Tuesday, September 24
பிச்சைக்கார தமிழர்களே.. லால் சலாம் ஹீரோயின் பேச்சு.. கொளுத்தி போட்ட பிரபலம்..! வெடித்த சர்ச்சை..!
Tamil Cinema News

பிச்சைக்கார தமிழர்களே.. லால் சலாம் ஹீரோயின் பேச்சு.. கொளுத்தி போட்ட பிரபலம்..! வெடித்த சர்ச்சை..!

லைக்கா புரடக்சன் தயாரிப்பில், ரஜினிகாந்த் மூத்த மகள் டைரக்ட் செய்த படம் லால் சலாம். இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் கேமியோ ரோல் செய்திருக்கிறார். கெஸ்ட் அப்பியரன்ஸ் என்றால், சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகாமல், மொத்தம் 22 காட்சிகளில், 45 நிமிடங்கள் ரஜினி இருக்கும் காட்சிகள் படத்தில் வருகின்றன. இந்த படத்தில் ரஜினி அறிமுக காட்சியே மாஸ் சண்டைக்காட்சியுடன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரஜினியுடன் இருக்கும் நண்பராக தம்பி ராமையாவும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் விக்ராந்த், ரஜினி மகனாக நடித்திருக்கிறார். விஷ்ணு விஷால், தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார். சமீபத்தில் சென்னை சாய் ராம் கல்லூரியில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. ரஜினிகாந்த், விஜய் குறித்து பேசியது வைரலானது. ...
ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை கேட்ட ரசிகர்..! கோபப்படாமல் சின்மயி கொடுத்த பதில்..!
Tamil Cinema News

ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை கேட்ட ரசிகர்..! கோபப்படாமல் சின்மயி கொடுத்த பதில்..!

திரை உலகில் பின்னணி பாடகியாக திகழும் சின்மயி ஸ்ரீபதா ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளி வந்த கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலை பாடி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டவர். நெட்டிசன் ஆசை.. இதனை அடுத்து பல திரைப்படங்களில் பின்னணி பாடி இருக்கும் இவர் எனக்கும் உனக்கும், பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டைக்கோழி போன்ற படங்களில் சிறப்பாக பின்னணி பாடல்களை பாடி இருக்கிறார். இதனை அடுத்து இவர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். தொலைக்காட்சி மட்டுமல்லாமல் வானொலி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கக்கூடிய இவர்...
படுத்தால் ரூ 40 ஆயிரம்… நடித்தால் ரூ10 ஆயிரம்.. கார்த்தி பட நடிகை பகீர் தாவல்..!
Tamil Cinema News

படுத்தால் ரூ 40 ஆயிரம்… நடித்தால் ரூ10 ஆயிரம்.. கார்த்தி பட நடிகை பகீர் தாவல்..!

அண்மை காலமாகவே திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்காக அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிகரித்து வருவதாகவும், அது பற்றிய வெளிப்படை பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் கார்த்தி படத்தில் நடித்த நடிகை ஜீவிதா தற்போது இது குறித்து சில தகவல்களை கூறி ரசிகர்களின் மனதில் ஷாக்கிங் ஆன நிலையை உருவாக்கி இருக்கிறார். சீரியல் நடிகை ஜீவிதா.. சின்னத்திரை சீரியல் நடிகையான ஜீவிதா வில்லி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். முதல் முதலாக மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியலின் மூலம் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். சீரியல்களில் நடிப்பதோடு நின்று விடாமல் திரைப்படங்களிலும் நடித்து வரக்கூடிய இவர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிகர் கார்த்தியோடு நடித்திருப்பார். இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிய அளவு பாராட்டுதலை பெற்றது.   திரையுலகி...
என்னை பண்ணுவீங்களா..? டபுள் மீனிங் வசனம்..! வைரலாகும் காவ்யா அறிவுமணி வீடியோ..!
Tamil Cinema News

என்னை பண்ணுவீங்களா..? டபுள் மீனிங் வசனம்..! வைரலாகும் காவ்யா அறிவுமணி வீடியோ..!

