இதனால தான் லியோ FLOP ஆச்சு..! – ரகசியம் உடைத்த விஜயின் தந்தை SAC..! ரசிகர்கள் ஷாக்..!
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.
இந்த படத்தில் பலரும் பிரதானமாக வைத்த குற்றச்சாட்டு என்னவென்றால் படத்தின் இரண்டாம் பாதியில் படுமோசமாக இருக்கிறது என்பது தான். நிஜமாகவே லோகேஷ் கனகராஜ் தான் இரண்டாம் பாதியை இயக்கினாரா..? என்ற கேள்வி எழுந்தது.
படம் வெளியாகும் முன்பே கடைசி 20 நிமிடங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து வெளியேறிவிட்டார். அந்த 20 நிமிடத்தை இயக்குனர் ரத்தினகுமார் தான் இயக்கியிருந்தார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி.
இப்படியான சர்ச்சைகளுக்கு மத்தியில் லியோ படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. குறிப்பாக கிறிஸ்துவ மதத்தில் இல்லாத ஜாதகம், பரிகாரம் போன்றவற்றை படத்தில் காட்டியது மிகப்பெரிய தவறு என சமீபத்திய மேடை நிகழ்ச்...