Tuesday, September 24
பிரஷாந்த் ஏறாத குதிரையே இல்ல.. பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

பிரஷாந்த் ஏறாத குதிரையே இல்ல.. பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!

வாரிசு நடிகரான பிரசாந்த் நடிகர் தியாகராஜனின் மகன். இவர் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டார். ஏறாத குதிரையே இல்ல.. தனது அப்பா மலையூர் மம்முட்டியான் படத்தில் எப்படி சிறப்பாக நடித்தாரோ, அதை விட ஒரு படி மேலே சென்று தான் நடித்த படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெண்கள் விரும்பும் சாக்லேட் பாயாக திகழ்ந்தார். இவர் நடிப்பில் வெளி வந்த செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, மஜ்னு, வின்னர், பார்த்தேன் ரசித்தேன், திருடா திருடா போன்ற படங்கள் என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படங்களின் வரிசைகளில் ஒன்றாக திகழ்கிறது. அந்த வகையில் பார்த்தேன் பார்த்தேன் சுடச்சுட ரசித்தேன் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இவர் பார்க்கின்ற நடிகைகளை எல்லாம் தன் வசப்படுத்தி ருசித்து விடுவதாக பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டு இருக்கக்கூட...
டைம் ட்ராவல் பண்ணி பின்னாடி போனா.. இதை மாத்துவேன்..! – கண்ணீர் விட்டு அழுத நயன்தாரா..!
Tamil Cinema News

டைம் ட்ராவல் பண்ணி பின்னாடி போனா.. இதை மாத்துவேன்..! – கண்ணீர் விட்டு அழுத நயன்தாரா..!

நயன்தாரா என்ற சொல்லை கேட்டாலே இளைஞர்கள் அனைவரும் சிலித்து எழுந்து நிற்பார்கள். அந்த அளவு தன்னுடைய நடிப்புத் திறனாய் தென்னிந்திய திரை உலகை மட்டுமல்லாமல் பாலிவுட் திரை உலகையும் ஒரு கலக்கு கலக்கி வருபவர் தான் நடிகை நயன்தாரா. நயன்தாரா.. மலையாளத் திரையுலகில் அறிமுகமான இவர் தமிழ் படத்தில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து ஐயா திரைப்படத்தில் நடித்ததை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக திகழும் தல அஜித் முதல் அனைவரோடும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். பல்வேறு வகையான விருதுகளை பெற்றிருக்கும் நயன்தாரா அண்மையில் நடித்த அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை. எனினும் ஓடிடி தளத்தில் வெளி வந்த இந்த படம் மதத்தை மையப்படுத்தி இருப்பதாக கூறி ஓடிடி தளத்திலிருந்து நீக்கியது சர்ச்சைக்குரிய விஷயமாக பேசப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந...
பாக்கணுமா.. நல்லா பாத்துக்கோ.. உடல் பாகம் குறித்து ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

பாக்கணுமா.. நல்லா பாத்துக்கோ.. உடல் பாகம் குறித்து ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன் டாக்..!

ரேஷ்மா பசுபுலேட்டியை பார்த்தவுடனே பத்திக்கொள்ளும் திம்சுக்கட்டை என்கின்றனர் அவரது ரசிகர்கள். அப்படித்தான் அவர் அடிக்கடி அப்டேட் செய்யும் புகைப்படங்கள் இருக்கின்றன. விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. நடிகர் விஷ்ணு விஷால், நிக்கி கல்யாணி, சூரி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த ‘வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற படத்தில், புஷ்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். விஜய் டிவியில் ஒருமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்துக்கொண்டார். இப்போதும் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். ரேஷ்மா பசுபுலேட்டி.. ரேஷ்மா பசுபுலேட்டி எப்போதுமே கவர்ச்சியான, உடல் அழகை தூக்கலாக காட்டும்படியான ஆடைகளை அணிவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அப்படிப்பட்ட தனது தூக்கலான அழகை, மிடுக்கான தோற்றத்தை அவர் மட்டும் ரசிக்காமல், அடிக்கடி தனது சமூக வல...
என்ன இப்படி இறங்கிட்டாங்க.? இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் பிரிகிடா சாகா நச் போஸ்..!
Actress

என்ன இப்படி இறங்கிட்டாங்க.? இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் பிரிகிடா சாகா நச் போஸ்..!

