பத்து நாள் கூட இது இல்லாம தூங்குனது இல்ல.. திவ்யதர்ஷினி கண்ணீர்..
தமிழ்நாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பணியாற்றிய திவ்யதர்ஷினி அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் முதுகலை படிப்பை படித்தவர். இவரின் துள்ளலான பேச்சால் பலரும் இவரது நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பார்கள். இதையும் படிங்க: கைதி படத்தை மிஸ் ...