Tuesday, September 24
“அந்த சீன்ல நடிக்கணும்ன்னு சொல்லி கூப்டுவாங்க.. ஆனா நிஜமாவே..” ரகசியம் உடைத்த ஷகீலா..!
Tamil Cinema News

“அந்த சீன்ல நடிக்கணும்ன்னு சொல்லி கூப்டுவாங்க.. ஆனா நிஜமாவே..” ரகசியம் உடைத்த ஷகீலா..!

தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்தப்படியாக ரசிகர்களின் மனங்களில் ஒரு மிகப்பெரிய ஏக்கத்தை நடிகைகளில் ஒருவர் என்றால் அது ஷகீலா தான். 1990களில், கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் படங்களை விட அதிக ரசிகர் கூட்டம் மொய்த்தது ஷகீலா நடித்த தியேட்டர்களை தான். தமிழில் சில படங்களில் கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட சில நடிகர்களுக்கு ஜோடியாகவும் ஷகீலா நடித்திருக்கிறார். சில படங்களில் காமெடி ரோல்களிலும் செய்திருக்கிறார். ஆனால் கவர்ச்சி படங்களில் பலவற்றில் ஷகீலாவின் கிளுகிளுப்பான நடிப்பு ரசிகர்களின் இரவு தூக்கத்தை கெடுத்தது. அதுவும் ஆண்ட்ராய்டு போன் பயன்பாட்டில் இல்லாத அந்த காலகட்டத்தில், அதிகாலை காட்சிகளும், இரவு 11 மணி காட்சிகளுக்கும் ஷகீலா படங்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருந்தது. நகரில் பல இடங்களில் இப்போது கட்சி போஸ்டர்களை போல, 25 ஆண்டுகளுக்கு முன் ஷகீலா போஸ்டர்கள்தான் அதிகளவில் சுவர்...
பல முறை கருக்கலைப்பு.. மதமாற்ற முயற்சி..! ஸ்ரீவித்யா வாழ்க்கையில் விளையாடிய கொடூரன் இவரா..?
Tamil Cinema News

பல முறை கருக்கலைப்பு.. மதமாற்ற முயற்சி..! ஸ்ரீவித்யா வாழ்க்கையில் விளையாடிய கொடூரன் இவரா..?

மகாலட்சுமி போல் இருக்கிறார் என்று சொல்லக்கூடிய வகையில் நடிகை ஸ்ரீவித்யா சாமுத்திரிகா அம்சத்தோடு திகழ்ந்தவர். இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அற்புதமான நடிகைகளில் ஒருவர். மேலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். இந்நிலையில் ஸ்ரீவித்யா உலகநாயகன் கமலஹாசனை காதலித்த விஷயம் தற்போது இணையங்களில் லீக் ஆகி உள்ளது, உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவரது அம்மா கேட்டுக் கொண்டதற்கு இணங்க கமலஹாசன் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து மனம் உடைந்து போன நடிகை ஸ்ரீவித்யா, மலையாள திரைப்பட உதவி இயக்குனரான ஜார்ஜை திருமணம் செய்து கொண்டார். எனினும் இவரது மன வாழ்க்கை இவருக்கு சரியான வகையில் அமையவில்லை. இதனை அடுத்து அண்மை பேட்டியில் இவரது அண்ணி விஜி, ஸ்ரீவித்யாவின் திருமண வாழ்க்கை பற்றி தெளிவுபடுத்தி இருக்கிறார். மேலும் இந்த பேட்டியில் மன உளைச்சல் மட்டுமல்லாமல் பல...
உடலுறவு குறித்து வெளிப்படையாய் பேசிய நகுல் மனைவி..! இதை பொறுத்து தான் இருக்கனுமாம்..!
Tamil Cinema News

உடலுறவு குறித்து வெளிப்படையாய் பேசிய நகுல் மனைவி..! இதை பொறுத்து தான் இருக்கனுமாம்..!

