என்னோட கணவருடன் இது தான் பிரச்சனை.. முதன் முறையாக போட்டு உடைத்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே..!
திரை உலகில் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கு இருக்கக்கூடிய மௌசை போலவே தற்போது சின்னத்திரைகளில் பணியாற்றும் வி ஜேக்களுக்கும் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு உள்ளது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ...