சுனைனாவுக்காக அடம்பிடித்த நகுல்.. பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்!..
ஒவ்வொரு நடிகைக்குமே அவர்களது முதல் படம் என்பது முக்கியமான படமாக இருக்கிறது. ஏனெனில் முதல் படத்தில் நடிக்கும் போது நடிகைகளுக்கு சினிமாவில் பெரிதாக அனுபவம் இருக்காது.
பெரிதாக நடிக்கவும் தெரிந்திருக்காது. பெரும்பாலும் மாடலிங் துறையிலிருந்து வரும் பெண்களுக்கு கொஞ்சமாக நடிக்க தெரிந்திருக்கும் ஆனால் நேரடியாக சினிமாவிற்கு வரும் பெண்களுக்கு அவ்வளவு கூட நடிக்க தெரியாது.
நடிகை சுனைனா:
இருந்தாலும் கூட முதல் படத்தில் வரவேற்பை பெற்றாக வேண்டும் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தால் அது அவர்களது மார்க்கெட்டை பாதித்துவிடும். இந்த நிலையில் முதல் திரைப்படத்திலேயே தமிழக அளவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுனைனா.
அவர் நடித்த முதல் திரைப்படம் காதலில் விழுந்தேன் திரைப்படம்தான். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமாக இது இருந்தது. அந்த சமயங்களில் எல்லாம் சன் பிக்சர்...