Tuesday, September 24
Nithya Menon : நீச்சல் உடையில் நடிகை நித்யா மேனன்..! வாயை பிளந்து கிடக்கும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

Nithya Menon : நீச்சல் உடையில் நடிகை நித்யா மேனன்..! வாயை பிளந்து கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை நித்யா மேனன், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி என இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மாலினி 22 பாளையங்கோட்டை, திருச்சிற்றம்பலம், சைக்கோ, ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ஜெயம் ரவியுடன் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தம்பதிக்குள் இருக்கும் காதலை மையப்படுத்திய கதை என்று சொல்லப்படுகிறது. நித்யாமேனன் எல்லாவிதமான வித்யாசமான கேரக்டர்களையும் ஏற்று நடிக்கும் ஒரு துணிச்சல் மிக்க நடிகையாக இருக்கிறார். அவரது நடிப்பிலும் தனித்துவம் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர். இந்நிலையில், நடிகை நித்யா மேனன் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இ...
Priya Bhavani Shankar : படத்தின் கதை பிடிக்கலனா இதை தான் பண்ணுவேன்..! பிரியா பாவனி ஷங்கர் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

Priya Bhavani Shankar : படத்தின் கதை பிடிக்கலனா இதை தான் பண்ணுவேன்..! பிரியா பாவனி ஷங்கர் ஓப்பன் டாக்..!

Priya Bhavani Shankar : தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் இருப்பவர் தான் பிரியா பவானி சங்கர். இவர் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். இதனை அடுத்து கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரின் நடித்ததின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதை அடுத்து சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று வெற்றி நடை போட்டு வரும் நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டதால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், சாப்டர் 1, கசடதபற, பொம்மை, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்த...
Priyanka Nalkari : துளி மேக்கப் இல்லாமல் படுக்கையறையில் பிரியங்கா நல்காரி..!
Tamil Cinema News

Priyanka Nalkari : துளி மேக்கப் இல்லாமல் படுக்கையறையில் பிரியங்கா நல்காரி..!

இன்றைய சூழலில், சினிமா நடிகைகளுக்கு கிடைக்கும் அதே வரவேற்பும், புகழும் சீரியல் நடிகைகளுக்கும் கிடைத்து விடுகிறது என்றால் மிகையல்ல. அதனால்தான், சீரியல் நடிகைகள் சிலர் வெகு எளிதாக சினிமாவுக்குள் வந்துவிடுகின்றனர். அதேபோல் சினிமாவில் மார்க்கெட் போனாலும், அவர்களை முதலில் வரவேற்பது டிவி சீரியல்கள்தான். உலக நாயகன் கமல்ஹாசனே, விஜய் டிவியில் பிக்பாஸ் தொகுப்பாளராக மாறிய பிறகு சின்னத்திரை, பெரிய திரை பாகுபாடுகளே இல்லை. தமிழ் சீரியல் நடிகைகளில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பலரது கவனத்தையும் ஈர்த்தவர் பிரியங்கா நல்காரி. சன்டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். பல குடும்பங்களில் நடக்கும் மாமியார், மருமகள் சண்டைதான், ரோஜா சீரியலின் மையக்கரு. அதில் மருமகளாக அசத்தியிருந்தார் பிரியங்கா நல்காரி. தொடர்ந்து ஜீ தமிழ் சேனலில் சீதாராமன் தொடரிலும், அடுத்து நளதமயந்தி சீரியலிலு...
Malavika Menon : அப்போ நான் ப்ரா போட்டிருந்தேன்.. ஆனால்.. அதை.. மாளவிகா மேனன் பேச்சு..!
Tamil Cinema News

Malavika Menon : அப்போ நான் ப்ரா போட்டிருந்தேன்.. ஆனால்.. அதை.. மாளவிகா மேனன் பேச்சு..!

