என் சகோதரிகள் பற்றி என் மகள்களிடம் இதைத்தான் சொல்லுவேன்.. வெளிப்படையாக கூறிய வனிதா..!
பழம் பெரும் நடிகரான நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மகளாகிய வனிதா விஜயகுமார் திரைப்படங்களில் நடித்து புகழடைந்ததை விட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ...