Tuesday, September 24
இதனால் விஜய்யை பளார் என அறைந்தேன்.. ரகசியம் உடைத்த நடிகை சங்கவி..!
Tamil Cinema News

இதனால் விஜய்யை பளார் என அறைந்தேன்.. ரகசியம் உடைத்த நடிகை சங்கவி..!

இன்று தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத சிம்மாசனத்தை போட்டு அமர்ந்திருக்கும் தளபதி விஜய் ஆரம்ப காலத்தில் நடிக்கும் போது பல்வேறு வகையான சருக்கல்களை சந்தித்தவர். அந்த சமயத்தில் இவரோடு அதிக அளவு படங்களில் ஜோடி போட்ட நடிகை சங்கவி பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் இருவருது கெமிஸ்ட்ரியும் வெகுவாக ஒர்க் அவுட் ஆன நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்களோ? என்று கேட்கக் கூடிய வகையில் நெருக்கமான காட்சிகளில் படு ஜோராக நடித்திருப்பார்கள். விஜய் - சங்கவி.. அந்த வகையில் தளபதி விஜய் மற்றும் சங்கவி கோயமுத்தூர் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் படு நெருக்கமாக நடித்ததை அடுத்து ரசிகர்கள் பல வகைகளில் இவர்களைப் பற்றி கிசுகிசுத்து வந்தார்கள். நடிகை சங்கவியும் தமிழில் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனை அடுத்து இவர் நாட்டாமை, கட்டுமர...
யாரு இது..? ஐஸ்வர்யா ராஜேஷா.. என்ன இத்தா தண்டி இருக்காங்க.. வைரலாகும் புகைப்படம்..!
Tamil Cinema News

யாரு இது..? ஐஸ்வர்யா ராஜேஷா.. என்ன இத்தா தண்டி இருக்காங்க.. வைரலாகும் புகைப்படம்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் தற்போது நடித்து வருகிறார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக திகழ்ந்த இவரது குடும்பமே ஒரு கலை குடும்பமாக விளங்கியதின் காரணத்தால் சினிமாவில் நடிப்பது எளிதானது. நாட்டுக்கட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.. தமிழ் சினிமாவை பொருத்த வரை 2011 ஆம் ஆண்டு வெளி வந்த அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இவர்கள் ஆச்சரியங்கள், புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். காக்கா முட்டை படத்தில் குழந்தைகளுக்கு அம்மாவாக சூப்பராக நடித்து தமிழக அரசின் விருதைப் பெற்ற இவர் இதைத் தொடர்ந்து மனிதன், தர்மதுரை, வடசென்னை, கானா, சாமி 2 போன்ற படங்களில...
குளிக்கும் போது இதை செஞ்சா.. உடல் விரிஞ்சிடும்.. கீர்த்தி சுரேஷ் நூதன நம்பிக்கை..!
Tamil Cinema News

குளிக்கும் போது இதை செஞ்சா.. உடல் விரிஞ்சிடும்.. கீர்த்தி சுரேஷ் நூதன நம்பிக்கை..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான படம் மாமன்னன். பா. ரஞ்சித் இயக்கிய இந்த படத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அண்ணாத்த, நடிகையர் திலகம், ரஜினி முருகன், ரெமோ, சாமி 2, பைரவா, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ்.. கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகாவும் ஒரு முன்னாள் நடிகைதான். 1980 முதல் 1986 வரை தமிழ், மலையாளம், தெலுங்கு என 116 படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கே பாலசந்தர் இயக்கத்தில், ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்த நெற்றிக்கண் படத்தில், அப்பா ரஜினிக்கு லட்சுமி ஜோடியாகவும், மகன் ரஜினிக்கு மேனகா நடித்திருந்தார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் அம்மா, தனது மகள் குறித்து சில விஷயங்களை நேர்கா...
ஆறே மாசத்தில் கணவரை பிரிந்த ரோஜா பிரியங்கா நல்காரி.. காரணம் கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்..!
Television

