Tuesday, September 24
ஹோட்டல் படுக்கையறையில் நடிகை நீலிமா ராணி ஹாட் போஸ்..! குவியும் லைக்குகள்..!
Actress

ஹோட்டல் படுக்கையறையில் நடிகை நீலிமா ராணி ஹாட் போஸ்..! குவியும் லைக்குகள்..!

இன்று வெள்ளித்திரை நடிகைகளுக்கு எந்த அளவு மதிப்பும் மரியாதையும் இருக்கிறதோ, அதே அளவு சின்னத்திரை நடிகைகளுக்கும் மதிப்பும் மரியாதையும் மக்கள் மத்தியில் கொட்டி கிடைக்கிறது. அந்த வகையில் தேவர் மகன் என்ற தமிழ் சினிமாவில் அதுவும் உலகநாயகன் கமலஹாசன் நடித்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான் நீலிமா ராணி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், வளர்ந்த பிறகு திரைப்படங்களில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக அக்கா, அண்ணி, தோழி போன்ற சின்ன, சின்ன ரோல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துக் கொண்டார். சினிமாவில் நடிப்பதோடு நின்று விடாமல் இவர் சின்ன திரைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கடந்த ஆண்டுதான் இரண்டாவது குழந்தையையும் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நீலிமா ராணி தனது வாழ்க்கையில் நடந்த சில அதிர்ச்சிகரமான ச...
53 வயசில் கர்ப்பமான நடிகை ரேகா..! அதுவும் எப்படின்னு பாருங்க..!
Tamil Cinema News

53 வயசில் கர்ப்பமான நடிகை ரேகா..! அதுவும் எப்படின்னு பாருங்க..!

90 காலகட்டங்களில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேகா. ஜோஸ்பின் என்ற நிஜப் பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை ரேகா என்று மாற்றிக் கொண்டார். தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் இவர் தமிழில் நடித்த புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடலோரக் கவிதைகள் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் இவருக்கு என்று ஒரு தனி இடத்தை தந்தது. மேலும் இவர் கமல்ஹாசனோடு இணைந்து புன்னகை மன்னன் திரைப்படத்தில் நடிக்கும் போது இவரிடம் சொல்லாமலேயே கமலஹாசன் இவருக்கு உதட்டு முத்தத்தை தந்து விட்டதாக இன்று வரை புலம்பி வருகிறார். அத்தோடு சத்யராஜோடு இணைந்து நடித்த கடலோர கவிதைகளில் டீச்சராக வந்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இவருக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார். பல்வேறு திரை விருதுகளை பெற்ற...
Nayanthara : நயன்தாரா விக்னேஷ் சிவன் விவாகரத்து..? – பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!
Tamil Cinema News

Nayanthara : நயன்தாரா விக்னேஷ் சிவன் விவாகரத்து..? – பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து, கடந்தாண்டில் திருமணம் செய்து கொண்டார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றனர். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலகம் என பெயரிட்டு, சந்தோஷமான தம்பதியாக வாழ்கின்றனர். சினிமா பயணத்தில் இருவருக்கும் சற்று சரிவு காணப்பட்டாலும், குடும்ப வாழ்க்கையில் அவர்கள் இதுவரை சந்தோஷமான தம்பதியராகவே காணப்படுகின்றனர். இன்றைய கம்ப்யூட்டர் உலகத்தில், டிஜிட்டல் மயமான வாழ்க்கையில் இன்னும் ஜாதகம், ஜோதிடம், ராசிபலன், கிரகங்கள் என்ற விஷயங்களை பலரும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதனால், கம்ப்யூட்டர் ஜாதகம் பார்க்கின்றனர். ஆன்லைனில் ஜோதிடர் வகுப்புகளை நடத்துகின்றனர். ஆன்லைனில் ஸ்கூப், கூகுள் மீட்டிங் வாயிலாக ஜோதிடம் கணித்து சொல்லப்படுகிறது. காதல் திருமணத்தில்...
Legend Saravanan : லெஜண்ட் சரவணன் புதிய பட அறிவிப்பு..! இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

