Tuesday, September 24
அக்கான்னு கூப்டாங்க.. ஆனா.. இதை கேக்குறாங்க.. திவ்யா துரைசாமி வேதனை..!
Tamil Cinema News

அக்கான்னு கூப்டாங்க.. ஆனா.. இதை கேக்குறாங்க.. திவ்யா துரைசாமி வேதனை..!

தமிழ்நாட்டில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் திவ்யா துரைசாமி. இவர் 2019 ஆம் ஆண்டு வெளி வந்த இஸ் பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். திவ்யா அக்கா… திவ்யா அக்கா ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து தொகுப்பாளினியாக முன்னேறியவர். அதன் பிறகு நாடகங்களில் சின்ன, சின்ன ரோல்களில் நடித்த இவருக்கு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதுவும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள். தற்போது துணை கதாநாயகி வேடத்தை விட்டு விட்டு ஹீரோயினியாக மாறியிருக்கும் இவர் ஜெய் மற்றும் சூர்யா படத்தில் நடித்திருக்கிறார். இணையதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர், youtube போன்றவற்றில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட...
முட்டிக்கு மேல் ஏறிய கவுன்.. அது தெரிய ஆட்டம் போடும் பிரிகிடா..! வைரல் வீடியோ..!
Tamil Cinema News

முட்டிக்கு மேல் ஏறிய கவுன்.. அது தெரிய ஆட்டம் போடும் பிரிகிடா..! வைரல் வீடியோ..!

பிரிகிடா சாகா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் இளம் நடிகை. ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு அழகான நடிகையாகவும் இருக்கிறார். அயோக்யா, வர்மா, மாஸ்டர், குரு, வேலன், இரவின் நிழல் ஆகிய தமிழ் படங்களில் பிரிகிடா சாகா நடித்திருக்கிறார். தெலுங்கு மொழியில் சிந்தூரம், பெத்தா கபு 1 ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார். பிரிகிடா சாகா.. ஆஹா கல்யாணம் என்ற ஸ்ட்ரீமிங் தொடரில் பவி டீச்சர் என்ற கேரக்டரில் நடித்தவர் பிரிகிடா சாகா. குறிப்பாக இரவின் நிழல் படத்தில், நிர்வாண கேரக்டரில் நடித்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையை சேர்ந்த பிரிகிடா சாகாவின் பெற்றோர் ஆண்டனி பிலிப்ஸ், கல்யாணி பிலிப்ஸ். குட்டி கவுனில் ஆட்டம்.. சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரிகிடா சாகா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார். முட்டிக்கு மேல் ஏறிய கவுனை அணிந்து கொ...
உன்னை ஹீரோயின் ஆக்குனதே நான் தான்.. ஆனா நீ.. ஐஸ்வர்யா ராஜேஷை டார் டாராக கிழித்த இயக்குனர்..!
Tamil Cinema News

உன்னை ஹீரோயின் ஆக்குனதே நான் தான்.. ஆனா நீ.. ஐஸ்வர்யா ராஜேஷை டார் டாராக கிழித்த இயக்குனர்..!

டஸ்கி ஸ்கின் அழகியான ஐஸ்வர்யா ராஜேஷ் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர். இவர் திரை உலகிற்கு வருவதற்கு முன்பு ஆரம்ப காலத்தில் பல்வேறு விதமான சங்கடங்களை வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறார். இவர் அம்மா தான் இவர்களை புடவை விற்று ஆளாக்கி இருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ்… ஐஸ்வர்யா ராஜேஷ் சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக முதல் முதலில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்தார். இதனை அடுத்து இவருக்கு கலைஞர் தொலைக்காட்சிகள் மானாட மயிலாட போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திய இவர் மானாட மயிலாட பட்டத்தை வென்றார். இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் நீதானா அவன் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுக நாயகி ஆக அறிமுக...
உடல் ரீதியாக கொடுமை.. மன ரீதியாக வன்மம்.. முன்னாள் காதலன் குறித்து ஆண்ட்ரியா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

உடல் ரீதியாக கொடுமை.. மன ரீதியாக வன்மம்.. முன்னாள் காதலன் குறித்து ஆண்ட்ரியா ஓப்பன் டாக்..!