ஆறே மாசத்தில் கணவரை பிரிந்த ரோஜா பிரியங்கா நல்காரி.. காரணம் கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நடிகை தான் பிரியங்கா நல்காரி. ஒரு காலத்தில் சின்னத்திரை தொகுப்பாளினியாக திகழ்ந்தவர். பொதுவாகவே இன்று சீரியல்களைப் பார்க்கக் கூடிய ரசிகர்கள் அதிகரித்து இருக்கக்கூடிய வேளையில் பல விதமான தனியார் தொலைக்காட்சிகளில் அதிக அளவு சீரியல்கள் ஒளிபரப்பாகி இல்லத்தரசிகள் அனைவரையுமே கட்டிப்போட்டுள்ளது. ரோஜா பிரியங்கா நல்காரி… அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலின் நாயகியாக பிரியங்கா நல்காரி நடித்திருந்தார். இவரது பெயரைச் சொல்லி அழைப்பதை விட ரோஜா என்று சொல்லி அழைக்கக்கூடிய ரசிகர்களை அதிகளவு இருக்கிறார்கள். அந்த அளவு இந்த தொடரில் மிகச் சிறப்பான முறையில் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். இதனை அடுத்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீதா ராமன் த...
இப்போவே இப்படியா.. Thug Life பதில் கொடுத்த பிரியங்கா மோகன்..!
Tamil Cinema News

இப்போவே இப்படியா.. Thug Life பதில் கொடுத்த பிரியங்கா மோகன்..!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் பிரியங்கா மோகன். ஒன்த் கதெ ஹெல்லா என்ற கன்னட படத்தில் தான் பிரியங்கா மோகன் அறிமுகமானார். கடந்த 2019ம் ஆண்டில், கேங் லீடர் என்ற படம் தெலுங்கு மொழியில் அறிமுகமானது. பிரியங்கா மோகன்.. தமிழில், டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில், தனுஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பிரியங்கா மோகனிடம் நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில் உங்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என ...
ஆணுறை பற்றி இந்த விஷயம் எல்லாருக்கும் தெரியனும்.. அதனால தான்.. வெளிப்படையாக பேசிய சமீரா ரெட்டி..!
Tamil Cinema News

ஆணுறை பற்றி இந்த விஷயம் எல்லாருக்கும் தெரியனும்.. அதனால தான்.. வெளிப்படையாக பேசிய சமீரா ரெட்டி..!

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர் சமீரா ரெட்டி. இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் சமீரா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார். தமிழில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், வாரணம் ஆயிரம் படம்தான் இவருக்கு முதல்படம். சூர்யாவின் காதலியாக நடித்திருப்பார். அடுத்து அஜீத்குமாருடன் அசல் படத்திலும், வேட்டை படத்தில் மாதவனுக்கு ஜோடியாகவும் சமீரா ரெட்டி நடித்திருந்தார். இதில் மற்றொரு ஜோடியாக ஆர்யா - அமலாபால் நடித்திருந்தனர். சமீரா ரெட்டி.. சமீரா ரெட்டி தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் அவர் அடிக்கடி தனது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறார். அதுமட்டுமின்றி சமூக விழிப்புணர்வுள்ள கருத்துகளை. சில அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பேசி வருகிறார். ஆணுறை அவசியம்....
அதுக்கு பருவம் தவறிடுச்சு.. நக்மா குறித்து மோசமாக பேசிய பிரபல நடிகர்..!
Tamil Cinema News

அதுக்கு பருவம் தவறிடுச்சு.. நக்மா குறித்து மோசமாக பேசிய பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் நடிகை நக்மா முன்னணி நாயகியாக இருந்தார். இவர் நடிகை ஜோதிகாவின் மூத்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிக்கு ஜோடியாக பாட்ஷா படத்தில் நடித்தவர். அடுத்து சரத்குமாருடன் ரகசிய போலீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சத்யராஜ் சொந்தமாக டைரக்ட் செய்த வில்லாதி வில்லன் படத்தில் 2 சத்யராஜ்களில் வயதான பிராமண வக்கீல் சத்யராஜூக்கு ராதிகா ஜோடி, வாலிபர் சத்யராஜூக்கு நக்மா ஜோடியாக இருந்தார். ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த காதலன் படம்தான், நக்மாவுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. நக்மா… நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக நக்மா, மேட்டுக்குடி படத்திலும், வேட்டிய மடிச்சுக் கட்டு படத்தில் பாக்யராஜூக்கு ஜோடியாகவும் நக்மா நடித்திருந்தார். பி வாசு இயக்கிய லவ் பேர்ட்ஸ் படத்தில், நக்மா வயிற்றில் பிரபுதேவா ஆப்பாயில் போட்டது, அப்போது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலில் ...
இதனால் தான் ஆடையின்றி நடித்தேன்.. ராதிகா ஆப்தே சொன்ன அதிர வைக்கும் காரணம்..!
Tamil Cinema News

