பூ நடிகையுடன் விடிய விடிய பூஜை.. மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய மைக் நடிகர்..
தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட், அட்ஜஸ்ட்மென்ட் என்ற பிரச்னையை சில நடிகைகள் கிளப்பிக் கொண்டு இருந்தாலும், நடிகர் நடிகையர் சிலருக்குள் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருப்பதால், அவர்கள் யாருக்குமே தெரியாமல், ரகசியமாக அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கின்றனர். ...