Legend Saravanan : லெஜண்ட் சரவணன் புதிய பட அறிவிப்பு..! இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் கிளைகளை கொண்டு மிகப்பெரிய நிறுவனமாக பரந்து விரிந்து இருக்கிறது. இதன் உரிமையாளர் அண்ணாச்சி என தமிழக மக்களால் அழைக்கப்படும் லெஜண்ட் சரவணன். விளம்பர படங்களில் முதலில் நடித்த அண்ணாச்சி, பிறகு அவரே தயாரித்த தி லெஜண்ட் படத்தில் நாயகனாக நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அதன்பிறகு அவரது பெயருக்கு பின்னே லெஜண்ட் என்ற புனைப்பெயர் ஒட்டிக்கொண்டது. லெஜண்ட் சரவணன் இன்னும் பல படங்களில் ஹீரோவாக நடிக்க மிக ஆர்வமாக இருக்கிறார். அதனால் பொது நிகழ்ச்சிகளில் எங்கு பார்த்தாலும், தனது விலை உயர்ந்த சொகுசு காரில் புல் மேக்கப்பில், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவது போலவே வருகிறார். தனது எக்ஸ் பக்கத்தில், தனது அடுத்த படத்துக்காக செயல்பாடுகள் விரைவில் துவங்கி விட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சமீபத்தில் பதிவு செய்திருக்கிறார். அதனால் லெஜண்ட் சரவணன் அ...
Rachitha Mahalakshmi : புருஷன் இல்லனா இதை பண்ணிக்கலாம்..! – ரச்சிதா மகாலட்சுமி சொன்னதை பாருங்க..!
Tamil Cinema News

Rachitha Mahalakshmi : புருஷன் இல்லனா இதை பண்ணிக்கலாம்..! – ரச்சிதா மகாலட்சுமி சொன்னதை பாருங்க..!

டிவி சீரியல் நடிகைகளில் மிக அழகான நடிகைகளில் ஒருவர் ரக்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மிகவும் பிரபலமானவர். ரக்சிதா மகாலட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் சீரியல்களில் நடித்திருக்கிறார். இவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் பேசத் தெரியும். இவர் தன்னுடன் தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் திருமணமான சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்துவிட்டனர். மனைவியுடன் சேர தினேஷ் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், ரக்சிதா மறுத்து வருகிறார். கடந்த பிக்பாஸ் சீசன் 6ல் ரக்சிதா மகாலட்சுமி பெண் போட்டியாளராகவும், இந்தமுறை பிக்பாஸ் சீசன் 7ல், தினேஷூம் கலந்துக்கொண்டனர். ஆனால் இருவருமே வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கணவர் இல்லாமல் வாழ்வது குறித்து சில கருத்துகளை ரக்...
Ammu Abhirami : ஒரு வாரம் அந்த வலி.. என்னால முடியல.. இளம் நடிகை அம்மு அபிராமி கதறல்..!
Tamil Cinema News

Ammu Abhirami : ஒரு வாரம் அந்த வலி.. என்னால முடியல.. இளம் நடிகை அம்மு அபிராமி கதறல்..!

பைரவா படத்தில் அறிமுகமானவர். ராட்சசன், அசுரன் படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ராட்சசன் படத்தில் ஹீரோ விஷ்ணு விஷாலின் அக்கா பெண்ணாக நடித்திருப்பார். அசுரன் படத்தில் பிளாஸ்பேக்கில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருப்பார். சமீபத்தில் அவர் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார். அந்த கசப்பான, நோய்வாய்ப்பட்ட அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது, எல்லோரும் எப்படி இருக்கறீங்க, நாம் எல்லோருமே கேள்விப்படறோம். நம்மை சுத்தி இருக்கிற எல்லோருக்குமே பயங்கரமான ஜலதோசம், இருமல், ப்ளு பீவர் அது பயங்கரமா பரவீட்டு இருக்கு. தயவு செஞ்சு இதை சாதாரணமாக நெனைச்சுராதீங்க. ஏன்னா அது எனக்கு வந்துச்சு. பாடா பட்டுட்டேன். சிரீயஸா போச்சு. ஒரு வாரமாக பயங்கர உடம்பு வலி, இருமல், காய்ச்சல், ஒரு மளிகை கடை ஜாமான் முழுக்க என் உடம்புக்குள்ள ப...
ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு பஜனை..! சிக்கிய “எஸ்” நடிகை..!
Gossips Corner

ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு பஜனை..! சிக்கிய “எஸ்” நடிகை..!

