Tuesday, September 24
ரம்யா கிருஷ்ணனுக்கு இது பெருசு.. யாரும் வாலாட்ட முடியாது.. பிரபல நடிகர் வெளியிட்ட ரகசியம்..!
Tamil Cinema News

ரம்யா கிருஷ்ணனுக்கு இது பெருசு.. யாரும் வாலாட்ட முடியாது.. பிரபல நடிகர் வெளியிட்ட ரகசியம்..!

தமிழ் சினிமாவில் ரஜினியை எதிர்த்து நடித்த ஒரே நடிகை ரம்யாகிருஷ்ணன்தான். படையப்பாவில் நடித்த நீலாம்பரியை சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது. அந்த கேரக்டரில் மீனா நடிக்க ஆசைப்பட்ட போது, அதில் ரம்யா கிருஷ்ணன் நடித்தால்தான் சரியாக வரும் என்று ரஜினியே மீனாவிடம் சொல்லி சமாதானம் செய்திருக்கிறார். அதன்பிறகு பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக ஒரு கம்பீரமான நடிப்பை தந்திருப்பார் ரம்யாகிருஷ்ணன். அந்த கேரக்டரில் வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு பொருத்தமாக இருந்திருக்குமா, என்பது சந்தேகம்தான். இப்படிப்பட்ட ஆளுமையாக கேரக்டரில் நடித்த ரம்யா கிருஷ்ணன், பஞ்ச தந்திரம் படத்தில், மரகதவள்ளி அலைஸ் மேகி என்ற கால் கேர்ள் கேரக்டரிலும் நடித்து அசத்தியிருப்பார். ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன் இயக்கிய முதல் வசந்தம் படத்தில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படிக்காதவன் படத்தில், ரஜினியின் தம்பிக்கு ...
ஹபீபி.. கம் டு துபாய்.. அரபு ராணி கெட்டப்பில் சுண்டி இழுக்கும் எதிர்நீச்சல் ஹரிப்பிரியா..!
Television

ஹபீபி.. கம் டு துபாய்.. அரபு ராணி கெட்டப்பில் சுண்டி இழுக்கும் எதிர்நீச்சல் ஹரிப்பிரியா..!

சமீப காலமாக திரையுலக பிரபலங்கள் பலரும் துபாய் நாட்டிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் சக்கை போடு போட்டு வரும் ஹரிப்பிரியா இசை ஹபீபி.. கம் டு துபாய் என சொல்லி துபாய்க்கு சென்று வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. எதிர்நீச்சல் ஹரிப்பிரியா… சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. டிஆர்பி ரேட்டில் முதல் இடத்தில் இருந்த இந்த சீரியலில் நடித்த ஒரு முக்கிய நடிகரின் இறப்புக்கு பின்பு சற்று ரேட்டிங்கில் தடுமாறியது. இதனை அடுத்து தற்போது நேர்த்தியான முறையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடிக்கும் ஹரிப்பிரியா இசையின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வெற்ற...
ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை காட்டி கிறுகிறுக்க வைத்த வித்யா உன்னி..!
Tamil Cinema News

ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை காட்டி கிறுகிறுக்க வைத்த வித்யா உன்னி..!

தமிழ் திரையுலகில் தொடை அழகியாக போற்றப்படும் ரம்பாவை எல்லாம் ஓரம் கட்ட கூடிய அளவு தற்போது வித்யா உன்னி ரசிகர்கள்  ஒவ்வொருவரையும் கிறுகிறுக்க வைத்து விட்டார். பொதுவாகவே திரை உலகில் நுழைய வேண்டும் என்ற ஆசையில் பலரும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு நடிப்பதற்கு வாய்ப்பினை தேடி ஒவ்வொரு நாளும் பலவிதமான போராட்டங்களை சந்தித்து வருகிறார்கள். அப்படி அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருந்தால் மட்டும் தான் திரை உலகில் நீடித்து நின்று புகழ் பெற முடியும். வித்யா உன்னி.. அந்த வகையில் மலையாளத் திரைப்படங்களில் நடித்த வித்யா உன்னி, பற்றிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். பன்முகத்திறமையை கொண்டிருக்கும் வித்யா உன்னி மிகச் சிறந்த நடிகையாகவும் திகழ்கிறார். ஆரம்ப காலங்களில் இவர் டிவி சேனல்களில் தொகுப்பாளராக திகழ்ந்தார். இதனை அடுத்து ...
தினமும் குடிச்சுட்டு வந்து.. போதையில் என்னிடம்.. ஷகீலா மீது வளர்ப்பு மகள் குலைநடுங்க வைக்கும் புகார்..!
Tamil Cinema News

தினமும் குடிச்சுட்டு வந்து.. போதையில் என்னிடம்.. ஷகீலா மீது வளர்ப்பு மகள் குலைநடுங்க வைக்கும் புகார்..!

