பப்லு முதல் மனைவி யார் தெரியுமா.. 9 ஆண்டு காதலுக்கு செய்த துரோகம்.. வேதனை பக்கங்கள்..
நடிகர் பப்லு பிருத்விராஜ், சமீபத்தில் தன்னை விட 24 வயதுகள் குறைந்த இளம்பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்தது, சமூக வலைதளங்களில் வைரலானது. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டதாகவும் தெரிய வந்தது. ...