ஆண் நண்பருடன் ஓடிப்போன இளம் நடிகை.. அம்மா தலையில் விழுந்த இடி.. இனிமே நடிக்க மாட்டாராம்..
பொதுவாகவே காதலிப்பவர்களுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள். அந்த பழமொழியானது இந்த இளம் நடிகைக்கும் பொருந்தும் என்று கூறலாம். இதற்கு காரணம் சினிமாவில் ஒரு முன்னணி இடத்தை பிடிக்கக்கூடிய நிலையில் வளர்ந்து வரக்கூடிய ...