தமிழ் மற்றும் மலையாள படங்களில் செக்ஸ் காட்சிகளில் அதிகளவில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷகிலா. கடந்த 1990களில் முன்னணி ஹீரோக்களின் படங்களை விட ஷகிலா நடித்த படங்களை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். ஷகிலா திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அதனால் 6 மாத கைக் குழந்தையாக இருந்த தனது அண்ணன் மகள் ஷீத்தல் என்பவரை வளர்ப்பு மகளாக வளர்த்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன், தனது வளர்ப்பு மகள் தன்னை தாக்கி விட்டதாகவும், தடுக்க வந்த தனது வக்கீல் சவுந்தா்யாவை ஷீத்தல், அவரது சொந்த தாய் மற்றும் ஷீத்தலின் அக்கா ஆகியோர் தாக்கியதாகவும் மாம்பலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷீத்தல் கூறியதாவது, ஷகிலா அத்தை எப்போது பார்த்தாலும் என் அம்மா, அக்காவை பற்றி மிக தரக்குறைவாக பேசுவார். நான் சின்னப்பெண் என்பதால் அதை பற்றி அவரிடம் கேட்க முடியவில்ல...
இவ்ளோ பெருசா இருக்கே.. கடையில என்னன்னு கேட்டு வாங்குவ.. ஷகிலா கேள்விக்கு டிக்டாக் இலக்கியா பதில்..!
Tamil Cinema News

இவ்ளோ பெருசா இருக்கே.. கடையில என்னன்னு கேட்டு வாங்குவ.. ஷகிலா கேள்விக்கு டிக்டாக் இலக்கியா பதில்..!

முன்பெல்லாம் பத்திரிகைகளில் புகைப்படத்துடன் ஒருவரை பற்றி செய்திகள் வந்தாலோ அல்லது, அல்லது டிவி சேனல்களில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் இடம்பெற்றாலோ, சினிமா, நாடகம் என நடித்தால்தான் பிரபலமாக முடியும். ஆனால் இப்போதெல்லாம் கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும். அதில் உள்ள டிவிட்டர், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் மிக விரைவில் பிரபலமாகி விடலாம். டிக்டாக் இலக்கியா.. அப்படி டிக்டாக் செயலி பயன்பாட்டில் இருந்த காலகட்டத்தில், தனது கவர்ச்சி ஆபாச நடனங்களால், அரைகுறை ஆடைகளில் உடலை குலுக்கி பிரபலமானவர்தான் டிக்டாக் இலக்கியா. இன்னும் அவரது குலுக்கல் நடனங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவரது உடலின் ஒரு பாகம் மட்டும் அதீத வளர்ச்சியில் காணப்படுவதால் அதையே தனது மூலதனமாக்கிக் கொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். சினிமாவில் நடிக்க விரும்பும் டிக்டாக் இலக்கியாவுக்கு தமிழில் வாய்ப...
“ஒரு பக்க மார்பின் மீது அது..” நினைத்து நினைத்து தூக்கம் தொலைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா ராஜ்குமார்..!
Television

“ஒரு பக்க மார்பின் மீது அது..” நினைத்து நினைத்து தூக்கம் தொலைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா ராஜ்குமார்..!

விஜய் டிவியில் தற்போது சன் டிவிக்கு நிகராக ஒரு சீரியல் சக்கை போடு போட்டது என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் என தான் கூற வேண்டும். இந்த சீரியலில் நடித்த ஹேமா ராஜ்குமார் என்பவருக்கு தமிழகம் எங்குமே அதிக அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது மிகையாகாது. ஹேமா ராஜ்குமார்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆனது பகுதி ஒன்று மற்றும் தற்போது இரண்டு ஒளிபரப்பாகி வருகின்ற வேளையில் இந்த நாடகத்தை பார்க்கக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சீரியலில் நடித்திருக்கும் ஹேமா ராஜ்குமார் மிகச்சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் ஆரம்ப நாட்களில் தொகுப்பாளினியாக திகழ்ந்தவர். தற்போது இந்த சீரியல் டிஆர்பி தரவரிசையில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலானது பிரைன் டைம் டிவி தொடர்களை மிஞ்சக்கூடிய வகையில் மிக சீரியஸாக சென்று கொண்டு இருப்பத...
சினிமாவில் கூட காட்டாத கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..! விழி பிதுங்கும் இண்டர்நெட்..!
Tamil Cinema News

