Tuesday, September 24
வடிவேலுவை இந்த விஷயத்தில் மிஞ்ச ஆளே கிடையாது.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

வடிவேலுவை இந்த விஷயத்தில் மிஞ்ச ஆளே கிடையாது.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

கவுண்டமணி, செந்தில் காமினேஷனுக்கு பிறகு காமெடியில் கலக்கிய நடிகர்களில் ஒருவரான வைகைப்புயல் வடிவேலு பற்றி வெளி வந்திருக்கும் சில ரகசியமான தகவல்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு காரணம் இவர் திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் போது பல நடிகைகள் இவரை அட்ஜஸ்ட் செய்து இருக்கக்கூடிய விஷயம் தற்போது விஸ்வரூபமாக மாறி ஒவ்வொன்றாக வெளி வருகிறது. வடிவேலு.. வடிவேலு என்ற பெயரை கேட்டாளே சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டென்று சிரித்து விடுவார்கள். இதற்கு காரணம் இவரது உடல் மொழியை பார்த்தாலே சிரிக்க கூடிய வகையில் இருந்ததால் இவருக்கு திரை உலகில் அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் கேப்டன் அவர்களின் மூலம் திரை வாய்ப்பைப் பெற்று அதன் மூலம் படிப்படியாக முன்னேறி தனக்கு என்று ஒரு தனி இடத்தை இன்று வரை மக்கள் மத்தியில் மெயின்டைன் செய்து வரும் இவர் பெண்கள் விஷயத்தில் ...
என்னுடைய அந்த உறுப்பில் ஓங்கி அறைந்தார்..! பிரபல நடிகை மீது ஷகீலா பகீர் குற்றச்சாட்டு..!
Tamil Cinema News

என்னுடைய அந்த உறுப்பில் ஓங்கி அறைந்தார்..! பிரபல நடிகை மீது ஷகீலா பகீர் குற்றச்சாட்டு..!

கடந்த 1990களில் சினிமா ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை கெடுத்த கவர்ச்சி நாயகி ஷகிலாதான். ரஜினி, கமல் படம் போல ஷகிலா படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. துவக்கத்தில் கவுண்டமணி, ஜனகராஜ் போன்ற காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஷகிலா ஒரு கட்டத்தில், கவர்ச்சிக்குள் புகுந்தார். அவரது வாளிப்பான தேகமும், பருமனான உடலமைப்புகம், கவர்ச்சியான முக அமைப்பும் ரசிகர்களை வசீகரித்து விட்டது. அதனால் பல தியேட்டர்களில், காலை 10 மணி காட்சிக்கும், இரவு 10 மணி காட்சிக்கும் ஷகிலா படங்களை பார்க்க கூட்டம் அலைமோதியது. தமிழில் விட கேரளாவில் ஷகிலாவுக்கு விசிறிகள் மிக அதிகம். ஷகீலா.. அழகு, இளமையும் இருக்கும் வரைதான் ரசிகர்கள் ரசிக்க வருவார்கள் என்ற கதை ஷகிலா விஷயத்திலும் நடந்தது. ஒரு கட்டத்துக்கு பிறகு, ஷகிலாவின் மார்க்கெட் சரிந்தது. ரசிகர்களும் மற்ற நடிகைகளின் பக்கம் கவனத்தை திருப்பி விட்டனர். அதன்பிறகு ஷ...
நீங்க என்ன மதம் என்றே தெரியல.. நயன்தாரா வந்த இடியாப்ப சிக்கல்..! அட கொடுமைய..!
Tamil Cinema News

நீங்க என்ன மதம் என்றே தெரியல.. நயன்தாரா வந்த இடியாப்ப சிக்கல்..! அட கொடுமைய..!

எதற்கு எதற்கெல்லாம் மதத்தை பேசுவது என்று தெரியாமல் இன்று நயன்தாரா விஷயத்தில் மதத்தை முடுச்சு போட்டு பேசி இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சில நடிகர் நடிகைகளுக்கு மட்டும் அல்லாமல் தமிழில் நடித்து இருக்கும் சில நடிகர் மற்றும் நடிகைகளுக்கு துபாயில் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக கோல்டன் விசாக்களை வழங்கி இருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். கோல்டன் விசா ஆனாலும் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நயன்தாராவிற்கு துபாயின் சிறப்பு மிக்க கோல்டன் விசா கிடைக்கவில்லை. இதற்கு என்ன காரணம் தெரியுமா? பல முறை துபாய்க்கு தன் காதல் கணவரோடு அடிக்கடி சென்று வரும் நயந்தாராவிற்கு துபாய் அரசாங்கம் ஏன் இன்னும் கோல்டன் விசாவை தர மறுக்கிறது என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தென்னிந்திய திரைப்படங்களில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டு லேடி சூப...
“கதை சொல்ல வருபவர்களிடம் இதை செய்ய கூடாது..” நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு விஜய் சேதுபதி கூறிய ரகசியம்..!
Tamil Cinema News

“கதை சொல்ல வருபவர்களிடம் இதை செய்ய கூடாது..” நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு விஜய் சேதுபதி கூறிய ரகசியம்..!

