அக்கான்னு கூப்டாங்க.. ஆனா.. இதை கேக்குறாங்க.. திவ்யா துரைசாமி வேதனை..!
தமிழ்நாட்டில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் திவ்யா துரைசாமி. இவர் 2019 ஆம் ஆண்டு வெளி வந்த இஸ் பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.
திவ்யா அக்கா…
திவ்யா அக்கா ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து தொகுப்பாளினியாக முன்னேறியவர். அதன் பிறகு நாடகங்களில் சின்ன, சின்ன ரோல்களில் நடித்த இவருக்கு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அதுவும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள். தற்போது துணை கதாநாயகி வேடத்தை விட்டு விட்டு ஹீரோயினியாக மாறியிருக்கும் இவர் ஜெய் மற்றும் சூர்யா படத்தில் நடித்திருக்கிறார்.
இணையதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர், youtube போன்றவற்றில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட...