Tuesday, September 24
அஜித், விஜய் பட நடிகையா இது..? – கணவருடன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!
Tamil Cinema News

அஜித், விஜய் பட நடிகையா இது..? – கணவருடன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்காய் நடித்த நடிகைகள் ஒரு சிலர்தான். அதில் மிக முக்கியமானவர் நடிகை சுவலட்சுமி, கடந்த 1990களில் நடிகர் அஜீத், விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். கனவு நாயகி சுவலட்சுமி.. கடந்த 1995ம் ஆண்டில் இயக்குநர் வசந்த் இயக்கத்தில், நடிகர் அஜீத்குமார் நடித்த முதல் படம் ஆசை. இதில்தான் அஜீத்குமார் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதில் சுவலட்சுமிதான் அஜீத்குமாருக்கு நாயகி. நிலாவே வா, லவ்டுடே படங்களில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் லவ்டுடே படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அஜீத், விஜய் மட்டுமின்றி கார்த்தி, பிரபு, முரளி ஆகியோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். கோகுலத்தில் சீதை, பொன்மனம், சுயம்வரம், ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்தார். அந்த காலகட்டத்தில் ர...
“நீயெல்லாம் அவர் இடுப்பு உயரம் இருக்கும்போதே..” – மாஸ்டர் மகேந்திரனை விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

“நீயெல்லாம் அவர் இடுப்பு உயரம் இருக்கும்போதே..” – மாஸ்டர் மகேந்திரனை விளாசும் ரசிகர்கள்..!

கடந்த 1994ம் ஆண்டில் வெளிவந்த நாட்டாமை படத்தில், தாத்தா நான் பார்த்தேன் என்று மழலை குரலில் பேசியவர் மாஸ்டர் மகேந்திரன். பஞ்சாயத்து நடக்கும் இடத்தில் நாட்டாமை விஜயகுமாரிடம் பேசும் சிறுவனாக, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். அதன்பிறகு தாய்க்குலமே தாய்க்குலமே, மகாபிரபு, வாய்மையே வெல்லும், கும்பகோணம் கோபாலு, மின்சார கண்ணா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என பல படங்களில் சிறுவனாக நடித்திருப்பார். இப்படி நடித்த வகையில் இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை மாஸ்டர் மகேந்திரன் பெற்றிருக்கிறார். அதே போல் இரண்டு முறை மத்திய அரசின் சிறந்த குழந்தை நடிகருக்கான நந்தி விருதும் பெற்றிருக்கிறார் மாஸ்டர் மகேந்திரன். கடந்த 2013ல் வெளியான விழா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் மனம் கவர்ந்ததை போல, கதாநாயகனாக மகேந்திரனா...
“என்ன இருந்தாலும் அந்த ரகசியத்தை சொல்லக்கூடாது..” நடிகை பிரவீனா ஓப்பன் டாக்..!
Actress

“என்ன இருந்தாலும் அந்த ரகசியத்தை சொல்லக்கூடாது..” நடிகை பிரவீனா ஓப்பன் டாக்..!

பார்த்தவுடன் மனதுக்கு பிடித்துவிடும் ஒரு அழகான நாகரிக பெண்மணியாக வடிவான தோற்றத்தில் பிரவீனா காணப்படுகிறார். அதனால் சினிமாவிலும், சீரியல்களிலும் அவருக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்புகள் தேடித் தேடி வருகின்றன. சினிமா, டிவி சீரியலில் நடிப்பது மட்டுமின்றி இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் இருக்கிறார். பலருக்கும் பின்னணி குரலாக திரைக்கு பின்னால் இருந்து பேசியிருக்கிறார். தமிழில் மட்டுமின்றி மலையாள படங்களில் நடித்த பல மாநில விருதுகளை பெற்றவர் பிரவீனா என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறந்த பின்னணி குரல் கலைஞராகவும் இவருக்கு விருதுகளை வழங்கி கேரள மாநில அரசு பிரவீனாவை கவுரவப்படுத்தி இருக்கிறது. டெடி, கோமாளி, சாமி 2, தீரன் அதிகாரம் 1, வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் அதில் ஹீரோக்களுக்கு அம்மா கேரக்டரில் பிரவீனா நடித்திருக்கிறார். பிரவீனா.. பிரவீனா சினிமாவில் அம்மாவாக நடிப்பது மட்டுமின்றி பல சீரியல்களில்...
அடடே.. நடிகை சினேகாவின் மகளா இது..? நெடுநெடுன்னு வளர்ந்துட்டாரே..! – வைரல் போட்டோஸ்..!
Tamil Cinema News

அடடே.. நடிகை சினேகாவின் மகளா இது..? நெடுநெடுன்னு வளர்ந்துட்டாரே..! – வைரல் போட்டோஸ்..!