டஸ்கி ஸ்கின் அழகியான ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடித்து வரக்கூடிய படங்கள் அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் இவருக்கு நடிகர் விஜயா சேதுபதி கூறிய டிப்சினை அட்வைஸாக எடுத்துக்கொண்டு தான் சினிமாவில் அதிக அளவு சாதித்து இருக்கிறார். பொதுவாகவே சினிமா திரைப்படங்களை பொருத்த வரை கதை என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. கதை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் திரைப்படம் மக்கள் மத்தியில் வெகுவாக பேமஸ் ஆகி நல்ல முறையில் ஓடும். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை.. திரைபடங்களில் எப்போதுமே நல்ல கதையம்சம் உள்ள கதைகளுக்கு என்று நல்ல வரவேற்பு இருக்கும். அது சிறிய பட்ஜெட் படம் என்றாலும் மக்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடும். அந்த படத்தில் மிகப்பெரிய நடிகர்கள் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை. அறிமுக நடிகர்கள் இருந்தால் கூட திரைக்கதை வலுவாக இருக்கும் போது திரைப்படம் வெற்றி அடைவதற்கா...
திருமணம் செய்யாமல்.. நயன்தாரா பட நடிகரால் கர்ப்பமான நடிகை..? காரி துப்பும் திரையுலகம்..!
Actress

திருமணம் செய்யாமல்.. நயன்தாரா பட நடிகரால் கர்ப்பமான நடிகை..? காரி துப்பும் திரையுலகம்..!

நடிகை மந்தனா கரிமி ஈரான் நாட்டைச் சேர்ந்த நடிகை ஹிந்தியில் மாடல் அழகியாகவும் நடிகையாகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூறிய ஒரு தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 2017 ஆம் ஆண்டு கௌரவ் குப்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அவரை அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு ஒரு நீதிமன்றத்தின் படி ஏறினார். விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது ஆனால் பிரபல நடிகர் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தினால் அவருடன் படுக்கையை பகிர்ந்து கர்ப்பமாகி இருக்கிறார் நடிகை மந்தனா கரிமி. விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது கர்ப்பமாகிய பின்பு என்னை கர்ப்பம் ஆக்கிய நடிகரிடம் என்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்டேன். ஆனால், அவர் உனக்கு இன்னும் விவாகரத்தே ஆகவில்லை. அதற்குள் என்னுடன் படுக்கையை பகிர்ந்து கர்ப்பம் ஆகிவிட்டாய். உன்ன...
“பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர சொன்ன பெற்ற தாய்..” சீரியல் நடிகை செய்த அதிர்ச்சி சம்பவம்..!
Gossips Corner

“பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர சொன்ன பெற்ற தாய்..” சீரியல் நடிகை செய்த அதிர்ச்சி சம்பவம்..!

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர சொன்ன காரணத்தினால் தன்னை பெற்ற தாய்க்கு பூ நடிகை கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் குறித்து தான் சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. வட நாட்டு நடிகையான அந்த சீரியல் நடிகை தமிழில் சில சீரியல்களில் தலை காட்டி இருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் பெற்று இருக்கிறார். இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சினிமாவிலும் ஒரு ரவுண்டு வருவார் என்றெல்லாம் ரசிகர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் திடீரென ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட காணாமல் போய்விட்டார். என்ன விவரம் என்று சீரியல் வட்டாரங்களில் கேட்டபோது அவர்கள் கூறிய தகவல் நம்மை அதிர்ச்சி அடைய வைத்தது. ரசிகர்கள் கணித்தது போலவே அந்த நடிகைக்கு பட வாய்ப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால் எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமலே இருந்திருக்கிறார் நடிகை. என்னவென்றால் பட வாய்ப்புக்காக அட்ஜ...
இந்த உடம்பை வச்சிகிட்டு இப்படியா..? வெறும் உள்ளாடையுடன் “ரோஜா” பிரியங்கா நல்காரி…!
Actress