திரை உலகில் தற்போது நடித்து வருபவர்களுக்கு அதிக அளவு போட்டியின் காரணமாக முன்னணி கதாநாயகி முதல் வளர்ந்து வரும் நடிகையிலிருந்து அறிமுக நடிகை வரை கவர்ச்சி உடையில் தங்கள் கட்டழகை காட்டுவதில் நீயா? நானா? என்று போட்டி போடுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது பிரிகிடா சாகா தன் கட்டழகு மேனியை கட்டவிழ்த்து கட்டி இருக்கிறார். பிரிகிடா சாகா.. பிரிகிடா சாகா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் மிகச் சிறப்பாக நடித்த இவர் சென்னையில் சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது. ஆரம்பத்தில் இவர் ஆகா கல்யாணம் என்ற ஸ்ட்ரீமிங் வெப் தொடரில் பவி டீச்சராக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். இதனை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர இவர் அயோக்கியா, மாஸ்டர், வேலன் போன்ற திரைப்படங்களில் நடித்ததின் மூலம் அதிகளவு ரசிகர் வட்டாரத்தை பெற்றுவிட்டார். இளைஞர்கள் விரும்பும் நாயகியாக திகழ்ந்த இவர் தமிழில் ஒரு ரவுண...
படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்..! சீரியல் நடிகை பிரகதி பரபரப்பு புகார்..!
Tamil Cinema News

படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்..! சீரியல் நடிகை பிரகதி பரபரப்பு புகார்..!

பிரகதி மகாவாடி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழில் கே பாக்யராஜ் நடித்த வீட்ல விசஷேங்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்தில், வாழ்க ஜனநாயகம், புதல்வன், ஜெயம், சும்மா இருங்க மச்சான், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன்பிறகு தெக்கத்தி பொண்ணு, வம்சம், அரண்மனைக்கிளி, பெண் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். பிரகதி.. சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை பிரகதி தனது மகனுடன் வாத்தி பாடலுக்கு ஆடி, அந்த வீடியோவை வெளியிட அது வைரலானது. படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. இந்நிலையில் பரபரப்பான ஒரு தகவலை பிரகதி சமீபத்தில் கூறியிருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் காலையில் நடந்த சம்பவம் இது. சீனியர் காமெடி நடிகர் ஒருவர் பாலியல் ரீதியாக என்னிடம் தவற...
கடக ராசி காரர்கள் இதுல ஜாக்கிரதையா இருங்க.. ஹேமா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ..!
Tamil Cinema News

கடக ராசி காரர்கள் இதுல ஜாக்கிரதையா இருங்க.. ஹேமா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹேமா ராஜேஷ். துவக்கத்தில் ஹார்டுவேர்டு இன்ஜினியராக பணிபுரிந்து வந்த ஹேமா ராஜேஷ், மாடலிங் செய்திருக்கிறார். விளம்பர படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார். அதன்மூலம் கிடைத்த பிரபலத்தின் அடிப்படையில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஹேமா ராஜேஷ்.. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துள்ள ஹேமா ராஜேஷ், ரசிகர்களின் மனதில் நிறைய இடம்பிடித்துள்ளார். அவரது குழந்தைத்தனமான பிடிவாதமும், கோபமான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. கார் விபத்து.. சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஹேமா ராஜேஷ், எனக்கு வெளியில் செல்வது என்றால், காரை சுத்தமாக கழுவி விடுவேன். தேய்த்து தேய்த்து கழுவி சுத்தமாக துடைத்து காரில் செல்ல விரும்புவேன். ஆனால் காரை எப்போது இப்படி க...
“இரவு தூங்கும் முன்பு ஆண் நண்பருடன்..” கூச்சமே இல்லாமல் கூறிய லட்சுமி மேனன்..!
Tamil Cinema News

“இரவு தூங்கும் முன்பு ஆண் நண்பருடன்..” கூச்சமே இல்லாமல் கூறிய லட்சுமி மேனன்..!

பிரபு சாலமன் இயக்கத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் கும்கி. இந்த படத்தில் நடிகர் பிரபு மகன், சிவாஜி கணேசன் பேரன் விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகி இருந்தார். அதே போல் இந்த படத்தில், ஆதிவாசி பெண்ணாக லட்சுமி மேனன் இந்த படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். முதல் படத்திலேயே தனது அபாரமான அழகால், சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார் லட்சுமி மேனன். லட்சுமி மேனன்.. கும்கி படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு லட்சுமி மேனனுக்கு அமைந்தது, குறிப்பாக முத்தையா இயக்கிய படங்களில் அவர் அதிகமாக நடித்தார். கொம்பன், புலிக்குத்தி பாண்டியன், குட்டிப்புலி, சுந்தரபாண்டியன், பாண்டிய நாடு, நான் சிவப்பு மனிதன், ரெக்க, சந்திரமுகி 2 என பல படங்களில் நடித்தார். முதலில் ஸ்லிம் ஆக இருந்த லட்சுமி மேனன், ஒரு கட்டத்தில் சற்று பருமனாகி விட்டார். குறிப்பாக ரெக்க படத்தில் மிக குண்டா...
முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் வாணி போஜன்..! வாயை பிளந்த ரசிகர்கள்..!
Tamil Cinema News

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் வாணி போஜன்..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

வாணிபோஜன் ஊட்டியை சேர்ந்தவர். மாடலிங் துறையில் இருந்து டிவி சீரியல்களில் நடிக்க வந்தவர். நிறைய விளம்பர படங்களில் நடித்த வாணி போஜனின் அழகை பார்த்து, டிவி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிக்க வருவதற்கு முன் விமான பணிப்பெண்ணாகவும் 3 ஆண்டுகள் பணிசெய்திருக்கிறார். முதலில் ஆஹா, மாயா போன்ற சீரியல்களில் நடித்த வாணி போஜன். தெய்வமகள் தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ஓ மை கடவுளே படத்தில் வாணி போஜன் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. பிறகு, வெப் சீரிஸ் சிலவற்றிலும் வாணி போஜன் நடித்திருக்கிறார். நடிக்க வந்த புதிதில் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்ததால், பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தவர் வாணி போஜன். பிறகு ஒரு கட்டத்தில் வாய்ப்பு கிடைத்தால் போதும், கவர்ச்சியாகவும் நடிக்க தயார் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். வெப் சீரிஸ் ஒன்றில் நடித்த போது நடி...
இந்த படத்துல நடிக்க ஏன் ஒத்துக்கிட்டேன்.. கதறி அழுத சினேகா..! கட்டுப்படுத்திய நடிகர்..!
Tamil Cinema News

இந்த படத்துல நடிக்க ஏன் ஒத்துக்கிட்டேன்.. கதறி அழுத சினேகா..! கட்டுப்படுத்திய நடிகர்..!

நடிகை சினேகா தமிழ் சினிமாவில் அழகில், நடிப்பில் கொடி கட்டி பறந்த ஒரு நடிகை. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிசெய்த சுசி கணேஷ் இயக்கிய முதல் படம் விரும்புகிறேன். இந்த படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்தார். இந்த படத்தில்தான் சினேகா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரது யதார்த்தமான அழகும், இயல்பான நடிப்பும் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அடுத்தடுத்த படங்களில் நடித்து சினேகா முன்னணி நடிகையாக மாறினார். நல்ல நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்தார். ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், வசீகரா, ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம், போஸ், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு போன்ற பல படங்களில் நடித்தார். புன்னகை அரசி.. தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு முன் புன்னகை அரசி என்ற பட்டம் பெற்ற ஒரே நடிகை கேஆர் விஜயா தான். அவருக்கு பிறகு புன்னகை அரசி சினேகா என...
ச்சீ.. கேவலம்.. இணையத்தில் பரவிய ஆபாச வீடியோ..! – பிக்பாஸ் அபிராமி பதில்..!
Tamil Cinema News

ச்சீ.. கேவலம்.. இணையத்தில் பரவிய ஆபாச வீடியோ..! – பிக்பாஸ் அபிராமி பதில்..!

திரைத் துறையில் வேலை செய்யக்கூடிய நடிகைகளின் நிலை தற்போது டீப் ஃபேக் வீடியோக்களின் மூலம் கொச்சைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை அபிராமி இந்த டீப் ஃபேக் வீடியோ சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். டீப் ஃபேக்.. மனிதனின் அபரிவிதமான மூளையால் அதி வேகமாக தொழில்நுட்பத் துறை வளர்ச்சி அடைந்து உச்சகட்டத்தை ஏட்டி இருக்கக்கூடிய சமயத்தில் வேண்டாத விஷயத்திற்காக ஆண்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சிலர் பெண்களை வல்கராக சித்தரித்து வருகிறார்கள். இந்நிலையில் பிரபல தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தானாவின் டீப் ஃபேக் வீடியோ இணையத்தில் வெளி வந்து பல்வேறு விதமான சர்ச்சைகளையும் கிளப்பியதோடு மட்டுமல்லாமல் மிகப் பிரபலமான நடிகர்களும் இந்த வீடியோக்களுக்கு கண்டனங்களை தெரிவித்ததோடு இதுபோன்ற நிலையை உடனடியாக தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்கள். இதுபோன்...