Malavika Menon : கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மாளவிகா மேனன் தமிழில் இவன் வேற மாதிரி, பிரம்மன் ,அருவா சண்டை போன்ற படங்களில் நடித்து தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய பின்பும் இவர் எதிர்பார்த்து அளவு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்த இவர் எப்படியாவது முன்னணி ஹீரோயினியாக வரவேண்டும் என்ற ஆசையும், நடிப்புத் திறனும் இருந்தாலும் அதிர்ஷ்டம் இவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். சமூக வலைத்தளங்களில் எப்போதுமே கண்ணுக்கு குளிர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வரும் இவர் நிச்சயமாக முன்னணி நடிகையாக வருவாரா? என்று கேட்கக் கூடிய வகையில் இவருக்கு இன்னும் பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இந்நிலையில் அண்மையில் இவர் வெளியிட்டு இருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதற்கு கா...
Anjali : பீரியட்ஸ் நேரத்தில் இதை பண்ண மாட்டேன்..! கூச்சமின்றி கூறிய அஞ்சலி..!
Tamil Cinema News

Anjali : பீரியட்ஸ் நேரத்தில் இதை பண்ண மாட்டேன்..! கூச்சமின்றி கூறிய அஞ்சலி..!

Anjali : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. பார்ப்பதற்கு எதார்த்தமான முகத்தோற்றத்தோடு இருக்கும் இவரது கண்கள் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விடக்கூடிய அளவு கவர்ச்சிகரமாக இருக்கும். தனது எதார்த்த நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக்கொண்ட இவர் மிகப்பெரிய அளவு முன்னணி நடிகையாக ஜொலிப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தகுந்தது போலவே இவரது கதாபாத்திரங்களும் திரைப்படங்களில் அமைந்திருந்தது. இதற்கு உதாரணமாக இவரது நடிப்பில் வெளிவந்த கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு, இறைவி உள்ளிட்ட படங்களை கூறலாம். தனித்துவமான தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இடையில் சில காலம் காதலின் காரணமாக சினிமாவின் பக்கம் தடை காட்டாமல் இருந்து வந்த அஞ்சலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜான்சி, பாஃல் போன்ற தொடர்களில் நடித்...
Mysskin : பட்டுப்புடவையில் தேவதை போல் மிஷ்கின் மகள்..! வைரலாகும் புகைப்படம்..!
Tamil Cinema News

Mysskin : பட்டுப்புடவையில் தேவதை போல் மிஷ்கின் மகள்..! வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக கவனிக்கப்படுபவர் டைரக்டர் மிஷ்கின். கடந்த 2006ம் ஆண்டில் வெளியான சித்திரம் பேசுதடி தான் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முதல் படம். நரேன், பாவனா நடித்திருந்த இந்த படத்தில், வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் பட்டிதொட்டியெங்கும் அப்போது பிரபலமான பாடலாக ஒலித்தது. அடுத்து 2008ம் ஆண்டில், மீண்டும் நரேன் ஹீரோவாக நடித்த அஞ்சாதே படம் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி, பலத்த வரவேற்பை பெற்றது. இளம் பெண்களை கடத்தி பணம் பறிக்கும் பிளாக்மெயிலர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் செம திரில்லிங் ஆக இருந்தது. இந்த படத்துக்கு பிறகு நந்தலாலா என்ற படத்தை இயக்கி, அதில் கதையின் நாயகனாகவும் மாறுபட்ட தன் நடிப்பை மிஷ்கின் வெளிப்படுத்தி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்து யுத்தம் செய், முகமூடி, துப்பறிவாளன், பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், ச...
Kajal Aggarwal : நீங்க ரொம்ப அழகு என கூறிய தொகுப்பாளினி.. திரும்பி பின்னழகை காட்டிய காஜல் அகர்வால்..! வைரல் வீடியோ..!
Tamil Cinema News

Kajal Aggarwal : நீங்க ரொம்ப அழகு என கூறிய தொகுப்பாளினி.. திரும்பி பின்னழகை காட்டிய காஜல் அகர்வால்..! வைரல் வீடியோ..!