திரை உலகில் ஜூனியர் புன்னகை அரசியாக விளங்கும் சினேகா எப்போதும் குடும்ப பாங்கான உடைகளை உடுத்தி அதிக அளவு கவர்ச்சி காட்டாமல் தனது நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய சிறந்த நடிகை. நடிகை ரேவதி, நதியாவிற்கு அடுத்தபடியாக இவர் திரை உலகில் தனக்கு என்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டு அதன்படி நடித்து இருக்கிறார். பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடிகர் சேரனோடு இணைந்து நடித்த இவரது நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். புன்னகையரசி சினேகா.. 1990களில் தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர். இதனை அடுத்து தமிழில் பல படங்களில் நடித்த இவர் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்த...
இந்த அமைச்சரை பார்த்த பிறகு கல்யாணம் பண்ணிக்கணும்.. குழந்தை பெத்துக்கணும் போல இருக்கு.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

இந்த அமைச்சரை பார்த்த பிறகு கல்யாணம் பண்ணிக்கணும்.. குழந்தை பெத்துக்கணும் போல இருக்கு.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பன் டாக்..!

டஸ்கி ஸ்கின் அழகியான ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ்.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப நாட்களில் திரையுலகில் தன்னை நிலை நிறுத்த கடுமையான போராட்டங்களை சந்தித்திருக்கிறார். எனினும் இவர் தனது நடிப்பு திறமையை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு தேசிய விருது கிடைத்தது. நடிக்க வந்த புதிதில் யாரும் ஏற்று நடிக்க விரும்பாத அம்மா கேரக்டர் ரோலை காக்கா முட்டை திரைப்படத்தில் மிகவும் சிறப்பான முறையில் செய்து அனைவரது மனதையும் எளிதில் கவர்ந்து விட்டார். அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விடுவது இயல்பான ஒன்றாகி வி...
சீரியலில் அது இல்ல.. சினிமாவில் இது இருக்கு.. மறுக்கவே மாட்டேன்.. வாணி போஜன் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

சீரியலில் அது இல்ல.. சினிமாவில் இது இருக்கு.. மறுக்கவே மாட்டேன்.. வாணி போஜன் ஓப்பன் டாக்..!

சின்னத்திரையின் சின்ன நயன்தாரா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வாணி போஜன் ஆரம்ப நாட்களில் சின்னத்திரை நடிகையாக தனது பயணத்தை ஆரம்பித்தவர். வாணி போஜன்..   வாணி போஜன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வத்திருமகள் என்ற சீரியலில் தனது பிரமாதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு பெரிய திரையில் ஒ மை கடவுளே படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து ஓர் இரவு, அதிகாரம் 79 போன்ற படங்களில் நடித்திருக்க கூடிய இவர் சீரியல்களிலும் மிகச் சிறப்பாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் ஆகா, மாயா, லட்சுமி வந்தாச்சு போன்ற தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் ஒருவராக இருக்கும் இவர் லாக்கப், மகான், மிரள் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை ஏற்படுத்...
குத்தாட்டம் தானே கேட்டீங்க.. முரட்டு குத்து குத்திய பாப்ரி கோஷ்..! – தீயாய் பரவும் வீடியோ..!
Actress

குத்தாட்டம் தானே கேட்டீங்க.. முரட்டு குத்து குத்திய பாப்ரி கோஷ்..! – தீயாய் பரவும் வீடியோ..!

