Tuesday, September 24
40 வயது நடிகருடன் படு மோசமான ரொமான்ஸ் காட்சியில் அனிகா சுரேந்திரன்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!
Tamil Cinema News

40 வயது நடிகருடன் படு மோசமான ரொமான்ஸ் காட்சியில் அனிகா சுரேந்திரன்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

பேபி அனிகா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட அனிகா சுரேந்திரன் மலையாள திரைப்படங்களில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இதனை அடுத்து இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அனிகா சுரேந்திரன்… கேரளாவில் பிறந்த இவர் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து தற்போது ஹீரோயினியாக மாறி இருக்கும் அனிகா சுரேந்தர் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்கக்கூடிய வகையில் இருக்கும். தன் வயதுக்கு மீறிய கவர்ச்சியை ஒவ்வொரு புகைப்படத்திலும் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ரகளை செய்துவிடுவார். 18 வயதில் இப்படியா? என்று கேட்கக் கூடிய வகையில் இவரது உடைகள் இருக்கும். அஜித்தின் ரீல் மகள் என்று ரசிக...
என்னை மன்னிச்சுடுங்க டாடி.. காதல் கணவரை பிரிந்த ராஜ்கிரண் மகள் பிரியா..!
Tamil Cinema News

என்னை மன்னிச்சுடுங்க டாடி.. காதல் கணவரை பிரிந்த ராஜ்கிரண் மகள் பிரியா..!

நடிகர் ராஜ்கிரண், தமிழ் சினிமாவில் முதலில் தயாரிப்பாளராக இருந்தவர். அதற்கு பின் ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். என் ராசாவின் மனசிலே என்ற அவரது முதல் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில், மாயாண்டி என்ற கேரக்டரில் ராஜ்கிரண் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ராஜ்கிரணுக்கு அமைந்தது. தொடர்ந்து அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான், பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, ப. பாண்டி. முனி, சண்டக்கோழி, கொம்பன் என பல படங்களில் ராஜ்கிரண் நடித்திருக்கிறார். முதலில் ஹீரோவாக நடித்தவர் பிறகு, ஹீரோ, ஹீரோயின்களுக்கு தந்தையாக நடிக்க ஆரம்பித்தார். ஒரு கோடி சம்பளம் கொடுத்தும் விளம்பர படங்களில் நடித்து மக்களை ஏமாற்ற மாட்டேன் என்று சொன்னவர் ராஜ்கிரண். பெற்றோரை எதிர்த்து திருமணம்.. ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா. கடந்த 2022ம் ஆண்டில் பெற்ற...
ராஷ்மிகாவுக்கு சூடு போட்டு விட்ட இயக்குனர் ஷங்கர்..! அட கொடுமைய..!
Tamil Cinema News

ராஷ்மிகாவுக்கு சூடு போட்டு விட்ட இயக்குனர் ஷங்கர்..! அட கொடுமைய..!

தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த ராஷ்மிகாவுக்கு ஜாக்பாட் அடித்தது போல அனிமல் படத்தில் நடித்து பாலிவுட்டில் பேமஸ் ஆகிவிட்டார். ஏற்கனவே இவர் நடிப்பில் வெளிவந்த படங்களை பார்த்து ரசிகர்கள் தாறுமாறாக இவரை நேசித்து வருகிறார்கள். மேலும் இந்தியாவின் கிரஷ்ஷாக திகழக்கூடியவர் யார் என்று கேட்டால் இவரது பெயரை தான் உச்சரிப்பார்கள். ராஷ்மிகா மந்தனா.. கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார். இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருக்கக்கூடிய இவர் தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். மேலும் தமிழில் தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அனிமல் படத்தில் அத்துமீறி நடித்திருக்கும் இவரது நடிப்பை பார்த்து பலரும் வாய் ப...
அசிங்கமான காரணத்துக்காக விவாகரத்து பெற்ற நடிகைகள்..!
Tamil Cinema News

அசிங்கமான காரணத்துக்காக விவாகரத்து பெற்ற நடிகைகள்..!

