நடிகைகளின் அம்மாவையும் விடாத இயக்குனர்.. அதுக்குன்னு ஸ்பெஷல் மேட்டர் இருக்கு!
திரைப்படத்துறையை பொறுத்தவரை நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். வாய்ப்புகள் தேடி ஆடடிஷனுக்காக செல்லும் நடிகைகளிடம் அவர்களிடம் அட்ஜெஸ்ட்மென்ட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டால் ஒழிய ...