பெங்காலி படமான கால்பேலா என்ற படத்தை கவுதம் கோஸின் இயக்கினார். இந்த படத்தில் பாப்ரி கோஷ் நடிகையான அறிமுகமானார். தமிழில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் டூரிங் டாக்கீஸ் என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படம் 2015ம் ஆண்டில் வெளிவந்தது. தொடர்ந்து பைரவா, சர்கார், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் பாப்ரி கோஷ் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். நடிகை பாப்ரி கோஷ்.. சினிமாவை காட்டிலும், சீரியல்களில் நடிகை பாப்ரி கோஷ் முன்னணி நடிகையாக வெற்றி பெற்று இருக்கிறார். பாண்டவர் இல்லம் சீரியலில் அவர்தான் நாயகியாக நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி பூவே உனக்காக, சித்தி 2, மகராசி, வானத்தை போல, அருவி, சுந்தரி என பல சீரியல்களில் பயங்கர பிஸியாக நடித்து வருகிறார் நடிகை பாப்ரி கோஷ். இந்த குத்து எப்படி இருக்கு.. சமீபத்தில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் செம டிரண்டிங் ஆகி வருகிறது. அந்த குத்துப்பா...
“என் வாயில் இருந்த எச்சில் பபுள் கம்மை எடுத்து..”- வெக்கமின்றி கூறிய அஞ்சலி..!
Tamil Cinema News

“என் வாயில் இருந்த எச்சில் பபுள் கம்மை எடுத்து..”- வெக்கமின்றி கூறிய அஞ்சலி..!

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அஞ்சலி கணித பட்டதாரியாக திகழ்கிறார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே விளம்பர படங்களில் நடித்த பிறகு திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றார். குறிப்பாக தெலுங்கு படங்களில் நடித்து வந்த சமயத்தில் தான் இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அஞ்சலி.. அந்த வகையில் நடிகை அஞ்சலி 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் விரைவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறு விடுவார் என்று திரைத்துறை வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபட்டது. 2010 ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதினை பெற்றிருக்கும் இவர் அடுத்தடுத்து படங்களில் மிக நேர்த்தியான முறையில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து தெலுங்...
என்னோட முதல் முத்தம்.. அதுவும் அந்த நேரத்தில்.. கூச்சமின்றி கூறிய ரித்விகா..!
Tamil Cinema News

என்னோட முதல் முத்தம்.. அதுவும் அந்த நேரத்தில்.. கூச்சமின்றி கூறிய ரித்விகா..!

சென்னை வாசியான நடிகை ரித்விகா தமிழ் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து அசத்தியவர். இவர் கார்த்திக் சிவக்குமார் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். ரித்விகா.. சேலத்தில் பிறந்த இவர், இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அடி எடுத்து வைத்தார். இதனை அடுத்து விக்ரம் இயக்கிய காதல் படமான நினைத்தது யாரோ படத்தில் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களிலும் கிடைத்த வரவேற்பை விட பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் வடசென்னை பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவர் பிலிம் பேர் விருதினை பெற்றிருக்கிறார். அதுவும் துணை நடிகைக்கான சிறந்த நடிகை என்ற விருது கிடைத்துள்ளது. இவர் நடிப்பில் வெளி வந்த ஒரு ந...
எனக்கும் அந்த தேவை இருக்கு.. ஆனா, ரெண்டாவது கல்யாணம் பண்றதுக்கு.. – VJ மகேஸ்வரி ..!
Tamil Cinema News

எனக்கும் அந்த தேவை இருக்கு.. ஆனா, ரெண்டாவது கல்யாணம் பண்றதுக்கு.. – VJ மகேஸ்வரி ..!

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வீஜே மகேஸ்வரியின் மற்றொரு பக்கத்தை தெரிந்து கொண்டால் பலருக்கும் மனம் சங்கடங்கள் ஏற்படும். மற்றவர்களை சிரிக்க வைத்து மனதினை லேசாக மாற்றக்கூடிய வீஜே மகேஸ்வரியின் வாழ்க்கையில் எத்தனை துயரங்கள் உள்ளதா? என்று ஒவ்வொருவரும் எண்ண கூடிய வகையில் தற்போது அவர் பகிர்ந்து இருக்கக்கூடிய விஷயம் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. எனக்கு தேவை இருக்கு.. பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொண்ட வீஜே மகேஸ்வரி சின்னத்திரைகளில் நிகழ்ச்சிகளை படு ஜோராக தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர். தனது மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடிய குணம் கொண்டதால் இவருக்கு அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுவது வாடிக்கையாகவே உள்ளது. பிக் பாஸ் வீட்டில் இவர் விளையாடிய பிறகு வெளியே வந்தவுடன் பலரும் இவரை மோசமாக விமர்சனம் செய்தார்கள். எனினும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் வேலையை சிறப்பாக...