இணைந்து ...
பட வாய்ப்பிற்காக அந்த தப்பை பண்ணேன்.. வெளிப்படையாக கூறிய மாளவிகா மேனன்..!
Actress

பட வாய்ப்பிற்காக அந்த தப்பை பண்ணேன்.. வெளிப்படையாக கூறிய மாளவிகா மேனன்..!

மலையாள மங்கையான மாளவிகா மேனன் ஆரம்ப காலங்களில் மலையாள படங்களில் முக்கிய படங்களில் நடித்து அசத்தியவர். இதனை அடுத்து தான் இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. மாளவிகா மேனன்.. அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு என்டே கண்ணன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் நித்ரா, ஹீரோ போன்ற மலையாள படங்களில் நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்த வரை இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடித்த இவரது நடிப்புக்கு பெருமளவு வரவேற்பை ரசிகர்கள் தந்ததை அடுத்து விழா, பிரம்மன், நிஜமா நிழலா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து அண்மையில் இவர் பட வாய்ப்பு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு தனது அனுபவத்தை மிகச் சிறப்பான முறையில் பகிர்ந்து இருக்கிறார். பட வாய்ப்புக்காக.. திரைப்படங்களில் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்த இவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளி வந்த இவன் வேற...
அதிகாரியுடன் டேட்டிங்.. ஆடம்பர பரிசுகள்.. சிக்கலில் பிரபல நடிகை நவ்யா நாயர்..!
Tamil Cinema News

அதிகாரியுடன் டேட்டிங்.. ஆடம்பர பரிசுகள்.. சிக்கலில் பிரபல நடிகை நவ்யா நாயர்..!

தன்யா வீணா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக தன் பெயரை நவ்யா நாயர் என்று மாற்றிக் கொண்டார். மலையாள படங்களில் ஆரம்பத்தில் நடித்த இவர் இதனை அடுத்து தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கிறார். நவ்யா நாயர்.. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து நடிகர் தீலிப்வுடன் கதாநாயகியாக இஷ்டம் படத்தில் 2001 ஆம் ஆண்டு நடித்த பின்னர் பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து சேர்ந்தது. இதனை அடுத்து தனது சிறந்த நடிப்பிற்காக கேரள மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த நடிகைக்கான கௌரவ பிலிம் பேர் விருதுகளை பெற்றிருக்கிறார். தமிழைப் பொறுத்தவரை அழகிய தீயே என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு 2009 ஆம் ஆண்டு தேசிய விருதும் கிடைத்தது. முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் அதிக அளவு தமிழ் ரசிகர்களையும் ப...
“அட ங்கொப்பன் தாமிரபரணியில தலை முழுக..”  அர்த்தம் என்ன..? ஆனந்த ராஜ் கூறிய விளக்கம்..!
Tamil Cinema News

“அட ங்கொப்பன் தாமிரபரணியில தலை முழுக..” அர்த்தம் என்ன..? ஆனந்த ராஜ் கூறிய விளக்கம்..!

1980-களில் மிகச் சிறந்த வில்லத்தனமான கதாபாத்திரங்களை செய்து நடிகர் நம்பியாருக்கு இணையான பெயரையும், புகழையும் பெற்ற நடிகர் ஆனந்தராஜ் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து அசத்தியவர். ஆனந்தராஜ்.. இவர் 1988 ஆம் ஆண்டு ஒருவர் வாழும் ஆலயம் என்ற படத்தில் திரை உலக பயணத்தை ஆரம்பித்தார். இதனை அடுத்து புலன் விசாரணை, பாலைவனப் பறவைகள், ராஜா கைய வச்சா போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த கேங் லீடர், காவல் நிலையம், மாநகர காவல் போன்ற படங்களில் மிரட்டலான வில்லத்தனத்தை காட்டி அனைவரையும் ஈர்த்து கொண்டவர். மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த கவர்மெண்ட் மாப்பிள்ளை, பரதன், கட்டளை, ஜல்லிக்கட்டு காளை, பாட்ஷா, மாமன் மகள், கட்டுமரக்காரன், புதிய ஆட்சி, அருவா வேலு, கிழக்கு முகம...
இணையத்தில் லீக் ஆன வீடியோ.. பதறமால் ராஷ்மிகா கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

இணையத்தில் லீக் ஆன வீடியோ.. பதறமால் ராஷ்மிகா கொடுத்த பதிலை பாருங்க..!

கன்னடம், தமிழ், தெலுங்கு மலையாள படங்களில் அதிக அளவு நடித்து இருக்கும் ராஷ்மிகா மந்தானா 2016 ஆம் ஆண்டு வெளி வந்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். டீப் பேக் தொழில்நுட்பத்தின் காரணமாக பல்வேறு பாதிப்புகளை நடிகைகள் மட்டுமல்லாமல் திரை துறையைச் சார்ந்தவர்களும் சாமானியர்களும் சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் இணையத்தில் தற்போது லீக்கான வீடியோ குறித்து ராஷ்மிகா கொடுத்த பதில் என்ன தெரியுமா? லீக்கான வீடியோ.. கணினி தொழில்நுட்பம் விண்ணை தொடும் அளவிற்கு வளர்ச்சி அடைந்த காரணத்தால் பல நடிகைகளை பாதிக்க கூடிய வகையில் இணையத்தில் டீப் பேக் வீடியோக்கள் வெளி வந்து மனிதர்களை மிரட்டி வருகிறது. அந்த வகையில் தென்னிந்தியாவின் கிரஷ்ஷாக திகழும் நடிகை ராஸ்மிகா இந்த வகையான டீப் பேக் தொழில்நுட்பத்தின் மூலம் வெளி வந்த வீடியோவால் கடுமையான இன்னங்க...
ரம்பாவுடன் சண்டை.. என்ன காரணம்..? ரகசியம் உடைத்த நடிகை தேவயாணி..!
Tamil Cinema News

ரம்பாவுடன் சண்டை.. என்ன காரணம்..? ரகசியம் உடைத்த நடிகை தேவயாணி..!

இயக்குனர் அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை திரைப்படத்தில் அஜித்தோடு பார்க்காமலேயே காதல் செய்து பல்லாயிரக்கணக்கான தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை தேவயாணி, ரம்பா உடன் ஏற்பட்ட சண்டைக்கு என்ன காரணம் என்ற ரகசியத்தை தற்போது உடைத்திருக்கிறார். அது பற்றிய விரிவான பதிவை இந்த பதிவில் பார்க்கலாம். தேவயாணி.. தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு திரைப்படங்களில் நடித்து தமிழ் படத்தில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை தேவயாணி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. பார்ப்பதற்கே ஹோமிலியான லுக்கில் காட்சி அளிக்கும் இவர் அதிக அளவு கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்கான கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர். சில சமயம் கவர்ச்சி படத்துக்கு தேவைப்படும் என்று சொல்லும் போது கவர்ச்சி காட்டவும் தயங்கமாட்டார். தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக வ...
விஜய்னால நஷ்டம் தான் வரப்போகுது..!  ரங்கராஜ் பாண்டே கூறிய உண்மை தகவல்..!
Tamil Cinema News

விஜய்னால நஷ்டம் தான் வரப்போகுது..! ரங்கராஜ் பாண்டே கூறிய உண்மை தகவல்..!

தமிழக அரசியலைப் பொறுத்த வரை திரைப்படங்களில் நடித்தவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று நாம் கூறலாம். அந்த வரிசையில் தற்போது தமிழக வெற்றி கழகம் மூலமாக அரசியலில் களம் இறங்கப் போகும் தளபதி விஜய், திரை உலகிற்கே மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட போவதாகவும் இது தியேட்டர்களை அதிகளவு பாதித்து ஒரு பெருத்த நஷ்டத்தை தியேட்டர்களுக்கு உருவாக்கம் என்ற உண்மையான தகவலை கூறி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார் ரங்கராஜ் பாண்டே. ஏற்கனவே பல அரசியல் சார்ந்த விஷயங்களை மிகச்சிறப்பாக அலசி ஆராய்ந்து தீர்வு சொல்லக்கூடிய இவரின் இந்த கணிப்பு இந்த விஷயத்தில் பொய்யாகாது என்று பலரும் நம்புகிறார்கள். விஜய் அரசியல்.. நடிகர் எம்ஜிஆர், நடிகை ஜெயலலிதா போன்றவர்கள் ஒரு காலத்தில் திரையில் ஜொலித்த பிறகு மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து அதற்கு தகுந்தவாறு தங்களது திரைப்படங்களில் கொள்கைகளை மக்கள் மத்தியில் உரைத்து தமிழக...
ஹீரோயின் ஆகும் வனிதா மகள் ஜோவிகா..! – ஹீரோ யாருன்னு தெரியுமா..?
Tamil Cinema News

ஹீரோயின் ஆகும் வனிதா மகள் ஜோவிகா..! – ஹீரோ யாருன்னு தெரியுமா..?

திரை உலகை பொருத்த வரை வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம் எப்போதுமே இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் தமிழ் திரைப்படங்களில் நடித்தது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அவரது மகள் ஜோதிகாவும் இவரை அடுத்து திரை உலகில் களம் இறங்க இருக்கிறார். வனிதா விஜயகுமார்.. தமிழ் திரை உலகில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வனிதா விஜயகுமார் அடுத்தடுத்து சில படங்களில் நடித்த பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றத்தின் மூலம் இவருக்கு பெருவாரியான ரசிகர்கள் கிடைத்தார்கள். மேலும் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் யூடியூப் சேனல்களில் பேட்டியளித்து வந்தார். மேலும் இவர் பிக் பாஸ் சீசனை ரிவ்யூ செய்து யூடியூப் சேனல்களில் வெளியீடு செய்வதை பலரும் விரும்பி பார்த...
என்ன கீர்த்தி இதெல்லாம்..? படு மோசமான பெட்ரூம் காட்சி.. விழி பிதுங்கிய ரசிகர்கள்..!
Tamil Cinema News

என்ன கீர்த்தி இதெல்லாம்..? படு மோசமான பெட்ரூம் காட்சி.. விழி பிதுங்கிய ரசிகர்கள்..!

மலையாளத் திரைப்படங்களில் ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவரின் தந்தை ஒரு தயாரிப்பாளராகவும் தாயார் ஒரு நடிகையாகவும் இருந்த காரணத்தால் திரையுலக்கில் மிக எளிதாக நடிக்க கூடிய வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்தது. கீர்த்தி சுரேஷ்.. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட கீர்த்தி சுரேஷ் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் அதிக அளவு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். அண்மையில் இவரை தளபதி விஜய் உடன் இணைத்து பல்வேறு கிசுகிசுக்கள் எழுந்த...