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் டபுள் மீனிங் வசனத்தை பேசி ரசிகர்களை கலங்க வைக்க கூடிய வகையில் தற்போது காவியா அறிவுமணி பேசி இருக்கக்கூடிய வீடியோவானது வைரகளாக பரவி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ்.. தமிழகத்தைச் சேர்ந்த காவியா அறிவுமணி ஆரம்ப காலங்களில் தமிழ் தொலைக்காட்சிகளில் தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தார். இதில் அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு சின்னத்திரையில் நடித்த சீரியல்களின் மூலம் கிடைக்க ஆரம்பித்தது. 2019 ஆம் ஆண்டு வெளி வந்த பாரதி கண்ணம்மா என்ற தொலைக்காட்சி சீரியலில் நடிக்க ஆரம்பித்த இவர் 2020 ஆம் ஆண்டில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ்  என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ராவின் மறைவுக்குப் பிறகு நடிக்க ஆரம்பித்தார். இந்த சீரியலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு 2022 ஆம் ஆண்டு மிரள் என்ற படத்தில் நடிகர் பரத்தோடு இணைந்து...
இணையத்தில் லீக் ஆன ஆபாச வீடியோ..! – அது.. நடிகை அனுயா பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Tamil Cinema News

இணையத்தில் லீக் ஆன ஆபாச வீடியோ..! – அது.. நடிகை அனுயா பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சிவா மனசுல சக்தி என்ற படம்தான், அனுயாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இயக்குநர் ராஜேஷ் இயக்கிய இந்த படத்தில், ஜீவா ஹீரோவாக நடித்திருப்பார். இதில் சந்தானம் காமெடி நின்று பேசியது. இப்போதும் இந்த படத்தில் இடம்பெற்ற தெரியல மச்சி, ஒரு கோட்டர் சொல்லேன், என்ற ஜீவாவின் வசனம் டிரண்டிங் ஆக இருக்கிறது. ஜீவா நடித்த படங்களில் மாஸ் ஹிட்டான சில படங்களில் சிவா மனசுல சக்தி படமும் மிக முக்கியமானது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த அனுயா நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. சுச்சி லீக்ஸ்.. இந்நிலையில் பாடகி சுசித்ரா ஒருமுறை, நடிகை அனுயாவின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டார். ஆனால் அது நான் இல்லை என மறுப்பு தெரிவிக்க வேண்டிய இடத்தில் இருந்த நடிகை அனுயா பகவத், அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக அந்த புகைப்படங்களை கலை நயத்தோடு பாருங்கள். தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் அது தவறாக...
பட வாய்ப்புக்காக இப்படியுமா பண்ணுவீங்க..? கயல் ஆனந்தியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்…!
Tamil Cinema News

பட வாய்ப்புக்காக இப்படியுமா பண்ணுவீங்க..? கயல் ஆனந்தியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்…!

தற்போது திரையுலகில் போட்டி என்பது பெரும் அளவு உள்ளது. குறிப்பாக முன்னணி நடிகைகளுக்கும், வளர்ந்து வரும் நடிகைகளுக்கும், புதுமுக நடிகைகளுக்கும் வாய்ப்பு கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கக்கூடிய வேளையில் கயல் ஆனந்தி செய்திருக்கும் விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் வாய்ப்புக்காக இப்படியா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. கயல் ஆனந்தி.. கயல் ஆனந்தி தெலுங்கு படமான பஸ் ஸ்டாப் எனும் திரைப்படத்தில் 2012 ஆம் ஆண்டு அறிமுக நாயகி ஆக அறிமுகம் செய்யப்பட்டார். இதனை அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான பொறியாளன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு பிரபு சாலமனின் கயல் என்ற படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடித்து வெற்றி பெற்ற கயல் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றார். இத...
மீண்டும் திருமணம் செய்யும் பிக்பாஸ் வனிதா..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

மீண்டும் திருமணம் செய்யும் பிக்பாஸ் வனிதா..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

இன்று திரை உலகில் மறுமணம் என்பது சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. அந்த வகையில் வாயாடி வனிதா அக்கா மீண்டும் திருமணம் செய்து கொள்ள போவதாக பரபரப்பான தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. வனிதா.. நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவின் மகள் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவர்கள் குடும்பமே திரை உலகில் இருப்பதால் இவர் மிக எளிதில் திரை உலகப் பிரவேசத்தை செய்திருந்தார். சந்திரலேகா படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு மேலும் பட வாய்ப்புகள் வந்து சேர வில்லை. இதனை அடுத்து இவர் யூடியூப் சேனலை நடத்தி வந்தார். மேலும் இவர் பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்ட பிறகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறிவிட்டார். பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னர் ஆக இவர் இல்லை என்றாலும் மக்கள் விரும்பக் கூடிய வகையில் இவரது பேச்சு இருந்தது. அது மட்டுமல...
25வது ஆண்டில் துள்ளாத மனமும் துள்ளும்.. முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது யாருன்னு தெரியுமா..?
Tamil Cinema News

25வது ஆண்டில் துள்ளாத மனமும் துள்ளும்.. முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது யாருன்னு தெரியுமா..?

விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளி வந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படமானது 1999 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி வெளி வந்த திரைப்படமாகும். இந்த திரைப்படம் வெளி வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக முக்கிய கதாபாத்திரத்தை செய்ய இருந்த நடிகர் பற்றிய விஷயம் தற்போது வைரலாக பரவி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய்க்கு நடிப்பதற்கு பதிலாக காமெடி நடிகரான ஒருவரை தான் முதலில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்கள். காமெடி கதை.. துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்கியது சூப்பர் குட் பிலிம்ஸ். இந்த நிறுவனம் பொதுவாகவே புதிதாக அறிமுகமாகும் இயக்குனர்களுக்கு வாய்ப்பை கொடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குனராக எழில் அறிமுகம் ஆனார். மேலும் இந்த திரைப்படத்திற்கான இசையை எஸ்.ஏ ராஜ்குமார்...
இளம் நடிகரிடம் மயங்கிய நடிகை.. திருமணம் ஆனது பற்றி எல்லாம் கவலையே இல்லையாம்.!
Tamil Cinema News

இளம் நடிகரிடம் மயங்கிய நடிகை.. திருமணம் ஆனது பற்றி எல்லாம் கவலையே இல்லையாம்.!

சினிமாத்துறையை பொருத்தவரை, அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்வது போல, ஆண் பெண் உறவு என்பது, எல்லை மீறியதாக எப்போது வேண்டுமானாலும் மாறி விடுகிறது. திருமணமானவர், திருமணம் ஆகாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. டீவி நடிகரிடம் மயக்கம்.. அந்த நடிகர் டீவியில் பல சீரியல்களில் நடித்தவர். சினிமாவில் நடிப்பதுதான் அவரது லட்சியம். அதனால் சீரியலில் நடித்து நடித்து பிரபலமாகி, கடைசியில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுவிட்டார். அப்படி சினிமாவில் நடித்த போது, அந்த படத்தில் நடித்த நாயகியுடன் அவர் நெருக்கமாக நடித்துள்ளார். முத்தக்காட்சியிலும் நடித்த நிலையில் ஹீரோயினுக்கு டீவி நடிகரிடம் காதல் மயக்கம் ஏற்பட்டது. ஆனால், டீவி நடிகராக இருந்த போது, அவருக்கு மனைவிதான் மிக ஆதரவாக இருந்தவர். சினிமாவில் சாதிக்க ஆசைப்படும் கணவருக்காக, தன் நகைகளை எல்லாம் கொடுத்து கணவரின் வளர்ச்சிக்கு உதவியிருக்கிற...
ஒரு இரவுக்கு இத்தனை லட்சம்.. ஆனால்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய ஷகீலா.!
Actress

ஒரு இரவுக்கு இத்தனை லட்சம்.. ஆனால்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய ஷகீலா.!

ஆரம்ப காலத்தில் மலையாள திரையுலகில் துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்த ஷகீலா தனது 15 வயதில் ப்ளே கேர்ள்ஸ் என்ற படத்தில் நடித்ததின் மூலம் ஆண்கள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து இருக்கிறார். ஷகீலா படம் ரிலீஸ் ஆகிறது என்று தெரிந்தால் மிகப் பெரிய நடிகர்கள் கூட அவர்களின் பட ரிலீஸ் தள்ளிப் போடுவார்கள். அந்த அளவு இவரது படத்தை பார்க்க திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும். கவர்ச்சி மலை.. நடிகை ஷகிலா ஆரம்ப நாட்களில் மலையாள படங்களில் அதிக அளவு நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளி வந்த கிணரத்தும்பிகள் என்ற மலையாள படம் மாபெரும் வெற்றியை தந்தது. இது வரை சுமார் 110 க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழி படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழில் மறுமலர்ச்சி படத்தில் விவேக்குக்கு ஜோடியாக நடித்தவர். பல குணச்சித்திர வேதங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து அசத்தியவர். மேலும் ஜெயம், அழகிய தமிழ் மகன்,...
Exit mobile version