ஆண்ட்ரியாவுக்கு பாடகி, பின்னணி குரல் கலைஞர், நடிகை என்று 3 அடையாளங்கள் உள்ளது. இந்த மூன்றிலுமே அவர் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தி முத்திரை பதித்தவர். அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா, ஆதவன் படத்தில் ஏனோ, ஏனோ, வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க கற்க, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா போன்ற பாடல்களை பாடியவர் ஆண்ட்ரியா தான். அதே போல் ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கும், வேட்டையாடு விளையாடு படத்தில் கமாலினி முகர்ஜிக்கும், நண்பன் படத்தில் இலியானாவுக்கும் பின்னணி குரலாக ஒலித்தது ஆண்ட்ரியா குரல்தான். அதுமட்டுமின்றி நடிகையாகவும் பல படங்களில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக பச்சைக்கிளி முத்துச்சரம், வட சென்னை, ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை 3, விஸ்வரூபம் என பல படங்களை சொல்லலாம். மங்காத்தா, உத்தம வில்லன், என்றென்றும் புன்னகை, பிசாசு 2 உள்பட மலையாளத்திலும் சில படங்களில் ஆண்ட்ரியா நடித்திருக்கிறார்...
அன்றே சொன்னார் ராஜ்கிரண்.. காதலால் நடுத்தெருவுக்கு வந்த ராஜ்கிரண் மகள்..!
Tamil Cinema News

அன்றே சொன்னார் ராஜ்கிரண்.. காதலால் நடுத்தெருவுக்கு வந்த ராஜ்கிரண் மகள்..!

நடிகர் ராஜ்கிரண் பன்முக திறமையை கொண்டவர். இவர் நடிகராக இருந்ததோடு மட்டுமல்லாமல் சில படங்களை இயக்கவும், தயாரிக்கவும் செய்திருக்கிறார். இவரது இயற்பெயர் காதர் என்பதாகும். தமிழ் திரை உலகில் கவுண்டமணி, செந்தில் பிறகு காமெடியில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய வடிவேலுவை தன் படத்தில் அறிமுகப்படுத்தி வைத்தவர் ராஜ்கிரண். ராஜ்கிரண்.. நடிகர் ராஜ்கிரண் என்னை பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, வேங்கை, முனி, கிரீடம், பாண்டவர் பூமி, நந்தா, சண்டைக்கோழி, திருத்தணி போன்ற பல படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் இவரது வளர்ப்பு மகளான பிரியா காதல் கண்ணை மறைக்க தந்தை சொல்லை கேட்காமல் சின்ன திரையில் நடித்து வந்த முனீஸ் ராஜா என்பவரை 2022 ஆம் ஆண்டு பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து கடுமையான சோகத்தில் இருந்த ராஜ்கிரண், அவரை தன...
“படுக்கையில் வேலையை முடிச்சிட்டு தன் உறுப்பை கழுவிட்டு போயிடுவான்.. ஆனா வயிற்றை..” – ரிஹானா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

“படுக்கையில் வேலையை முடிச்சிட்டு தன் உறுப்பை கழுவிட்டு போயிடுவான்.. ஆனா வயிற்றை..” – ரிஹானா ஓப்பன் டாக்..!

சினிமாத்துறை எங்கும் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல்வேறு பிரச்சனைகள் மட்டும் அல்லாமல் புகார்களும் எழுந்து வருகிறது. இது பற்றி ஒவ்வொரு நாளும் நாளொரு மேனியும் ஒரு பொழுதொரு வண்ணமாய் புது புது விவகாரங்கள் வெடித்த வண்ணம் இருக்க அதைப்பற்றி சீரியல் நடிகையான ரிஹானா சில விஷயங்களை ஓபன் ஆக பேசி இருக்கிறார். ரிஹானா.. முன்பெல்லாம் பெரிய திரையில் மட்டுமே இருந்து வந்த எந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை தற்போது சின்னத்திரையிலும் தன் வேலையை காட்டி இருக்கிறது. நடிப்புக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்ற சீர்கெட்ட கலாச்சாரம் பரவி பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. பல முன்னணி நடிகைகள் இது குறித்து அவர்களது நிலையை தெரிவித்த வண்ணம் இருப்பதோடு அவற்றை தடுக்க முனைப்பான சட்டம் தேவை என்று கூறி இருக்கிறார்கள். இந்நிலையில் சின்னத்திரை சீரியலான சுந்தரியில் நட...
அந்த ஃபீலிங் குறைஞ்சிடுச்சு.. வயசாகிடுச்சு.. கூச்சமே இல்லாமல் கூறிய ஆண்ட்ரியா..!
Tamil Cinema News

அந்த ஃபீலிங் குறைஞ்சிடுச்சு.. வயசாகிடுச்சு.. கூச்சமே இல்லாமல் கூறிய ஆண்ட்ரியா..!