இதனால் தான் ஆடையின்றி நடித்தேன்.. ராதிகா ஆப்தே சொன்ன அதிர வைக்கும் காரணம்..!

நடிகை ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி என பல படங்களில் நடித்தவர். தமிழில் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குமுதவள்ளி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் பிரகாஷ் ராஜ் நடித்த தோனி படத்திலும், கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை. ராதிகா ஆப்தே.. ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு விமான நிலையத்தில், விமானம் வர தாமதமானதால் ஒரு அறையில் சக பயணிகளுடன் பல மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டார். அப்போது விமான நிலைய ஊழியர்கள் கடுமையாக நடந்துக்கொண்டனர் என்றும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். ராதிகா ஆப்தே கவர்ச்சி காட்சிகளில் தாராளமாக நடிப்பவர். சில ஆங்கிலப் படங்களில் நிர்வாண காட்சிகளில் கூட தயக்கமோ, கூச்சமோ இல்லாமல்...
ஓ.. இது தான் புளூ பிலிமா.. படுக்கையறையில் மாளவிகா மேனன்.. தீயாய் பரவும் போட்டோஸ்..!
Tamil Cinema News

ஓ.. இது தான் புளூ பிலிமா.. படுக்கையறையில் மாளவிகா மேனன்.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

நாட்டாமை படத்தில் ‘தாத்தா, நான் பார்த்தேன்’ என்று ஒரே வசனத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் மகேந்திரன், வளர்ந்து வாலிபரான பின் நடித்த படம் விழா. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை மாளவிகா மேனன். இந்த படம் 2013ம் ஆண்டில் வெளியானது. படம் வெற்றி பெறவில்லை. அடுத்து 2016ம் ஆண்டில், இவரது நடிப்பில் நிழலா, நிஜமா என்ற படம் வெளியானது. இந்த படமும் மாளவிகாவுக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தரவில்லை. அடுத்து 2021ம் ஆண்டில் வெளியான படம் பேய் மாமா. யோகிபாபு, எம்எஸ் பாஸ்கர், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் நடித்திருந்த இந்த படத்தில், மாளவிகா மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். மாளவிகா மேனன்.. மாளவிகா மேனன் தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஆனால் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். எனினும் பெரிய அளவில் முன...
உடலுறவுக்கு முன்பு இதை குடித்தால் சிறப்பாக இருக்கும்..! ஓப்பனாக கூறிய நடிகை ஆலியா பட்..!
Actress

உடலுறவுக்கு முன்பு இதை குடித்தால் சிறப்பாக இருக்கும்..! ஓப்பனாக கூறிய நடிகை ஆலியா பட்..!

நடிகை ஆலியா பட் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸ்தானின் மகள் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு ஸ்டுடென்ட் ஆப் தி இயர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். ஆலியா பட்.. பாலிவுட் திரைப்படத்தில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக திகழும் ஆலியா பட் கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் நட்சத்திர நடிகையாக திகழ்கிறார். அந்த வகையில் இவர் தனது முதல் படத்திற்கு 15 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியதாகவும் அந்த பணத்தை செலவழிக்காமல் அப்படியே அம்மாவிடம் கொண்டு போய் கொடுத்ததாகவும் அண்மை பேட்டியில் நெகிழ்ச்சியோடு கூறி இருந்தார். இதனை அடுத்து பல படங்களில் நடித்த இருக்கக்கூடிய இவர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் அடிக்கடி கண்களை குளிர வைக்க கூடிய வகையில் உடைகளை உடுத்தி ரசிகர்களை குஷிப்படுத்துவார். அது சாதாரண மாடல் உடையா...
Exit mobile version