சினிமாவில் கூட காட்டாத கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..! விழி பிதுங்கும் இண்டர்நெட்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். கவர்ச்சிக்கு நோ.. தனது குடும்பமே கலைக் குடும்பம் என்பதால் எளிதில் திரை உலகப் பிரவேசத்தை தந்த கீர்த்தி சுரேஷ் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். பேஷன் டிசைனிங் படித்த இவர் சிறு வயதில் இருந்தே நடித்து வருவதால் திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. தமிழ் திரைப்படமான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவோடு இணைந்து நடித்ததின் மூலம் அறிமுக நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் ரஜினி முருகன், தொட...
ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி யார் தெரியுமா..?
Tamil Cinema News

ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி யார் தெரியுமா..?

இன்று சீரியல்களின் ஆதிக்கம் அதிக அளவு ஏற்பட்டுள்ளது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலை கூறலாம். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா நல்காரி பற்றி இந்த பதிவில் முக்கியமான சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே இன்று சின்ன திரையில் நடிக்கக்கூடிய நடிகைகளுக்கும் பெரிய திரையில் நடிக்கும் நடிகைகளை போலவே இன்று அதிக அளவு ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றிருக்கும் நடிகைகளாக திகழ்கிறார்கள். ரோஜா சீரியல்.. ரோஜா சீரியல் ஆனது மக்கள் விரும்பும் சன் டிவியில் டிஆர்பி ரேட்டை எகிர வைக்க கூடிய வகையில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலை வயது வந்த இளைஞர்கள் முதல் வயதான நபர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் விரும்பிப் பார்த்தார்கள். இதற்குக் காரணம் இந்த சீரியலில் நடித்த ஹீரோயினி ப...
இணையத்தில் வெளியான ஆபாச புகைப்படங்கள்..! நடந்தது என்ன..? பிரவீனா பகீர் புகார்.! கட்டம் கட்டி தூக்கிய அதிகாரிகள்..!
Tamil Cinema News

இணையத்தில் வெளியான ஆபாச புகைப்படங்கள்..! நடந்தது என்ன..? பிரவீனா பகீர் புகார்.! கட்டம் கட்டி தூக்கிய அதிகாரிகள்..!

இணையதளங்களில் பிரபலமான அழகான நடிகைகள், சீரியல் நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி மார்பிங் முறையில் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்தவர்களை கைது செய்கின்றனர். அதனால்தான் பெரும்பாலும் இளம்பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவியர், இல்லத்தரசிகள் தங்களது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பிரவீனா.. விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் மாமியார் கேரக்டரில் நடித்து வருபவர் பிரவீனா. இவர் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். வெற்றி, டெடி, தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஹஸ்பென்ட்ஸ் ஈஸ் கோவா, உஸ்தாஜ் ஹோட்டல், ஹனி பீ மெமரிஸ் போன்ற மலையாள படங்களில் பிரவீனா நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிர...
நடிகை அனுஷ்கா திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!
Tamil Cinema News

நடிகை அனுஷ்கா திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!

தமிழில் சில படங்களில் நடித்தாலும் தன் அழகாலும், திறமையாலும் சில நடிகைகள் மனதில் நீங்காத இடம் பிடித்து விடுகின்றனர். அதனால்தான் பல ஆண்டுகள் கழித்து அவர்கள் மீண்டும் நடிக்க வந்தாலும் ரசிகர்கள் உடனே ஏற்றுக்கொள்கின்றனர். நடிகை அனுஷ்கா.. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அப்படி ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை அனுஷ்கா. அருந்ததீ, வேட்டைக்காரன், அலெக்ஸ் பாண்டியன், தோழா, பாகுபலி, ருத்ரமா தேவி, லிங்கா, சிங்கம், சகுனி, பஞ்சமுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இஞ்சி இடுப்பழகி படத்தில், அதிக உடல் பருமன் கொண்ட கேரக்டரில் நடித்த அவர், அதன்பிறகு உடல் எடையை குறைக்க முடியவில்லை. திருமணம் ஆகாமலேயே ஆண்ட்டியாக அனுஷ்கா மாறியதால் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார். உடல் எடையை குறைக்க பலவிதமாக முயற்சித்தும் அனுஷ்கா எடை குறையவில்லை. இதனால் தமிழ், தெலுங்கு என எந்த படத்திலும் பல ஆண்டுகளாக கமிட் ஆகாமல் இருக்கிறா...
Exit mobile version