இன்று முதல் அன்று வரை தமிழ் திரையுலகில் கிசுகிசுகளுக்கு பஞ்சமே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் திரை உலகில் அதிகரித்து வரும் கிசுகிசுகளால் தான் நடிகர் மட்டுமல்லாமல் நடிகைகளின் பெயரும் தினம், தினம் ரசிகர்களின் மத்தியில் உச்சரிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு "எஸ்" நடிகையோடு பஜனை செய்த நடிகர் சிக்கிய கதையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள். அட.. இப்படி எல்லாம் மனுஷன் சிக்குவானா? இதெல்லாம் தேவையா? என்று யோசிக்க வைக்கும். அந்த வகையில் தற்போது திரை உலகில் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து வரும் நடிகைகள் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாத போது அவர்களின் ஆடம்பர தேவைக்காக வேண்டிய பணத்தை பெறுவதற்காக தவறான பாதையில் செல்வது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் என்ன என்று யோசித்துப் பாருங்கள். இந்த நடிகைகள் பட வாய்ப்புகள் இருந்த போது லட்சக்கணக்கில் ச...
Siddhi Idnani : நீச்சல் உடையில் அது தெரிய நடிகை சித்தி இத்னானி..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!
Tamil Cinema News

Siddhi Idnani : நீச்சல் உடையில் அது தெரிய நடிகை சித்தி இத்னானி..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

சினிமாவில் கவர்ச்சி காட்ட வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் அடிக்கடி லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்களை அப்டேட் செய்து விடுகின்றனர் இன்றைய இளம் நடிகைகள். சித்தி இத்னானி, மும்பையில் பிறந்தவர். குஜராத்தியை தாய்மொழியாக கொண்டவர். இவர் கிராண்ட் ஹாலி என்ற குஜராத்தி மொழி படத்தில் முதன்முறையாக நடித்தார். அதன்பிறகு ஜம்ப லகிடி பம்பா என்ற தெலுங்கு படத்தில், 2018ம் ஆண்டில் நடித்து தெலுங்கு சினிமாவில் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தமிழில், கடந்தாண்டு வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் சிலம்பரசன் ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருந்தார். இவர் தி கேரளா ஸ்டோரி படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி விட்டார். காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்திலும் சித்தி இத்னானி நடித்திருக்கிறார் என்றாலும் பெரிய அளவில் முன்னணி கதாநாயகியாக அவருக்கு வரவேற்பும் வாய்ப்பும் கிடைக்கவி...
Mumtaj : சினிமாவில் இருந்து காணாமல் போன மும்தாஜ்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

Mumtaj : சினிமாவில் இருந்து காணாமல் போன மும்தாஜ்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Mumtaj : தமிழ் திரையுலகில் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் டி ராஜேந்திரனால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வடக்கத்திய இறக்குமதியான நடிகை நக்மா கான் தனது பெயரை படத்திற்காக மும்தாஜ் என மாற்றிக் கொண்டார். இவரின் கவர்ச்சி நடனத்தை நீங்கள் சாக்லேட் படத்தில் இடம் பிடித்த மலை, மலை பாடலில் பார்த்து மலைத்து போய் இருக்கலாம். அது போலவே நடிகர் பிரசாத்தோடு ஸ்டார் படத்தில் குத்தாட்டம் போட்ட மச்சினியே மச்சான் மச்சினியே பாடல் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படும் பாடல்களில் ஒன்றாக உள்ளது. தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்த இவர் குஷி படத்தில் ஆடிய கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற கவர்ச்சி ஆட்டத்தை பார்த்து அதிகளவு ரசிகர்கள் இவருக்கு உருவானார்கள். தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாகவும் இளைஞர்கள் விரும்பும் இதய ராணியாக திகழ்ந்த மும்தாஜ் சுமார் 40...
Mirnaa : ஒரு நிமிஷம் பிட்டு படம்ன்னு நெனசிட்டோம்.. ஜெயிலர் பட நடிகை வீடியோ..! ரசிகர்கள் ஷாக்..!
Actress

Mirnaa : ஒரு நிமிஷம் பிட்டு படம்ன்னு நெனசிட்டோம்.. ஜெயிலர் பட நடிகை வீடியோ..! ரசிகர்கள் ஷாக்..!

Mirnaa : சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்த நடிகை மிர்ணா. ஜெய்லர் படத்தில் நடித்த பிறகு நடிகை மிர்ணாவிற்கு அதிகளவு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் தாதுபுத்திரி என்ற தொடரில் தனது நிஜப் பெயரோடு நடித்திருக்கிறார். இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் இவரது உண்மையான பெயர் அதிதி மேனன் என்பதாகும். தமிழில் முதல் முதலில் 2016 ஆம் ஆண்டு பட்டதாரி என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அண்மையில் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து தனது நடிப்புத் திறனை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு துபா...
Exit mobile version