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் மட்டுமே திருமணம் செய்துக்கொண்டு மற்றவர்களை போல சகஜமான குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். ஒரு சில நடிகைகள் கணவர்களை பிரிந்து விடுகின்றனர். அல்லது ஒருவரை விட்டு விலகி, மற்றொரு கணவரை தேடிக்கொள்கின்றனர். இப்படி சில நடிகைகளின் திருமணம் 3, 4 என்று கூட எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 10 ஆண்டுகளில் புதிய கலாசாரமாக லிவிங் டூ ரிலேசன்ஷிப் என்ற புதிய வாழ்க்கை முறை தமிழ் சினிமா நடிகர் நடிகைகளுக்குள் வந்திருக்கிறது. அதன்படி ஒருவரை ஒருவர் திருமணம் செய்துக்கொள்ளாமலேயே லிவிங் டூ ரிலேசன்ஷிப் முறையில் பல ஆண்டுகாலம் ஒன்றாக வாழ்வது, எப்போது கருத்து வேறுபாடும் பிடிக்காத நிலை ஏற்படுகிறதோ அப்போது பிரிந்து விடுவது. அந்த வகையில் முதலில் கமல்ஹாசன் - கவுதமி 17 ஆண்டுகள் வாழ்ந்தனர். கமல் மகள் ஸ்ருதிஹாசன், தனது காதலருடன், மும்பை வீட்டில் அந்த உறவில் வாழ்க...
கோழி முட்டை போட்டிருச்சா..? குழந்தை இல்லாதது குறித்து அனிதா சம்பத் பதில்..!
Tamil Cinema News

கோழி முட்டை போட்டிருச்சா..? குழந்தை இல்லாதது குறித்து அனிதா சம்பத் பதில்..!

திருமணம் செய்து கொண்டவர்கள் விரைவில் பிள்ளை பேரு கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு சிக்கல்களை சந்திக்கிறார்கள் என்பதை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இருக்கும் Poli Couple வீடியோவை பார்த்து கமெண்ட் செய்திருக்கும் அனிதா சம்பத் என்ன பதில் தந்திருக்கிறார் என்பதை குறித்து பார்க்கலாம். சமுதாயத்தில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படி கருதப்படும் இந்த திருமணம் நடந்து முடிந்த உடனேயே குழந்தையை எதிர்பார்த்து பலரும் காத்திருப்பார்கள். அந்த வகையில் குழந்தை தாமதமாக நடக்கும் தம்பதிகளுக்கு அக்கம் பக்கம் மட்டுமல்லாமல் உறவினர்களிடம் இருந்தும் அதிகளவு பிரஷர் ஏற்படும். கோழி முட்டை போட்டுருச்சா..? இந்த பிரஷர் காரணத்தால் தம்பதிகள் இடையே கடுமையான மன அழுத்தம் ஏற்படும். இதை புரிந்து கொள்ளாமல் அந்த ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப கேட்டு வரும் அனைவருக்கும் கோழி முட்டை போட்டு போட்டத...
ஊத்திக்கொண்ட முதல் காதல்..! அப்பா சொன்ன காரணம்..! – அமைதியான விஜய்..!
Tamil Cinema News

ஊத்திக்கொண்ட முதல் காதல்..! அப்பா சொன்ன காரணம்..! – அமைதியான விஜய்..!

சாமானிய மனிதர் முதல் திரை உலகில் மின்னும் நட்சத்திரங்கள் வரை காதல் என்பது வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படக்கூடிய அனுபவமாக இருக்கும் அந்த வகையில் தளபதி விஜயின் முதல் காதல் ஊத்திக்கொண்ட ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா? தளபதி விஜய் திரையுலகில் அன்று யாரை காதலித்தார், அவர் காதல் ஏன் கைக்கூடவில்லை என்பதற்கான விரிவான காரணங்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். ஊத்திக்கொண்ட முதல் காதல்.. தனது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மிகச்சிறந்த இயக்குனராக இருந்த காரணத்தால் திரை உலகப் பிரவேசத்தை எளிதில் பெற்றுக் கொண்ட தளபதி விஜய் ஆரம்பகட்டத்தில் ஜொலிக்க முடியாமல் பல சருக்கல்களை சந்தித்து இருக்கிறார். இதனை அடுத்து விஜயின் அப்பா கேப்டன் விஜயகாந்த் இடம் செந்தூரப்பாண்டி படத்தில் தனது மகனோடு கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டுக் கொண்டதை அடுத்து கேப்டனும் விஜயோடு இணைந்து அந்த படத்தில் நடித்திருந்தார...
ஷிவாங்கியின் காதலர் இவரா..? – வியப்பில் ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஷிவாங்கியின் காதலர் இவரா..? – வியப்பில் ரசிகர்கள்..!

விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவாங்கி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் களம் இறங்கிய அவருக்கு சூப்பர் சிங்கர் அடையாளத்தை கொடுத்தது. அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இரண்டு, மூன்று சீசன்களில் கோமாளியாக பங்கேற்ற அவர், பின் சமையல் போட்டிகளிலும் போட்டியாளராக கலந்துக்கொண்டார். நன்றாக சமையலிலும் ஈடுபட்டார். பலவிதமான உணவுகளை சமைத்து காட்டி ஷெப் நடுவர்களின் பாராட்டை பெற்றார். இதன் மூலம் விஜய் டிவி பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த அவர், ஒரு கட்டத்தில் அவரே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது ஷிவாங்கியின் ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை தந்தது. டான், என்ன சொல்லப் போகிறாய், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், காசேதான் கடவுளடா, சாட்பூட் த்ரீ போன்ற படங்களில் சின்ன சின்ன ரோல்களில், ஷிவாங்கி நடித்தும் இருக்க...
அத பண்ணித்தான் சினிமாவுல வந்தேன்..! – ரகசியம் உடைத்த நடிகை லட்சுமி மேனன்..!
Tamil Cinema News

அத பண்ணித்தான் சினிமாவுல வந்தேன்..! – ரகசியம் உடைத்த நடிகை லட்சுமி மேனன்..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகைகள் தமிழ் திரை உலகில் கோலோச்சி வருகிறார்கள். அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த லட்சுமி மேனன் மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இந்த நடிகை, சினிமாவை விட்டு சென்று இருந்தாலும் தற்போது வெளி வந்த சந்திரமுகி 2 படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து தனது அபார நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருக்கிறார் லட்சுமி மேனன்.. தமிழ் திரை உலகில் சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் மிகவும் நேர்த்தியான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனை அடுத்து இவருக்கு கும்கி பட வாய்ப்பு கிடைத்துள்ளது. கும்கி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பது பற்றி நடிகை லட்சுமிமேனன் கூறும் போது இத பண்ணித்தான் நான் சினிமாவுக்கு வந்தேன...
நடிகை அஞ்சலி ரகசிய திருமணம்..? – மாப்பிள்ளை யாரு… கண்ணீர் விட்ட அஞ்சலி..!
Tamil Cinema News

நடிகை அஞ்சலி ரகசிய திருமணம்..? – மாப்பிள்ளை யாரு… கண்ணீர் விட்ட அஞ்சலி..!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே ரசிகர்களின் மனதில் நின்று விடுகின்றனர். அந்த வகையில் நடிகை அஞ்சலியும் ஒருவர். இயக்குநர் ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அஞ்சலி கவனிக்கப்பட்டார். அந்த படமும் ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகை அஞ்சலி நடித்த படம் அங்காடித் தெரு. சென்னையில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் ஊழியர்களின் அவல நிலையை சொன்னது இந்த படம். ரசிகர்கள் மத்தியில் அங்காடித் தெரு மிகப்பெரிய வரவேற்பை, வெற்றியை பெற்றது. அஞ்சலிக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது. அஞ்சலி.. அடுத்து அஞ்சலி நடித்த படம் எங்கேயும் எப்போதும் படத்தில் அஞ்சலி நடிப்பு மிக அற்புதமாக இருந்தது. இதில் அவரது அழகும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது. நடிகர் ஜெய், அஞ்சலி ஜோடிப் பொருத்தம் ரசிகர்களுக்...
இந்த நடிகை ஆணுறை பயன்படுத்துனாங்களா..? – நடிகை ரேகா நாயர் தடாலடி பதில்..!
Tamil Cinema News

இந்த நடிகை ஆணுறை பயன்படுத்துனாங்களா..? – நடிகை ரேகா நாயர் தடாலடி பதில்..!

சின்ன திரையில் நடிக்கக்கூடிய சீரியல் நடிகைகள் என்று வெள்ளி திரையில் நட்சத்திரங்களாக மின்னி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளி திரைக்கு சென்ற ரேகா நாயர் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. ரேகா நாயர்.. ரேகா நாயர் பிரபல தனியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆண்டாள் அழகர் என்கின்ற சின்னத்திரை நாடகத்தின் மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர். சர்ச்சை நாயகியாக சித்தரிக்கப்பட்டு இருக்கும் ரேகா நாயர் பேசக்கூடிய விஷயங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பொது மக்களின் மத்தியிலும் சர்ச்சையை கிளப்பி விடும். மனதில் பட்டதை சரியாக இருந்தாலும் சரி, தவறாக இருந்தாலும் சரி அதை பற்றி எல்லாம் யோசிக்காமல் பட்டு என்று துணிச்சலாக பேசக்கூடிய நடிகையாக இருக்கக்கூடிய இவர் பார்த்திபன் இயக்கத்தில் வெளி வந்த இரவின் நிழல் படத்தில் நடித்து பரவலாக பேசப்பட...
Exit mobile version