அருண் விஜய் அம்மாவால் தான் நான் இதை கத்துகிட்டேன்.. இதை சொல்றதுக்கு எனக்கு கூச்சமில்ல.. வனிதா ஓப்பன் டாக்..
நடிகை வனிதா விஜயகுமார், பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். இவரது தந்தை நடிகர் விஜயகுமார். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்து, இப்போது வரை நடித்துக்கொண்டு இருக்கும் சீனியர் நடிகர். வனிதா விஜயகுமார் ...