இந்த உடம்பை வச்சிகிட்டு இப்படியா..? வெறும் உள்ளாடையுடன் “ரோஜா” பிரியங்கா நல்காரி…!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த சீரியல் ரோஜா இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பிரியங்கா நல்காரி. இந்த சீரியலின் கதை கரு சிறப்பாக இருந்தது மட்டும் இல்லாமல் இந்த சீரியலில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே அருமையாக நடித்திருந்தனர் என்று தான் கூற வேண்டும். இதில் குறிப்பிடும்படியாக ஹீரோயினாக நடித்திருந்த நடிகை பிரியங்கா நல்காரிக்கு மிகப்பெரிய ரீச் கிடைத்தது. மட்டுமில்லாமல் இணைய பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு சினிமா நடிகைகளுக்கு நிகரான பிரபலத்தை பெற்றார். ஆரம்பத்தில் சினிமா நடிகையாக அறிமுகமான நடிகை நல்காரி சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருந்தார். ஆனாலும் கூட இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சீரியல்களில் நடி...
இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்திருக்கலாமே… எல்லாமே தெரியுது.. சாந்தினி தமிழரசன் மோசமான போட்டோ..!
Actress

இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்திருக்கலாமே… எல்லாமே தெரியுது.. சாந்தினி தமிழரசன் மோசமான போட்டோ..!

நடிகை சாந்தினி சிந்து பிளஸ் டூ என்ற திரைப்படத்தில் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக பவித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கிட்டத்தட்ட இருவர் முப்பதற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது குடிமகன் மற்றும் பொம்மை என இரண்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் நடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மிஸ்ட் சென்னை போட்டியில்  பங்கு பெற்றார். அப்போது இவருக்கு வெறும் 17 வயது தான் ஆகியிருந்தது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக பங்கேற்றார். அப்பொழுது நடிகர் பாக்கியராஜை பேட்டி எடுக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் மூலம் இவருக்கு நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் உடன் ஏ...
நடிகர் விஜய் கட்சியின் சின்னம் இதுவா..? வெடித்த சர்ச்சை..! – அதிருது தமிழக அரசியல் களம்..!
Actress

நடிகர் விஜய் கட்சியின் சின்னம் இதுவா..? வெடித்த சர்ச்சை..! – அதிருது தமிழக அரசியல் களம்..!

நடிகர் விஜய் தன்னுடைய தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்க இருக்கிறார் என்ற தகவல்கள் நடிகர் விஜய்க்கு நெருங்கிய வட்டாரங்களிடமிருந்து வந்து கொண்டு இருக்கின்றன. கட்சியை பதிவு செய்வதற்கான வேலைகளில் நடிகர் விஜய் மும்முரமாக இறங்கி இருக்கிறார் இதற்காக ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர்கள் சிலர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றை அமைத்திருக்கிறார் நடிகர் விஜய். அதன்படி கட்சியை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் பதிவு செய்யும் முயற்சியில் அந்த குழு ஈடுபட்டிருக்கிறது. அதற்கான சட்ட நுணுக்கங்கள் வழிகாட்டுதல்களை அந்த குழு நடிகர் விஜய் மற்றும் அவர் குழுவில் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது என தெரிகிறது. கட்சி சார்ந்த சட்டபூர்வமான முடிவுகள் அனைத்தையும் ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவே முடிவு செய்கிறது என கூறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க நாடாளுமன்ற தேர்...
பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யும் நடிகர் சிம்பு..! – பரபரப்பில் கோலிவுட்..!
Actress

பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யும் நடிகர் சிம்பு..! – பரபரப்பில் கோலிவுட்..!

நடிகர் சிம்புவுக்கு தற்பொழுது 40 வயது ஆகின்றது சென்னையில் கடந்த 1983 ஆம் ஆண்டு பிறந்த இவர் உறவைக்காத்த கிளி என்ற திரைப்படத்தில் தன்னுடைய ஒரு வயதிலேயே நடிகராக அறிமுகமானார். டி ஆர் ராஜேந்தர் இயக்கி நடித்து இருந்த இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு குழந்தையாக திரையில் தோன்றினார். அதனை தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சிம்பு அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாக தொடர்ந்து நடித்து வந்தார். இடையில் காதல் சர்ச்சைகள்.. படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர்களுடன் சண்டை.. படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது.. இப்படி நடிகர் சிம்பு மீது எக்கச்சக்கமான சர்ச்சைகள் குவிந்து கிடக்கின்றன. ஆனாலும் தனக்கென வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தையும் கொண்டு இருக்கிறார் நடிகர் சிம்பு என்பது தான் உண்மை. ரசிகர் பட்டாளம் என்றால் சாதாரண ரசிகர் பட்டாளம் அல்ல நடிகர்கள் விஜ...