தமிழ் திரை உலகில் ஆரம்ப நாட்களில் கவர்ச்சியாக நடித்து பின்பு ஹோம்லி ரோல்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை தேவயானியின் சகோதரர் நகுல் பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை. நாக்கு மூக்கு பாடலில் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றவர். நடிகர் நகுல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் மாஸ் என்கிற மாசிலாமணி, காதலில் விழுந்தேன், வல்லினம், கந்தக்கோட்டை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் தன்னோடு இணைந்து படித்த தோழி ஸ்ருதியை காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அகிரா என்ற பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நகுல் மற்றும் அவரது மனைவி அவருக்...
என் கையை தூக்கினால் இந்த உறுப்பை ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க.. கூச்சமின்றி கூறிய விக்ரம் வேதா பட நடிகை..!
Actress

என் கையை தூக்கினால் இந்த உறுப்பை ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க.. கூச்சமின்றி கூறிய விக்ரம் வேதா பட நடிகை..!

தமிழ் மலையாளம் கன்னடம் என பழமொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வரும் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் சமீபத்தில் வெளியான இறுதிப் பக்கம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எளிய மக்கள் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். தற்போது புடவையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருந்தார். மலையாள திரைப்படமான கோஹினூர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கன்னட திரைப்படமான யூ டர்ன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக ரசிகர்கள் மத்தியில் பரவலாக பாராட்டப்பட்டார். எதற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதையும் வென்றார். மேலும் ஜெர்சி, விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை மற்றும் ஆபரேஷன் அலமேலும்மா உள்ள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஃபிலிம் ஃபேர் விமர்சகர் விருதையும் வென்றிருக்கிறார். சட்டக் கல்லூரியில் ...
இப்படித்தான் சினிமாவில் வளர்ந்தேன்.. இதை சொல்வதில் தயக்கம் இல்ல.. ரகுல் ப்ரீத் சிங்..!
Tamil Cinema News

இப்படித்தான் சினிமாவில் வளர்ந்தேன்.. இதை சொல்வதில் தயக்கம் இல்ல.. ரகுல் ப்ரீத் சிங்..!

தமிழில் சொற்ப எண்ணிக்கையிலான படங்களில் நடித்தாலும் மிக விரைவில் ரசிகர்களின் மனங்களில் சில நடிகர், நடிகையர் எளிதில் இடம் பிடித்து விடுகின்றனர். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத போதும், அவர்களுக்கான இடம் ரசிகர்கள் நிரந்தரமாக தந்து விடுகின்றனர். அந்த வகையில் ரகுல் ப்ரீத் சிங், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு அழகான நடிகை. 2014ம் ஆண்டில் இந்தி படவுலகில் யாரிவன் என்ற படம்தான் இவரை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். தமிழ் ரசிகர்களின் அன்புக்குரிய ஒரு நடிகையாக மாறினார். யுவன், தடையற தாக்க, புத்தகம், தீரன் அதிகாரம் ஒன்று, என்னமோ ஏதோ, தேவ், என்ஜிகே ஆகிய படங்களில் தீரன் அதிகாரம் ஒன்று மட்டுமே பெரிய அளவில் பேசப்பட்ட படமாக ரசிகர்கள் மத்தியில் அமைந்தது. இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படத்திலும் இவர் நடித்திருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங், சினிமா உலகிற்க...
கேப்டன் மில்லர் படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
Tamil Cinema News

கேப்டன் மில்லர் படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியான தனுஷின் படம் கேப்டன் மில்லர். வாத்தி படத்துக்கு பிறகு மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த படத்தை ஆக்‌ஷன் படமாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தந்திருக்கிறார். படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதா உள்ளிட்ட இந்த படமும் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் நிறைந்த ஒரு படமாகதான் வெளிவந்து இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் முதலில் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரே பாகம்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் மூன்று மணி நேரத்துக்கு மேல் படத்தின் நீளம் குறைக்கப்பட்டதாகவும், இந்த படம் பெரிய வெற்றி என்றால், மீதி காட்சிகளை வைத்து 2ம் பாகம் வெளியாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கேப்டன் மில்லர் வெளியாவதற்கு முன்பே ப...
மன்னிப்பு கேட்ட நிக்சன்..! வினுஷா கொடுத்த செருப்படி பதில்..!
Tamil Cinema News

மன்னிப்பு கேட்ட நிக்சன்..! வினுஷா கொடுத்த செருப்படி பதில்..!

கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது. இந்த 7வது சீசனில் துவக்கத்தில் இருந்தே வீட்டுக்குள் பிரச்னைகளுக்கும், சண்டை, சச்சரவுகளுக்கும் அளவே இல்லாமல் போனது. ஒரு சீசனில் கூட இப்படி போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக திட்டிக்கொண்டது இல்லை. இந்த சீசனில் அது பலமுறை நடந்துக்கொண்டே இருந்தது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா பங்கேற்றார். அவரிடம் சக போட்டியாளர் நிக்சன் நட்பாக பழகினார். ஒரு கட்டத்தில் அவர், வினுஷாவை அக்கா, அக்கா என்று அழைத்த நிலையில் வினுஷா அவரிடம் சகோதரனாக மிகவும் அக்கறையாக நடந்துக்கொண்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகி வெளியேறிய நிலையில், வீட்டுக்குள் இருப்பவர்களிடம் வினுஷா குறித்து, நிக்சன் சில தவறான விமர்சனத்தை முன்வைத்தார். அதுவும் அவரது உருவத்தை கேலி செய்தது போல பேசியதால் அது சர்ச்சையானத...
அயலான் டைட்டில் கார்ட்டில் கேப்டன்.. சிவகார்த்திகேயன் உருக்கம்..!
Tamil Cinema News

அயலான் டைட்டில் கார்ட்டில் கேப்டன்.. சிவகார்த்திகேயன் உருக்கம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் அயலான் படம் ரிலீஸானது. கே ஜே ஆர் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சயின்டிபிக் ஜானரில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில், ஏலியன் பொம்மை முக்கிய ரோலாக உள்ளது. இந்த படத்தை பொருத்தவரை முதல் நாள் முதல் காட்சி பார்த்த வகையில், படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ஏஆர் ரகுமானின் பின்னணி இசை, படத்தின் கதை, டெக்னிக்கல் விஎப்எஸ் காட்சிகள் என படத்தில் அதிகமாக பிளஸ் பாயிண்டுகள் உள்ளன. இதற்கிடையே கடந்த மாதம் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நாட்களில் சிவகார்த்திகேயன் சென்னையில் இருந்தும் தீவுத்திடல் பக்கம் வராமல் தவிர்த்து விட்டார். கடந்த 6ம் தேதி தனது ...
செந்தில் சொத்து மதிப்பு தெரியுமா..?
Tamil Cinema News

செந்தில் சொத்து மதிப்பு தெரியுமா..?

நடிகர் செந்தில் திரையில் வந்தாலே பலருக்கு சிரிப்பு வந்துவிடும். பொய்சாட்சி படத்தில், அவரை முதல் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் கே. பாக்யராஜ்தான். இவர்தான், இயக்குநர் பாரதிராஜாவை வற்புறுத்தி, 16 வயதினிலே படத்தில் நடிக்க கவுண்டமணிக்கும் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அப்படி கவுண்டமணி, செந்தில் இருவரது சினிமா பயணத்துக்கும் காரணமே கே. பாக்யராஜ்தான் என்றால் அது பொய்யல்ல. கவுண்டமணி, செந்தில் ஜோடி சேர்ந்துவிட்டாலே, அந்த காமெடி காட்சி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிடும். அப்படிதான் பல படங்களில் அவர்களது காமெடி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று, 35 ஆண்டுகளுக்கு மேல் இருவரையும் ஒன்றாக நடிக்க வைத்தது. ராமநாதபுரத்தை சேர்ந்த நடிகர் செந்தில் பிறந்தது 1951ல். இப்போது 72 வயதுக்கு மேலாகி விட்டது. மனைவி பெயர் கலைச்செல்வி. மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என்ற 2 மகன்கள் உள்ளனர். இத...
பூ நடிகையின் காதலில் விழுந்த சிவகார்த்திகேயன்..!  குழப்பத்தை ஏற்படுத்திய தனுஷ்..!
Tamil Cinema News

பூ நடிகையின் காதலில் விழுந்த சிவகார்த்திகேயன்..! குழப்பத்தை ஏற்படுத்திய தனுஷ்..!

இன்று தமிழ் திரை உலகில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் மிகப்பெரிய நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பகட்டத்தில் இவர்கள் இருவருமே மிகச் சிறந்த நண்பர்களாக விளங்கினார்கள் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த நிலையில் வரும் பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதை அடுத்து அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்த வேளையில் இவர்கள் பற்றிய சில வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த விஷயமானது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயனும் நடிகர் தனுஷம், டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் மரியான் மிகப்பெரிய படம் ஆனால் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் பெயரை மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறேன். தந்தை பெயரும் மகன் ப...
Exit mobile version