தமிழ் திரை உலகில் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆன அழகு பதுமையான ஆண்ட்ரியா திரைப்படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஆண் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகளவு பெற்றவர். வயதில் மூத்தவரான இவர் தன்னைவிட வயது குறைந்த இளம் இசையமைப்பாளரோடு லிவிங் டுகதரில் வாழ்ந்து இருந்ததாக இணையங்களில் கிசுகிசுக்கள் எழுந்திருந்தது. மேலும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருக்கும் காலத்தில் காதலில் விழுந்த இவர் அதில் இருந்து மீள முடியாமல் தன் காதல் தோல்வியால் பல இன்னல்களுக்கு ஆளாகி அதன் பிறகு மீண்டும் சினிமாவின் பக்கம் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். ஆண்ட்ரியா… சொக்க வைக்கும் சொக்கத்தங்க அழகியாய் திகழும் ஆண்ட்ரியா தற்போது பிசாசு 2 நோ என்ட்ரி, கா, மளிகை என பல படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை இவர் சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமார...
என் சினிமா வாழ்க்கையை நாசம் பண்ண பாக்குறீங்களா..? – கதறும் பிரியங்கா மோகன்..!
Tamil Cinema News

என் சினிமா வாழ்க்கையை நாசம் பண்ண பாக்குறீங்களா..? – கதறும் பிரியங்கா மோகன்..!

சில நடிகைகள் திரையில் பார்த்தவுடனே பிடித்துப் போய் விடுகிறது. மீனா, மாதுரி தீக்‌ஷித், அனுஷ்கா, நயன்தாரா, நதியா போன்ற சிலருக்கு தான் அந்த வசீகர முகம் இருக்கிறது. அந்த வரிசையில் ஒருவராக பிரியங்கா மோகன் இருக்கிறார். அழகும், இளமையும் நிறைந்த நடிகையாக பார்த்தவுடன் ரசிகர்களுக்கு பிடித்துவிடும் வடிவில் இருக்கிறார். மாடலிங் துறையில் இருந்தவர். முதன்முறையாக ஒந்த் கத்தே ஹெல்லா என்ற கன்னட படத்தில் அறிமுகமான பிரியங்கா மோகன், அடுத்து தமிழில் 2021ம் ஆண்டில் டாக்டர் படத்தில் அறிமுகமானார். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து டான் என்ற படத்திலும், அவருக்கு ஜோடியாக நடித்தார். டாக்டர் படம் பெரிய வெற்றியை பெற்றது. பிரியங்கா மோகன் பெரிதாக கவனிக்கப்பட்டார். ஆனால் டான் படம் சரியாக போகவில்லை. அதன்பிறகு சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில், சூர்ய...
அவ எல்லாத்துக்கும் திட்டிகிட்டே தான் இருப்பா.. தன் மனைவி குறித்து திரிஷாவிடம் கூறிய விஜய்..!
Tamil Cinema News

அவ எல்லாத்துக்கும் திட்டிகிட்டே தான் இருப்பா.. தன் மனைவி குறித்து திரிஷாவிடம் கூறிய விஜய்..!

எம்ஜிஆர் - சிவாஜி, கமல் ரஜினிக்கு பின்பு திரை உலகை ஆளுகின்ற இரட்டைக் குழல் துப்பாக்கியாய் திகழும் தல அஜித் மற்றும் விஜய் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் தளபதி விஜய் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக தற்போது திகழ்ந்து வருகிறார். விஜய்.. பிரபல முன்னணி இயக்குனராக திகழ்ந்த எஸ் ஏ சந்திரசேகரனின் மகன் விஜய் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். தன் தந்தை ஒரு இயக்குனர் என்பதால் தமிழ் திரையுலகில் மிக எளிதில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். ஆரம்ப காலத்தில் இவர் நடிப்பில் வெளி வந்த திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. மேலும் பல படங்கள் தோல்வியை தான் தந்தது. இதனை அடுத்து தன்னை மெருகேற்றி தன்னுடைய கடுமையான உழைப்பால் தமிழ் திரை உலகில் தனக்கு என்று அசைக்க முடியாத இடத்தை பெற்றிருக்கிறார். கலவை ரீதியாக விமர்சனத்தை பெற்ற லியோ படத்தை அடுத்து தற்போது வெங...
இந்த உடம்பை வச்சிகிட்டு டூ பீஸ் நீச்சல் உடையா..? – ரசிகர்களை விழி பிதுங்க வைத்த பூர்ணா..!
Tamil Cinema News

இந்த உடம்பை வச்சிகிட்டு டூ பீஸ் நீச்சல் உடையா..? – ரசிகர்களை விழி பிதுங்க வைத்த பூர்ணா..!

சின்னத்திரையில் சீரியல்கள் எப்படி மக்கள் மத்தியில் பெயர் பெற்றதோ, அது போல தற்போது வெப் தொடர்களும் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து நடிகை பூர்ணா வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. பூர்ணா.. ஏற்கனவே முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் வெப் தொடர்களில் நடித்து வருவது உங்களுக்கு தெரியலாம். குறிப்பாக ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட குயின் வெப் தொடரில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்த ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். இதைப் போலவே கண்ணழகி மீனாவும் கரோலின் காமாட்சி என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். பல மொழிகளில் வெளி வரக்கூடிய இந்த தொடரை பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாக்கி உள்ளது. இந்நிலையில் அமலாபால், காஜல் அகர்வால், தமன்னா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பிரியாமணி ...
Exit mobile version