Kajal Aggarwal : நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். தற்போது இவர் உலகநாயகன் கமலஹாசனோடு இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்திருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். ஹோ கயா நாவில் என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் 2004 ஆம் ஆண்டு திரை உலகிற்கு நடிகையாக அறிமுகம் செய்யப்பட்ட இவர் 2007 ஆம் ஆண்டு லக்ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தமிழில் 2008 ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டார். பேன் இந்திய நடிகையாக விளங்கும் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார். இதனை அடுத்து இவர் நடிப்பதில் இருந்து விலகிவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில் மீண்டும் திரை உலகப் பிரவேசத்தை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். அ...
Kasthuri : அமைதிப்படை அல்வா சீனில் அப்படி செய்த சத்யராஜ்..! நடிகை கஸ்தூரி பரபரப்பு பதிவு..!
Tamil Cinema News

Kasthuri : அமைதிப்படை அல்வா சீனில் அப்படி செய்த சத்யராஜ்..! நடிகை கஸ்தூரி பரபரப்பு பதிவு..!

Kasthuri : தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் நடிகையான நடிகை கஸ்தூரி தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்தவர். தமிழைப் பொறுத்த வரை இவர் 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவரது நடிப்பில் வெளி வந்த சின்னவர், செந்தமிழ் பாட்டு, புதிய முகம், அமைதிப்படை போன்ற படங்கள் இவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது. இதனை அடுத்து அண்மையில் இவரிடம் பேட்டி கண்ட நிருபர் ஒருவர் சத்யராஜோடு இணைந்து நடித்த அமைதிப்படை படத்தில் அல்வா சீனில் உங்களது அனுபவங்கள் எப்படி இருந்தது என்று கேட்டார். இதற்கு சற்றும் தயங்காமல் பதிலளித்த நடிகை கஸ்தூரி தான் நடித்த அமைதிப்படை அல்வா சீனில் அப்படி என்ன செய்தார் சத்யராஜ் என்பதைப் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் பேசி இருக்கிறார். ஏற்கனவே இது பற்றிய விஷயத்தில் நெட்டின...
BiggBoss Maya : ஹீரோயின் ஆகும் பிக்பாஸ் மாயா..! இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

BiggBoss Maya : ஹீரோயின் ஆகும் பிக்பாஸ் மாயா..! இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நடந்து முடிந்துவிட்டது. இந்த சீசனில் அதிகமான அலப்பரைகளை செய்து பிக்பாஸ் வீட்டுக்குள் அதிக கவனத்தை ஈர்த்தவர் மாயா தான். பிக்பாஸ் வீட்டுக்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா குரூப்தான், பிரதீப் ஆண்டனியை அநியாயமாக வெளியே அனுப்பியது. இதற்கு முக்கிய காரணமே மாயா தான் என்ற கடுமையான விமர்சனமும் எழுந்தது. அதுமட்டுமின்றி மாயாவின் ஆதரவாளராக கமல் செயல்படுகிறார். மாயா செய்யும் தவறுகளை தட்டிக் கேட்க மாட்டார். ஆனால் மாயா மற்றவர்கள் மீது சொல்லும் குற்றச்சாட்டுகளை மட்டும் கமல் கேட்டுக்கொள்வார் என்ற சர்ச்சையும் எழுந்தது. ஏற்கனவே விக்ரம் மற்றும் லியோ படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார் மாயா. இதுதவிர பல படங்களில் செய்தி வாசிப்பாளராக, செய்தியாளராகவும் சில படங்களில் மாயா நடித்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், மாயாவுக்கு கதாநாயகியாக ந...
Bhavana : கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இது போகாது..! நடிகை பாவனா ஒரே போடு..!
Tamil Cinema News

Bhavana : கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இது போகாது..! நடிகை பாவனா ஒரே போடு..!

Bhavana : தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வரும் நடிகை பாவனா தனது சிறந்த நடிப்பை தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் ஏனைய மொழி படங்களிலும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழைப் பொறுத்த வரை இவர் சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி, கூடல் நகர், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள். எனினும் இவருக்கு ஏற்பட்ட சில தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணத்தால் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இதனை அடுத்து இவருக்கு 2018 - ஆம் ஆண்டு நவீன் என்ற நபருடன் திருமணம் நடந்தது. ஒரு சில நடிகைகள் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதை அடுத்து நடிப்பை விட்டு விலகுவார்கள். ஆனால் பாவனா அப்படிப்பட்ட பெண் அல்ல. திருமணத்தை அடுத்தும் சில படங்களில் நட...